ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/11/2024
by mohamed nizamudeen Today at 10:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

+11
சதாசிவம்
ச. சந்திரசேகரன்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
ராஜா
அசுரன்
DERAR BABU
ஜாஹீதாபானு
பாலாஜி
யினியவன்
Muthumohamed
15 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரை பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by Muthumohamed Wed Dec 26, 2012 4:39 pm

First topic message reminder :

பலாத்காரத்துக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை என்பது நியாமில்லை என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் இன்று பட விழாவில் பங்கேற்க வந்த நடிகர் கமலஹாசனிடம் செய்தியயாளர்கள், டெல்லியில் மாணவி பலாத்கார விவகாரம் குறித்து கருத்துக் கேட்டதற்கு, அது என்னுடைய பேருந்து, அது என்னுடைய தலைநகரம், அந்த மாணவி என்னுடைய சகோதரி, அந்த குற்றவாளியும் என்னுடைய சகோதரன்தான். இந்த சம்பவம் வெட்கப்பட வேண்டிய விஷயமாகும் என்று தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற போராட்டத்துக்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பலாத்காரக் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. ஒரு குற்றத்துக்கு மற்றொருக் குற்றத்தை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி



பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Mபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Uபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Tபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Hபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Uபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Mபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Oபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Hபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Aபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Mபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Eபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by Guest Thu Dec 27, 2012 11:51 am

புரட்சி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"என்னை பொறுத்த வரை இந்த மாதிரி பாலியல் பலாத்காரம் பண்ற மிருகங்களை சுட்டு கொல்லணும் இல்லை என்றால்
கல்லால் அடித்தெ கொல்லணும்."
அப்போ பேசாமே, இந்தியாவை ஒரு முஸ்லிம் நாடாக அறிவித்து அவர்களின் சட்ட திட்டங்களையே இங்கும் கொண்டு வந்துவிடலாமா ...உதயசுதா அவர்களே ?

கொண்டு வந்தால் என்ன தப்பு அய்யா ? மரணம் தண்டனை என்றால் தானே குற்றங்கள் குறையும் ... அகிம்சை , காந்தியம் எல்லாம் எப்போதே முடிவுக்கு வந்து விட்டது

ஒரு வேளை நமது சொந்த மகளை இது போல் செய்தால் கூட அவனை மன்னித்து விடலாம் என்று சொல்லும் நிலை வருமோ ... என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by DERAR BABU Thu Dec 27, 2012 11:53 am



கொண்டு வந்தால் என்ன தப்பு அய்யா ? மரணம் தண்டனை என்றால் தானே குற்றங்கள் குறையும் ... அகிம்சை , காந்தியம் எல்லாம் எப்போதே முடிவுக்கு வந்து விட்டது [/quote]

ஆமோதித்தல் அருமையிருக்கு


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by உதயசுதா Thu Dec 27, 2012 11:54 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"என்னை பொறுத்த வரை இந்த மாதிரி பாலியல் பலாத்காரம் பண்ற மிருகங்களை சுட்டு கொல்லணும் இல்லை என்றால்
கல்லால் அடித்தெ கொல்லணும்."
அப்போ பேசாமே, இந்தியாவை ஒரு முஸ்லிம் நாடாக அறிவித்து அவர்களின் சட்ட திட்டங்களையே இங்கும் கொண்டு வந்துவிடலாமா ...உதயசுதா அவர்களே ?


அப்படி கொண்டு வந்தா என்ன தவறு?இந்த மாதிரி கொடுமைகள் குறையுமே

இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த புளித்து போன, செல்லரித்து போன,பாழாய் போன சட்டத்தை ஏற்று கொண்டு நாங்கள் ஜன நாயக வாதிகள் என்று சொல்லி கொண்டு நம்மை நாமெ ஏமாற்றி கொண்டு இருக்க போகிறோம்.


பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Uபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Dபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Aபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Yபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Aபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Sபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Uபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Dபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 Hபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by Guest Thu Dec 27, 2012 11:54 am

அந்த பெண்ணின் உடைகளை கிழித்து , அவளை இரும்பு கம்பியால் தாக்கி, அந்த பெண்ணின் பிறப்பு உறுப்பை ...
பின்பு வெளியே தூக்கி எறிந்து ...அவள் எந்த நாதியும் அற்று ரத்த வெள்ளத்தில் துடித்து ..

நீங்களோ மரணம் தண்டனையா என்று பதறுகிறீர்கள் .. அந்த பெண்ணும் ,அவள் பெற்றோரும் எப்படி துடித்து இருப்பார்கள் ... என்ன கொடுமை சார் இது


avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by Guest Thu Dec 27, 2012 11:55 am

http://www.eegarai.net/t93611-topic#895834

இதையும் படியுங்கள் சற்று முன் வந்த செய்தி ....
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by Guest Thu Dec 27, 2012 11:56 am

உதயசுதா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"என்னை பொறுத்த வரை இந்த மாதிரி பாலியல் பலாத்காரம் பண்ற மிருகங்களை சுட்டு கொல்லணும் இல்லை என்றால்
கல்லால் அடித்தெ கொல்லணும்."
அப்போ பேசாமே, இந்தியாவை ஒரு முஸ்லிம் நாடாக அறிவித்து அவர்களின் சட்ட திட்டங்களையே இங்கும் கொண்டு வந்துவிடலாமா ...உதயசுதா அவர்களே ?


அப்படி கொண்டு வந்தா என்ன தவறு?இந்த மாதிரி கொடுமைகள் குறையுமே

இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த புளித்து போன, செல்லரித்து போன,பாழாய் போன சட்டத்தை ஏற்று கொண்டு நாங்கள் ஜன நாயக வாதிகள் என்று சொல்லி கொண்டு நம்மை நாமெ ஏமாற்றி கொண்டு இருக்க போகிறோம்.

சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by பாலாஜி Thu Dec 27, 2012 12:16 pm

தண்டனைகள் கடுமையானல்தான் குற்றங்கள் குறையும் என்பது என் எண்ணம் .

( அது எல்லை தாண்டும் தீவிரவாதியனாலும் , தனி மனித ஒழுக்கம் கெட்டவர்கள் என்றாலும் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் )



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 27, 2012 12:19 pm

தண்டனைகள் கடுமையாக்கப்படும் காலகட்டத்தில் இருக்கிறோம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by ஜாஹீதாபானு Thu Dec 27, 2012 12:19 pm

நாளிதழ்கள் எல்லாம் அவரை பரபரப்பாக பேச வேண்டும் என்று இவ்வாறு சொல்லி இருப்பார்...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by யினியவன் Thu Dec 27, 2012 12:30 pm

பாலாஜி wrote:தண்டனைகள் கடுமையானல்தான் குற்றங்கள் குறையும் என்பது என் எண்ணம் .

( அது எல்லை தாண்டும் தீவிரவாதியனாலும் , தனி மனித ஒழுக்கம் கெட்டவர்கள் என்றாலும் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் )

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum