புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_m102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_m102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_m102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c10 
181 Posts - 77%
heezulia
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_m102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_m102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_m102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_m102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_m102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_m102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_m102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_m102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_m102012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள்

Page 2 of 2 Previous  1, 2

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 3:21 pm

First topic message reminder :

2012-ம் ஆண்டு மக்களிடையே அதிகம் பேசப்பட்டவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது யாகூ இணையதளம்.

இதில் அதிகம் இடம் பிடித்தவர்கள் வழக்கம்போல அரசியல்வாதிகள்தான்.

அரவிந்த் கெஜ்ரிவால்
: இந்திய வருவாய்த் துறையில் பணியாற்றிய இவர் சமூக ஆர்வலாக தன்னை மாற்றிக் கொண்டார். பல்வேறு ஊழல்களில் தொடர்புடையவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னால் அண்ணா ஹசாரேவின் வலது கையாக விளங்கினார். சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் இந்தியாவின் முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் அனைத்து ஊடகங்களிலும் இவர் மிகவும் பிரபலமானார். இறுதியில் "ஆம்ஆத்மி' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

நரேந்திர மோடி:
குஜராத்தில் ஒரு சாதாரண அரசியல் தொண்டனாக வாழ்க்கையைத் தொடங்கி சக்தி வாய்ந்த அரசியல் தலைவராக உருமாறியவர். இவரை சிலர் தேசிய பாதுகாப்பு அரண் என்றும் சிலர் மேம்பாட்டிற்கான தலைவர் என்றும் நம்புகிறார்கள். மேலும் சிலர் இவரை வருங்கால பிரதமர் என்றும் சிலர் இந்துக்களின் பாதுகாவலர் என்று வர்ணிக்கின்றனர். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரதமர் வேட்பாளராக மோடி நிர்ணயிக்கப்படுவார் என்று பேசப்படுகிறது. எது எப்படியோ 2012-ம் ஆண்டு அரசியலை ஒரு கலக்கு கலக்கியவர் மோடி என்று பட்டியலிடப்பட்டுள்ளார்.

அகிலேஷ் யாதவ்: உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியின் வெற்றி வாய்ப்பைத் தட்டி பறித்தார் இன்னொரு இளைஞரான அகிலேஷ் யாதவ். சட்டமன்றத் தேர்தலில் 403 இடங்களில் 224 இடங்களைப் பிடித்தார். உ.பி. தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து தனித்து ஆட்சி அமைத்தார். நடை பயணம், சைக்கிள் ஆகிய இரண்டையும் ஆயுதமாகக் கொண்டு எளிய மக்களை பிரசாரத்தின்போது சந்தித்தார். அடிமட்ட மக்களின் மனதில் இடம்பிடித்தார். இவர் முலாயம் சிங்கின் மகன் என்பது கூடுதல் பலம்.

மலாலா யூசஃப்ஸôய்: பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் சமூக ஆர்வலர்தான் மலாலா யூசஃப்ஸôய். 15 வயதான இந்தச் சிறுமி பெண் கல்விக்காவும், பெண் உரிமைக்காகவும் பாடுபட்டு வருகிறார். இவர் படிக்கும் பள்ளியில் பெண் குழந்தைகள் படிக்க வரக்கூடாது என்று தாலிபான்கள் தடைவிதித்தனர். எனவே ஓர் இணையதள பிளாக்கைத் தொடங்கி அதில் தாலிபான்கள் பிடியில் வாழ்க்கை எப்படியிருந்தது என்று எழுதினார். இவரின் வாழ்க்கையை அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் என்ற நிறுவனம் ஆவணப்படமாக எடுத்தது. தொடர்ந்து பெண் கல்விக்காக தொலைக்காட்சி, செய்தித்தாள்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டே இருந்தார். தாலிபான்களும் தொடர்ந்து இவருக்கு கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டேயிருந்தனர். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இவர் சுடப்பட்டார். ஆபத்தான நிலையில் லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார். எனினும் தொடர்ந்து தாலிபான்களுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்.

2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 M2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 U2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 T2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 H2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 U2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 M2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 O2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 H2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 A2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 M2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 E2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 3:54 pm

divyabi wrote:
Muthumohamed wrote:
divyabi wrote:என் பெயர் இல்லை எதோ உள்நாட்டு சதி நடந்து இருக்கிறது

அடுத்த வருடம் நிச்சயம் இடம் பிடிக்கும்
என் பெயர் இல்லை ஆனால் பூவன் அண்ணா பெயர் இல்லை ஆதலால் என் மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது

இந்த அதிகம் பேசப்பட்டவர்கள் அதிகம் பேரும் நல்ல விஷயம் செய்தவர்கள் இல்லை

2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 M2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 U2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 T2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 H2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 U2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 M2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 O2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 H2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 A2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 M2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 E2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 3:55 pm

Ahanya wrote:
divyabi wrote:
Ahanya wrote:
divyabi wrote:என் பெயர் இல்லை எதோ உள்நாட்டு சதி நடந்து இருக்கிறது

:அடபாவி:
பொறமை :farao:

என் சங்கத்திற்கு புது உறுப்பினர் கிடைத்துள்ளார். மண்டையில் அடி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 M2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 U2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 T2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 H2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 U2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 M2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 O2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 H2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 A2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 M2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 E2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 26, 2012 3:57 pm

divyabi wrote:
Muthumohamed wrote:
divyabi wrote:என் பெயர் இல்லை எதோ உள்நாட்டு சதி நடந்து இருக்கிறது

அடுத்த வருடம் நிச்சயம் இடம் பிடிக்கும்
என் பெயர் இல்லை ஆனால் பூவன் அண்ணா பெயர் இல்லை ஆதலால் என் மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது

பூவன் அண்ணாவா ? ? ?

2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Dec 26, 2012 5:40 pm

Ahanya wrote:
divyabi wrote:
Ahanya wrote:
divyabi wrote:என் பெயர் இல்லை எதோ உள்நாட்டு சதி நடந்து இருக்கிறது

:அடபாவி:
பொறமை :farao:

என் சங்கத்திற்கு புது உறுப்பினர் கிடைத்துள்ளார். மண்டையில் அடி
அது என்ன சங்கம் Ahanya

2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 26, 2012 7:30 pm

உருட்டு கட்டையால் பாதிப்புற்றோர் சங்கம்.

2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Dec 26, 2012 7:42 pm

Ahanya wrote:உருட்டு கட்டையால் பாதிப்புற்றோர் சங்கம்.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் - Page 2 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக