ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
ayyasamy ram
 வந்தவளே.... Poll_c10 வந்தவளே.... Poll_m10 வந்தவளே.... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்தவளே....

+12
Ahanya
ச. சந்திரசேகரன்
அகிலன்
இளமாறன்
கரூர் கவியன்பன்
ரா.ரா3275
அச்சலா
யினியவன்
ஹிஷாலீ
ஜாஹீதாபானு
balakarthik
dhilipdsp
16 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 வந்தவளே.... Empty வந்தவளே....

Post by dhilipdsp Wed 26 Dec 2012 - 15:41

என் மனதில் வந்தவளே
என் மனதாக ஆனவளே
எங்கும் நிறைந்தவளே
எனக்குள்ளே மறைந்தவளே
மறையாத சூரியனை
மறைக்கும் வெண்பனியே
பூவின் பனித்துளிக்கு - உன்
பிம்பத்தை தந்தவளே
நிலவாய் தெரிந்தவளே -என்
நிலவும் ஆனவளே
மலரில் மலர்ந்தவளே
காதலை என்னுள் விதைத்தவளே
மறையாத சூரியனை
மறைக்கும் வெண்பனியே.............
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

 வந்தவளே.... Empty Re: வந்தவளே....

Post by balakarthik Wed 26 Dec 2012 - 15:49

ஹ ஹ ஹ சூரியனுக்கும் வென்பனிக்கும் செட் ஆகாதே பாஸ் ஒருவேள காதல்கறதால செட் ஆகிடுசோ நல்ல கற்பனை கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம்  வந்தவளே.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 வந்தவளே.... Empty Re: வந்தவளே....

Post by ஜாஹீதாபானு Wed 26 Dec 2012 - 16:12

இதனால தான் நீங்க இப்போ ஈகரை வரதில்லையா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 வந்தவளே.... Empty Re: வந்தவளே....

Post by ஹிஷாலீ Wed 26 Dec 2012 - 16:15

தம்பி நலமா டா கவிதை அருமை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

 வந்தவளே.... Empty Re: வந்தவளே....

Post by dhilipdsp Thu 27 Dec 2012 - 16:21

balakarthik wrote:ஹ ஹ ஹ சூரியனுக்கும் வென்பனிக்கும் செட் ஆகாதே பாஸ் ஒருவேள காதல்கறதால செட் ஆகிடுசோ நல்ல கற்பனை கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஆமாம் தல? ரிலாக்ஸ்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

 வந்தவளே.... Empty Re: வந்தவளே....

Post by யினியவன் Thu 27 Dec 2012 - 16:51

வந்தவளே வந்து திலீப்பை மறைத்தவளே ஈகரையிலிரிந்து
மீண்டும் தந்தவளே திலீப்பை மறுபடியும் தந்தவளின் காதல் நன்று



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 வந்தவளே.... Empty Re: வந்தவளே....

Post by அச்சலா Thu 27 Dec 2012 - 16:53

சூப்பருங்க


 வந்தவளே.... Paard105xz வந்தவளே.... Paard105xz வந்தவளே.... Paard105xz வந்தவளே.... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 வந்தவளே.... Empty Re: வந்தவளே....

Post by ரா.ரா3275 Thu 27 Dec 2012 - 20:32

தம்பி...எங்க போன நீ?...காதல் உன்ன தூக்கிட்டுப் போயிடுச்சா?...
பார்த்துப்பா...அது வான் உயரத் தூக்கவும் உடன் வலிக்க வலிக்கத் தாக்கவும் செய்யும்...


 வந்தவளே.... 224747944

 வந்தவளே.... R வந்தவளே.... A வந்தவளே.... Empty வந்தவளே.... R வந்தவளே.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 வந்தவளே.... Empty Re: வந்தவளே....

Post by கரூர் கவியன்பன் Thu 27 Dec 2012 - 21:46

காதலின் கள்ளாட்டத்தில் கவி அழகு சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

 வந்தவளே.... Empty Re: வந்தவளே....

Post by இளமாறன் Fri 28 Dec 2012 - 1:14

காதல் என்றதும் வார்த்தைகள் கூட எழுந்து நடனம் ஆடுகிறது சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 வந்தவளே.... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 வந்தவளே.... Empty Re: வந்தவளே....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum