புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 17:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 15:12

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
70 Posts - 36%
heezulia
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
3 Posts - 2%
manikavi
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
321 Posts - 48%
heezulia
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
23 Posts - 3%
prajai
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
2 Posts - 0%
manikavi
 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 நால்வரில் நீங்கள் யார்? Poll_m10 நால்வரில் நீங்கள் யார்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நால்வரில் நீங்கள் யார்?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 26 Dec 2012 - 16:36

நால்வரில் நீங்கள் யார்?

பொதுவாய் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவை நான்காக பிரித்துக் கொள்ளலாம்.

இந்த நால்வகை உறவில் நம் உறவு எத்தகையது என்பதில் தெளிவாய் இருந்தால் நம் பாதையில் தெளிவு இருக்கும். பயணமும் குழப்பமின்றி நடக்கும்.

1 . நாத்திக உறவு.
2 . வியாபார உறவு
3 . நல் ஒழுக்க உறவு
4 . அன்பான உறவு.

நாத்திக உறவு

கடவுளையும் இவர்கள் கண்டுகொள்வதில்லை. கடவுளும் இவர்களை கண்டுகொள்வதில்லை என்னும் முதல் வகை உறவே நாத்திக உறவு. நாத்தீர்கர்கள், பொதுவுடைமை வாதிகள், இந்த பட்டியலில் உள்ளவர்கள்.

கடவுளை கண்டுகொல்லாதோர் அல்லது கடவுளை மறுப்போர் என்ற நிலையில் இருக்கும் இவர்களிடம் விருப்பு வெறுப்பற்ற நடுவு நிலை நாயகமாக கடவுள் திகழ்கிறார்.

ஆளும் அ தி மு க அரசாங்கத்தையோ, காங்கிரஸ் அரசாங்கத்தையோ, நீங்கள் விரும்ப வில்லை என்பதற்காகவோ, வெறுப்புடன் எதிர்க்கிறிர்கள் என்பதற்காகவோ அரசாங்கத்தின் வழக்கமான சலுகைகள் உங்களுக்கு கிடைக்காமல் போகாது.

ரேஷனில் சக்கரை கிடைக்கும். அரசு நிர்வாகத்தில் வேலை கிடைக்கும். இதுபோல் நியதிப்படி கிடைக்க வேண்டியவை அனைத்தும் கிடைக்கத்தான் செய்யும்.

அது போலவே கடவுளை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கடவுள் ஏற்ப்படுத்தி வைத்திருக்கும் உலக வாழ்க்கை என்னும் ஐம் பூத சிஸ்டம் நம்மை வெறுக்காது.

கண் தெரியும், காது கேட்கும், நாக்கு ருசிக்கும், இதயம் துடிக்கும், நியதிப்படி நடக்கக்கூடிய எல்லாம் முறைப்படி நடக்கும். இதுதான் இறைவனின் விருப்பு வெறுப்பற்ற நடுவு நிலை நிர்வாகம்.

ஆனால் விதிக்கு அப்பாற்பட்ட வெற்றிகள் இவர்களுக்கு கிடைக்காது. சாவை வெல்லும் முக்தி, மோச்சம், பிறவி பிணியில் இருந்து விடுதலை என்பதெல்லாம் இறைவனை ஏற்றுக் கொண்டோருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய சலுகைகள்.

இந்த பட்டியலில் நீங்கள் இருக்கிறீர்களா, தற்சோதனை செய்யுங்கள். மாற விரும்பினால் மாறுங்கள். இதுவே போதும் என்றால் தொடர்ந்து பயணம் செய்யுங்கள்.

வியாபார உறவு

கடவுளை இவர்கள் கண்டுகொள்வார்கள். ஆனால் கடவுளோ இவர்களை கண்டுகொள்வதில்லை என்னும் இரண்டாம் வகை உறவே வியாபார உறவு. ஆன்மீக வியாபாரிகளுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு.

மடாதிபதிகள், மதபோதகர்கள், போலிசாமியார்கள், அர்ச்சகர்கள், பூசாரிகள், மந்திரவாதிகள், மாந்திரீகர்கள் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் உள்ளவர்கள்.

கடவுள் பெயரால் வருமானம் கிடைக்கும் ஒரே காரணத்திற்காக கடவுளை விரும்புகிறவர்கள்.

சிலர் நான்தான் கடவுள் அவதாரம் என்பார்கள். சிலர் கடவுளே நான்தான் என்பார்கள். இவர்கள் கடவுளுக்கு விரோதமானவர்கள்.

இவர்களை நம்பி செல்பவர்களுக்கு சில அற்ப வெற்றிகள் கிடைக்கும். ஆனால் முடிவான ஞானமும், சமாதியும் கிடைக்கவே கிடைக்காது. கடவுளின் பெயரால் வியாபாரம் செய்வோருக்கு கடைசி மன்னிப்பும் கிடையாது. கதிமோட்சமும் கிடையாது.

நல்லொழுக்க உறவு

கடவுளை இவர்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் கடவுளோ இவர்களை கண்டுகொள்வார் என்னும் மூன்றாம் வகை உறவு.

பகவான் புத்தர், மகாவீரர், கபிலவீரர் போன்ற நாத்திக வழி மகான்களே இந்த பட்டியலில் உள்ளவர்கள்.

இவர்கள் கடவுளை பற்றி பேசவில்லை. புகழவில்லை, கடவுள் நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை. ஆனால் கடவுள் விரும்பும் உண்மை, அன்பு, தியாகம், ஜீவகாருண்ணியம், தொண்டுள்ளம், பொறுமை, ஆணவமின்மை, உள்ளிட்ட சகல நல்லொழுக்கங்களையும் கடுமையாக பின் பற்றி நோன்பிருந்தார்கள்.

இவர்கள் கடவுளை கண்டுகொள்ளாவிட்டாலும், கடவுள் இவர்களை கண்டு கொண்டார். அதனால்தான் அவர்களுக்கு ஞானமும் வாய்த்தது.

இந்த வழி போற்றுதலுக்குரியது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் தாராளமாய் இந்த வழியில் பயணிக்கலாம்.

அன்பான உறவு

கடவுளை இவர்கள் நேசிக்கின்றனர். கடவுளும் இவர்களை நேசிக்கின்றார் என்னும் நான்காம் வகை உறவே அன்பு வழி உறவு. இருப்பதில் உயர்ந்த உறவு. உத்தமான உறவு.

வள்ளல் பெருமான், பட்டினத்தார், சைவநாயன்மார்கள், சித்தர்கள் என பலரும் பின்பற்றும் உறவு. கடவுள் விரும்பும் அத்தனை நல்லொழுக்கங்களையும் வைத்திருந்து தவம் செய்வார்கள். அதே சமயம் கடவுளை புகழ்ந்து, போற்றி பாடுவார்கள்.

தன்னை கடவுள் என்றும், அவதாரம் என்றும் பிரகடனம் செய்யமாட்டார்கள். தன்னை புகழ்வதற்கென்று கூட்டம் கூட்ட மாட்டார்கள். மக்களோடு மக்களாய் எளிமையாக வாழ்வார்கள்.

என்னிடம் பணம் கட்டி பூஜை செய்தால் வினைகள் தீர்ந்து விடும் என்பது போல் பொய் பிரகடனம் செய்ய மாட்டார்கள்.

தான் மட்டுமே குரு. நீ எந்நாளும் சீடன்தான் என்பதுபோல் அடிமை வம்சத்தை உருவாக்க மாட்டார்கள். நின்கடன் அடியேனையும் தாங்குதல். என்கடன் பணி செய்து கிடப்பதே என்ற அப்பர் சுவாமிகள் திருவாக்குப் போல் அடக்கமாய், எளிமையாய், தனியாய் வாழ்வார்கள்.

இந்த நால்வரில் நீங்கள் யார்? நீங்கள் யாருடைய பக்கம். முடிவு செய்யுங்கள்.

ஜோதிட சுடரொளி

 நால்வரில் நீங்கள் யார்? M நால்வரில் நீங்கள் யார்? U நால்வரில் நீங்கள் யார்? T நால்வரில் நீங்கள் யார்? H நால்வரில் நீங்கள் யார்? U நால்வரில் நீங்கள் யார்? M நால்வரில் நீங்கள் யார்? O நால்வரில் நீங்கள் யார்? H நால்வரில் நீங்கள் யார்? A நால்வரில் நீங்கள் யார்? M நால்வரில் நீங்கள் யார்? E நால்வரில் நீங்கள் யார்? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed 26 Dec 2012 - 17:13

பதிவுக்கு நன்றி முத்து அண்ணா.

 நால்வரில் நீங்கள் யார்? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed 26 Dec 2012 - 18:06

"கடவுளையும் இவர்கள் கண்டுகொள்வதில்லை.
கடவுளும் இவர்களை கண்டுகொள்வதில்லை"

- இது தவறான வாதம். கடவுள் மனிதனல்ல.
"தன்னைக் கவனிப்பவரை மட்டும் கண்டு கொள்ள"

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக