ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கத்தின் திறப்பு விழா!!

2 posters

Go down

ஈகரை சொர்க்கத்தின் திறப்பு விழா!!

Post by Muthumohamed Wed 26 Dec 2012 - 15:11

சொர்க்கத்தின் திறப்பு விழா!!
பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தர்மன் வனவாச காலத்தின் போது. ஒரு காட்டுப் பாதை வழியாக நடந்து சென்றாராம்.

அப்போது அவரை தாண்டி ஒரு குதிரை விரைந்து செல்கிறது. அந்த குதிரையின் மேல் ஒரு இளம் வயது வாலிபனும், அவனுக்கு அருகில் இளம்வயது பெண்ணும் இருப்பதை தருமன் பார்க்கிறான்.

அவனுக்கு வேறுபாடாக எதுவும் தோன்றவில்லை. காட்டுப்பாதை வழியே நடந்து கொண்டிருந்தான்.

கொஞ்ச தூரம் சென்றதும், ஒரு வயதான மூதாட்டி தட்டு தடுமாறி, தலையில் சிறு மூட்டை முடிச்சுகளுடன் நடந்து வந்தாள்.

இயற்கையாகவே இளகிய மனம் கொண்ட தருமன், அந்த மூதாட்டியை அணுகி தாயே.... இந்த தள்ளாத வயதில் தனித்து வருவதின் காரணம் என்ன? உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா? இருந்தால் அவர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு வந்திருக்கலாமே...என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டாராம்.

அதற்கு அந்த மூதாட்டி ஐயா... நான் பக்கத்து கிராமத்தில் இருந்து வருகிறேன். அங்கு கடும் பஞ்சம். அதனால் பிழைப்பு தேடி அயலூர் சென்றுக் கொண்டிருக்கிறோம்.

எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனும் அவன் துணையாலும் சற்று முன்னர்தான் இதே பாதையில் குதிரையில் சென்று விட்டார்கள். நான் நடந்து போகிறேன் என்றாள்.

அடக் கடவுளே ...அந்திம காலத்தில் இப்படி நடக்க விட்டுவிட்டு குதிரையில் போய் விட்டானா....என்ன கொடுமை என்று யோசிக்கும் போது, வானத்தில் இருந்து அசரீதி கேட்டதாம் தருமா...கலியுகம் பிறந்து விட்டது. இது செவி வழி செய்திதான்.

 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Thirmaal

இது இருக்கட்டும் இதே நேரத்தில் அல்லது கலியுக காலகட்டத்தில் வைகுண்டத்தில் என்ன நடந்தது தெரியுமா? வைகுண்டத்தின் கதவை இழுத்து மூடினார்கள்.

ஏன்...என்ன காரணம்? வைகுண்ட கதவை மூடும் அளவிற்கு தைரியசாலிகள் யார்?

ஜெயா.. விஜயர்கள்தான் அவர்கள். அவர்களை தைரியசாலிகள் என்று சொல்வதை விட, காவல் பணியில் இருந்தவர்கள் தங்கள் கடமையை செய்தார்கள் என்று சொல்லலாம்.

வைகுண்டம் என்பது பாவங்கள் இல்லாமல் பரிசுத்தமாக வாழ்பவர்கள் மட்டுமே இருக்கக்கூடிய இடம்.

ஒரு சந்தேகம்?

என்னவோ?

சிவலோகம் என்றும், அங்கு செல்பவர்கள் சிவோலோக பதவி எய்கிறார்கள் என்றும், வைகுண்டம் என்றும் அங்கு செல்பவர்கள் வைகுண்ட பதவி எய்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இது இரண்டும் இல்லாமல் சொர்க்கம் நரகம் என்றும் சொல்கிறார்களே என்ன அது?

சிவன் வழி செல்பவர்களை சைவம் என்கிறோம். பெருமாளை துதிப்பவர்களை வைணவர் என்கிறோம்.

இதில் எந்த பிரிவில் ஆழமான நம்பிக்கை இருக்கிறதோ, அதன் அடிப்படையில், இறப்புக்கு பிறகு சிவலோகம் செல்வார் என்றும், வைகுண்டம் செல்வார் என்றும் சொல்வது வழக்கமாகி விட்டது.

சொற்கள் வேறாக இருந்தாலும் சொர்க்கம் என்பது ஒன்றுதான். அவர் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் சிவன் அல்லது பெருமாளின் திவ்ய தரிசனம் பெற்ற பிறகு செல்லும் இடம் சொர்க்கம்.

 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Jothidasudaroli

சரி நாம் விஷயத்திற்கு வருவோம். ஜெய விஜயர்கள் வைகுண்ட கதவை மூடினார்கள் இல்லையா? அதை கவனித்த திருமால் திருவாய் மலர்ந்து ஜெய விஜயர்களே... வைகுண்ட கதவை மூடியதின் காரணம் என்ன என்றார்.


ஐயனே.. கலியுகம் பிறந்து விட்டது. இனி புண்ணிய ஆத்மாக்களின் எண்ணிக்கை பூலோகத்தில் குறைந்து விடும். பாவாத்மாக்களின் எண்ணிக்கை பல்கி பெருகி விடும்.

பொய்யும் களவும், பூசலும் துவேசமும், ஏய்த்து பிழைப்பவர்களுமாய் மானிடர்கள் இருப்பார்கள். பதி தர்ம வழியில் இருந்து ஆணும் பெண்ணும் மாறுவார்கள். கொலை, கொள்ளை கூடிப்போகும்.

மக்களை நல்வழிப் படுத்த வேண்டிய அரச தர்மங்கள் அழியும். சட்ட திட்டங்கள் மீறப்படும். எனவே இங்கு யாரும் வரப்போவதில்லை. அதனால் வைகுண்ட கதவை மூடினோம்.

ஜெயவிஜயர்களே.. கலியுகத்தில் சுயநலம் பெருகும் என்றாலும் பக்தியும் பெருகும்.

வாழ்க்கையில் விரக்தி கொண்டோருக்கு பற்றிக்கொள்ள பக்தி ஒன்றே வழி. அப்படி பக்தி செலுத்துவோருக்கு முக்தி கிடைக்க மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று என்னை சேவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வைகுண்ட பதவி நிச்சயம் உண்டு என்றார்.

வைணவ புராணங்கள் வேறு சில தகவல்களையும் சொல்கிறது.

 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Nammaazhvar

கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டம் செல்வோர் யாரும் இல்லாததால் கதவுகள் மூடி கிடந்ததாகவும், நம்மாழ்வாருக்காக கதவு திறக்கப்பட... எனக்கு மட்டும் திறந்தால் பத்தாது. என்னை தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் அனைவருக்கும் இந்த கதவு திறக்கப் பட வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டினார் என்றும், அப்படி வேண்டிய நாள்தான் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி திதி என்றும், அன்று தான் வைகுண்ட எகாதசியாக சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது என்றும் சொல்வார்கள்.

மாதத்தில் இரண்டு, வருடத்தில் 24 முதல் 25 ஏகாதசிகள் வரும். அதில் ஆனி மாதம் வரும் ஏகாதசியை சயன ஏகாதசி என்றும், அக்காலத்தில் திருமால் படுத்த நிலையிலும், கார்த்திகை மாதம் வரும் ஏகாதசியை உத்தான ஏகாதசி என்றும், அக்காலத்தில் பெருமாள் உட்கார்ந்த நிலையிலும், மார்க்கழி மாதம் வரும் ஏகாதசியில் நின்ற நிலையிலும் பெருமாள் அருள் புரிவார், அதற்கு வைகுண்ட ஏகாதசி என்றும் பெயர்.

இந்நாளில் விரதம் இருந்து பெருமாளை சேவிப்பவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு இடம் நிச்சயம் உண்டு.

ஜோதிட சுடரொளி



 சொர்க்கத்தின் திறப்பு விழா!! M சொர்க்கத்தின் திறப்பு விழா!! U சொர்க்கத்தின் திறப்பு விழா!! T சொர்க்கத்தின் திறப்பு விழா!! H சொர்க்கத்தின் திறப்பு விழா!! U சொர்க்கத்தின் திறப்பு விழா!! M சொர்க்கத்தின் திறப்பு விழா!! O சொர்க்கத்தின் திறப்பு விழா!! H சொர்க்கத்தின் திறப்பு விழா!! A சொர்க்கத்தின் திறப்பு விழா!! M சொர்க்கத்தின் திறப்பு விழா!! E சொர்க்கத்தின் திறப்பு விழா!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சொர்க்கத்தின் திறப்பு விழா!!

Post by DERAR BABU Wed 26 Dec 2012 - 15:16

பதிவுக்கு நன்றி


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum