புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 8:23 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
Barushree | ||||
nahoor | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்..
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சென்ற ஞாயிறு சன் தொலைக்காட்சியில்"குட்டிச் சுட்டீஸ்" நிகழ்ச்சியை காண நேர்ந்தது. தொலைக்காட்சி ஊடகங்களில் குழந்தை நிகழ்ச்சி நடத்துவோருக்குமட்டுமல்ல - பெரும்பாலும் எந்த நிகழ்ச்சி நடத்துவோருக்கும் சமூக அறிவும், சமூக பொறுப்புணர்சியும் இல்லை என்பதையே அவர்கள் கேட்கிற கேள்விகள் நிருபித்து கொண்டே வருகிறது. சென்ற ஞாயிறு - குழந்தைகளுக்கான அந்த நிகழ்ச்சியை நடத்திய இமான் - பல அபத்தமான கேள்விகளுடன் இந்த கேள்வியை கேட்டார் -
ஒரு ஐந்து வயது குழந்தையுடம்.
:-
"லவ்'ன்னு சொல்றாங்களே. அந்த லவ்வுனா என்ன" என்று. குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் கேட்க வேண்டிய கேள்வி தானா?"காலேஜ்க்கு போவாங்கல... அவங்க அப்புறம் அப்பா அம்மாகிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்க கேட்பாங்க" என்று தனக்கு தெரிந்த பதிலை சொன்னது. குழந்தைகள் எது சொன்னாலும், எது செய்தாலும் அழகு தான். ரசிக்கலாம் தான். அதிகப்பிரசங்கித்தனமாக பேசினாலும் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து மனது சந்தோஷப்படும் தான்.
:-
அதற்காக வயதுக்கு மீறின கேள்வியை கேட்பதில் எந்த நேர்மையும் இல்லை. அந்த கேள்வியை கேட்காவிட்டால் அந்த நிகழ்ச்சி சிறக்காதா? ஆபாசமான பாடல்களுக்கு குழந்தைகளை ஆட வைப்பது. அபத்தமான கேள்விகள் கேட்பது என்று குழந்தைகளை வயதுக்கு மீறின விஷயங்களை செய்ய தூண்டும் செயல்பாடுகளை தொலைக்காட்சிகள் தவிர்ப்பது நல்லது. இது குறித்து மத்திய ஊடக ஒளிபரப்பு திட்ட கவுன்சிலிங் என்கிற அமைப்பு என்ன கூறுகிறது என்று பார்ப்போமா.
:-
"குழந்தைகளை வயது வந்தவர்கள் போல சித்தரித்து தொலைகாட்சி ஊடகங்களில் காண்பிப்பது குற்றம்" என்று சொல்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிக்க இப்படி ஒரு அமைப்பு இருக்கிறதா என்ன? மேலும் அந்த கவுன்சிலிங் அமைப்பு கூறியிருப்பதாவது,"குழந்தைகளைப் பெரியவர்கள் போல சித்தரித்து நெடும் தொடர் எடுப்பது, காதல் பாடல்களுக்கு, குத்துப் பாடல்களுக்கு நடனமாட விடுவது, காதல் பாடல்களை பாட சொல்வது என்பதெல்லாம் குற்றம் என்றும் ரியாலிட்டி ஷோக்கள் என்கிற பெயரில் குழந்தைகளின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நடுவர்கள் பேசுவது மிகவும் தவறான செயல்.
:-
இது போன்ற ரியாலிட்டி ஷோக்களை இனி நடத்தவே கூடாது என்றும் கவுன்சில் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவிக்கிறது. இந்த அமைப்பு நாட்டின் அனைத்து ஒளிபரப்பு ஊடகத்துறை சார்பான அமைப்பு என்பது குறிப்பிடத் தக்கது. வரவேற்தக்க முடிவு தான். நாட்டில் ஒவ்வொரு செயல்பாட்டை கண்காணிக்கவும் ஒரு அமைப்பு இருந்து கவுன்சிலிங் செய்தாலும், அது பெயரளவுக்கு தான் இருக்கிறதே ஒழிய முழுமையாக செயல்படவில்லை என்பதே உண்மை.
:-
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குழந்தைகள் மனதில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பல சம்பவங்கள் நிருபிக்கின்றன. ரியலிட்டிஷோவில் தோற்ற மாணவன் தற்கொலைக்கு முயன்று இருக்கிறான். மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பல நிகழ்ச்சிகள் - நல்ல விஷயங்களை விட ஆபத்தை ஏற்படுத்தும் விஷயங்களையேநிறைய கற்று தருகின்றன. சில தினங்களுக்கு முன் தினசரி ஒன்றில் வாசித்த செய்தி.
:-
பதினொரு வயது சிறுமி, ஏதோ ஒரு நிகழ்ச்சியை பார்த்த பாதிப்பில் தன் உடம்பிற்கு தீ வைத்திருக்கிறார். சற்று நேரத்தில் அந்த சிறுமி பரிதாபமாய் இறந்துவிட்டது.இது அறியா குழந்தை மனதில் ஏற்பட்ட தாக்கம். வயது வந்தவர்கள் மனதிலும் நஞ்சை தூவும் வேலையை செய்கிறதே சில தொடர்கள். நான் எந்த தொடரையும் பார்ப்பதில்லை. ஆனால் எப்போதாவது தொடர்கள் பக்கம் போனால் - இந்த காட்சிகள் வர தவறுவதில்லை.
:-
அது - எந்த பெண்ணுக்காவது அவரின் சினேகிதர்கள் - குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, அந்த பெண்ணை கெடுக்க முனைவது. அதை ஆபாசமாக படம் பிடிப்பது. இதை பார்க்கிற ஒருவனுக்கு இதே புத்தி வராது என்பதற்கு என்ன நிச்சயம்.குழந்தைகளின் அருகிலேயே இருந்து - அவர்கள் என்ன நிகழ்ச்சி பார்க்கிறார்கள் என்று பார்த்து கொண்டே இருக்க முடியாது. குழந்தைகளிடம் இருந்து ஆபாச காட்சிகளை மறைக்க பாடுபட வேண்டி உள்ளது.
:-
கூடிய மட்டும் குழந்தைகளுக்கென கார்ட்டூன் மற்றும் நகைச்சுவை சேனல்கள் என்று செட் செய்து வைத்தாலும் - நல்ல நிகழ்ச்சியினுடேயும் விளம்பரங்கள் வக்ரமானதாய்உள்ளது. இன்றைக்கு நாட்டில் நிகழும் அனேக அவலங்களுக்கு முதற் காரணமாக தொலைக்காட்சி ஊடகங்களே இருக்கின்றன என்பதை உணர்ந்து - தங்கள் பணியினை பொறுப்புணர்ந்து ஊடகங்கள் மேற் கொண்டால் மிக நல்லது.
:-
நன்றி ஓசை தளம்

- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
தூர்தர்சனில் நல்ல நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகிறார்கள் தயவு செய்து அனைவரும் பொதிகை மற்றும் தூர்தர்சன் சானல்களை பார்க்க பழகுங்கள் உங்கள் குழந்தைகளையும் பார்க்க பழக்குங்கள்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
உண்மைதான்.நான் பல அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து பிரமித்திருக்கிறேன் இப்படியுமா என்று. பல சேனல்களில் வக்கிரமங்கள் முன்னிறுத்தப்படுவது வேதனைக்குரியதுதர்மா wrote:தூர்தர்சனில் நல்ல நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகிறார்கள் தயவு செய்து அனைவரும் பொதிகை மற்றும் தூர்தர்சன் சானல்களை பார்க்க பழகுங்கள் உங்கள் குழந்தைகளையும் பார்க்க பழக்குங்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1