Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி ஊரில் இல்லாத இரவில்....
+22
மாணிக்கம் நடேசன்
சிவா
dhilipdsp
உதயசுதா
ஹர்ஷித்
காயத்ரி வைத்தியநாதன்
ravikrishnan
ச. சந்திரசேகரன்
அசுரன்
அகிலன்
Ahanya
யினியவன்
கரூர் கவியன்பன்
kuttygayathri
ஜாஹீதாபானு
பூவன்
balakarthik
Muthumohamed
அகல்
DERAR BABU
பாலாஜி
ரா.ரா3275
26 posters
Page 9 of 11
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
மனைவி ஊரில் இல்லாத இரவில்....
First topic message reminder :
நண்பர்களே...
என் மனைவி இப்போது அவரது சொந்த ஊருக்கு விடுமுறைக்காகப் போயிருக்கிறார்...
கொண்டவள் ஊரில் இல்லை என்றால் நம் கொண்டாட்டத்திற்கு அளவும் உண்டோ?...
சும்மா...ஒரே கூத்தும் கும்மாலமும்னு ஏகப்பட்ட திட்டம் கைவசம்...
அத்துணைத் திட்டங்களோடும் நேற்று இரவு முன்னோட்டம் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவோடு
காரியத்தில் இறங்கினேன்...
யாருக்கும் அக்கம்பக்கத்தில் தெரிந்துவிடக் கூடாதென்ற எச்சரிக்கையுடன் அனைத்து
ஜன்னல்களையும் அடைத்து விட்டேன்...
குறிப்பாக என் திட்டம் எங்கள் ஹவுஸ் ஓனருக்குத் தெரிந்தால் என் மனைவியிடம் போட்டுக் கொடுத்துவிடுவார் என்பதால்
மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக இருந்தேன்...
சாமி ரூம் ஸ்கிரீனையும் கதவையும் நன்றாக இழுத்துச் சாத்தினேன்...
நடு ஹாலில் படுக்கைப் போட்டேன்...மெத் மெத் என இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா போர்வை-பெட்சீட் என யாவற்றையும் விரித்துப் போட்டுவிட்டு...
அதன் மீது ஆறேழு தலையணையை வரிசையாக வைத்து முடிக்கும்போது...
சரியாக காலிங் பெல் அடிக்கும் சத்தம்...
மெதுவாகக் கதவைத் திறக்காமலே குரல் கொடுத்தால் ஹவுஸ் ஓனர் பையன்...
"அண்ணா...ஊர்ல இருந்து வந்துட்டீங்களா...லைட் எரிஞ்சு ஆப் ஆனதும் டவுட்...அதான் கேட்டேன்..."
என்றான்...
ஆமாம் என்று கூறிவிட்டு...
மின்விசிறியைப் போட்டுவிட்டுப் படுத்தேன் பாருங்கள்...அப்படி ஒரு தூக்கம்...
ஹிஹிஹி...இதாங்க என் ரொம்ப நாள் ஆசை...எங்க வீட்டுக்காரம்மா இருந்தா நம்ம பைத்தியக்காரத்தனத்த பார்த்து செமையா திட்டுவாங்க...அதான் அவங்க ஊருக்குப் போன ராத்திரியில இப்டி ஒரு திட்டம் போட்டது...
(யாரும் எதையாவது நெனைச்சிகிட்டு என்னையத் திட்டினா நான் பொறுப்பில்ல...)
நண்பர்களே...
என் மனைவி இப்போது அவரது சொந்த ஊருக்கு விடுமுறைக்காகப் போயிருக்கிறார்...
கொண்டவள் ஊரில் இல்லை என்றால் நம் கொண்டாட்டத்திற்கு அளவும் உண்டோ?...
சும்மா...ஒரே கூத்தும் கும்மாலமும்னு ஏகப்பட்ட திட்டம் கைவசம்...
அத்துணைத் திட்டங்களோடும் நேற்று இரவு முன்னோட்டம் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவோடு
காரியத்தில் இறங்கினேன்...
யாருக்கும் அக்கம்பக்கத்தில் தெரிந்துவிடக் கூடாதென்ற எச்சரிக்கையுடன் அனைத்து
ஜன்னல்களையும் அடைத்து விட்டேன்...
குறிப்பாக என் திட்டம் எங்கள் ஹவுஸ் ஓனருக்குத் தெரிந்தால் என் மனைவியிடம் போட்டுக் கொடுத்துவிடுவார் என்பதால்
மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக இருந்தேன்...
சாமி ரூம் ஸ்கிரீனையும் கதவையும் நன்றாக இழுத்துச் சாத்தினேன்...
நடு ஹாலில் படுக்கைப் போட்டேன்...மெத் மெத் என இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா போர்வை-பெட்சீட் என யாவற்றையும் விரித்துப் போட்டுவிட்டு...
அதன் மீது ஆறேழு தலையணையை வரிசையாக வைத்து முடிக்கும்போது...
சரியாக காலிங் பெல் அடிக்கும் சத்தம்...
மெதுவாகக் கதவைத் திறக்காமலே குரல் கொடுத்தால் ஹவுஸ் ஓனர் பையன்...
"அண்ணா...ஊர்ல இருந்து வந்துட்டீங்களா...லைட் எரிஞ்சு ஆப் ஆனதும் டவுட்...அதான் கேட்டேன்..."
என்றான்...
ஆமாம் என்று கூறிவிட்டு...
மின்விசிறியைப் போட்டுவிட்டுப் படுத்தேன் பாருங்கள்...அப்படி ஒரு தூக்கம்...
ஹிஹிஹி...இதாங்க என் ரொம்ப நாள் ஆசை...எங்க வீட்டுக்காரம்மா இருந்தா நம்ம பைத்தியக்காரத்தனத்த பார்த்து செமையா திட்டுவாங்க...அதான் அவங்க ஊருக்குப் போன ராத்திரியில இப்டி ஒரு திட்டம் போட்டது...
(யாரும் எதையாவது நெனைச்சிகிட்டு என்னையத் திட்டினா நான் பொறுப்பில்ல...)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....
ச. சந்திரசேகரன் wrote:வீட்டுக்கு வீடு வாசப்படி.
ஆமாமா...மாடிப்படியும் இருக்கு இப்போல்லாம்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....
காயத்ரி வைத்தியநாதன் wrote: --------
சிரிப்பும் '-------' என்றிருக்கே...கோடிட்ட இடம் நிரப்பினால் என்ன வரும்னு யோசிக்க
வச்சிட்டீ ங்களே காயத்ரி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....
யினியவன் wrote:ராராவின் ராத்திரி ரவுசுன்னு புதுப் படம் வருதாம்ஹர்ஷித் wrote:பாருங்க அண்ணா,நடந்தத மறைச்சுட்டு.எவ்ளோ பில்டப்பு...,
சகலருக்குமான ஒரு படம் எடுக்கலாம்னு பார்த்தா இப்டி ஷகீலா படம் எடுக்க விட்டுடுவீங்க போல தெரியுதே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....
பூவன் wrote:இது போதும்னு சொல்றமாதிரி எதுவும் இல்ல வாழ்க்கைல தம்பி...
நான் பின்னூட்டம் போட்டால் மட்டும் போதும் சொல்கிறீர்கள்
நான் விக்ரமாதித்தன் மாறி மனம் தளராமல் உங்களுக்கு பின்னூட்டம் இடுவேன் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....
பூவன் wrote:பூவன் wrote:இது போதும்னு சொல்றமாதிரி எதுவும் இல்ல வாழ்க்கைல தம்பி...
நான் பின்னூட்டம் போட்டால் மட்டும் போதும் சொல்கிறீர்கள்
நான் விக்ரமாதித்தன் மாறி மனம் தளராமல் உங்களுக்கு பின்னூட்டம் இடுவேன் ....
தம்பி...நீ முருங்க மரம் ஏறும்போதுதான் எனக்கு பயமே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....
அடேங்கப்பா...ரெண்டாயிரம் பேருக்கு மேல பார்த்திருக்காங்கன்னா...பொண்டாட்டி ஊருக்குப்போனா அவ்ளோ கொண்டாட்டமா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....
ரா.ரா3275 wrote:அடேங்கப்பா...ரெண்டாயிரம் பேருக்கு மேல பார்த்திருக்காங்கன்னா...பொண்டாட்டி ஊருக்குப்போனா அவ்ளோ கொண்டாட்டமா?...
அப்படித்தான் என நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....
மேற்கோள் செய்த பதிவு: 1067006சிவா wrote:ரா.ரா3275 wrote:அடேங்கப்பா...ரெண்டாயிரம் பேருக்கு மேல பார்த்திருக்காங்கன்னா...பொண்டாட்டி ஊருக்குப்போனா அவ்ளோ கொண்டாட்டமா?...
அப்படித்தான் என நினைக்கிறேன்!
அனுபவசாலி சொன்னா அப்போ அது உண்மைதான்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....
நமக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லீங்கோ, 24 மணி நேரமும் அட்ட மாதிரி ஒட்டிக்கிட்டே இருக்குது ஒன்னு. அது அதன் என் ஆத்துக்கார அம்மா. ஒரு நாளைக்கு காலையில இருந்து தூங்குர வரைக்கும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கனும்னு ஆசை. அப்படி சடக்கிறதுக்கு சான்சே இல்ல போல இருக்கு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....
மேற்கோள் செய்த பதிவு: 1067005 அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பது தமிழனுக்கு கைவந்த கலையாச்சே அதான் .....ரா.ரா3275 wrote:அடேங்கப்பா...ரெண்டாயிரம் பேருக்கு மேல பார்த்திருக்காங்கன்னா...பொண்டாட்டி ஊருக்குப்போனா அவ்ளோ கொண்டாட்டமா?...
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
Similar topics
» கணவன் இல்லாத சமயம் வீட்டில் மனைவி இன்னொருவனுடன் உல்லாசமாய் இருந்தாள்
» ஊரில் இல்லாத நாளில்...
» மனைவி வீட்டில் இல்லாத நேரம்...!
» கோபம் இல்லாத மனைவி வேண்டுமா? - இதோ சில டிப்ஸ்! ! ! !
» ஒரு ஊரில் ஒரு .....
» ஊரில் இல்லாத நாளில்...
» மனைவி வீட்டில் இல்லாத நேரம்...!
» கோபம் இல்லாத மனைவி வேண்டுமா? - இதோ சில டிப்ஸ்! ! ! !
» ஒரு ஊரில் ஒரு .....
Page 9 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum