ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி ஊரில் இல்லாத இரவில்....

+22
மாணிக்கம் நடேசன்
சிவா
dhilipdsp
உதயசுதா
ஹர்ஷித்
காயத்ரி வைத்தியநாதன்
ravikrishnan
ச. சந்திரசேகரன்
அசுரன்
அகிலன்
Ahanya
யினியவன்
கரூர் கவியன்பன்
kuttygayathri
ஜாஹீதாபானு
பூவன்
balakarthik
Muthumohamed
அகல்
DERAR BABU
பாலாஜி
ரா.ரா3275
26 posters

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 Empty மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 Wed Dec 26, 2012 12:05 pm

First topic message reminder :

நண்பர்களே...

என் மனைவி இப்போது அவரது சொந்த ஊருக்கு விடுமுறைக்காகப் போயிருக்கிறார்...
கொண்டவள் ஊரில் இல்லை என்றால் நம் கொண்டாட்டத்திற்கு அளவும் உண்டோ?...
சும்மா...ஒரே கூத்தும் கும்மாலமும்னு ஏகப்பட்ட திட்டம் கைவசம்...
அத்துணைத் திட்டங்களோடும் நேற்று இரவு முன்னோட்டம் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவோடு
காரியத்தில் இறங்கினேன்...

யாருக்கும் அக்கம்பக்கத்தில் தெரிந்துவிடக் கூடாதென்ற எச்சரிக்கையுடன் அனைத்து
ஜன்னல்களையும் அடைத்து விட்டேன்...
குறிப்பாக என் திட்டம் எங்கள் ஹவுஸ் ஓனருக்குத் தெரிந்தால் என் மனைவியிடம் போட்டுக் கொடுத்துவிடுவார் என்பதால்
மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக இருந்தேன்...

சாமி ரூம் ஸ்கிரீனையும் கதவையும் நன்றாக இழுத்துச் சாத்தினேன்...
நடு ஹாலில் படுக்கைப் போட்டேன்...மெத் மெத் என இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா போர்வை-பெட்சீட் என யாவற்றையும் விரித்துப் போட்டுவிட்டு...
அதன் மீது ஆறேழு தலையணையை வரிசையாக வைத்து முடிக்கும்போது...
சரியாக காலிங் பெல் அடிக்கும் சத்தம்...
மெதுவாகக் கதவைத் திறக்காமலே குரல் கொடுத்தால் ஹவுஸ் ஓனர் பையன்...
"அண்ணா...ஊர்ல இருந்து வந்துட்டீங்களா...லைட் எரிஞ்சு ஆப் ஆனதும் டவுட்...அதான் கேட்டேன்..."
என்றான்...
ஆமாம் என்று கூறிவிட்டு...
மின்விசிறியைப் போட்டுவிட்டுப் படுத்தேன் பாருங்கள்...அப்படி ஒரு தூக்கம்...

ஹிஹிஹி...இதாங்க என் ரொம்ப நாள் ஆசை...எங்க வீட்டுக்காரம்மா இருந்தா நம்ம பைத்தியக்காரத்தனத்த பார்த்து செமையா திட்டுவாங்க...அதான் அவங்க ஊருக்குப் போன ராத்திரியில இப்டி ஒரு திட்டம் போட்டது...

(யாரும் எதையாவது நெனைச்சிகிட்டு என்னையத் திட்டினா நான் பொறுப்பில்ல...)


  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 224747944

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 A  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 Empty  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by பூவன் Wed Dec 26, 2012 9:04 pm

ஆமா...இதுல குட்டு யாருக்கு...ஷொட்டு யாருக்கு?...
மொத்தத்தில் வேட்டு உங்களுக்கு தான்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 Wed Dec 26, 2012 9:06 pm

பூவன் wrote:
ஆமா...இதுல குட்டு யாருக்கு...ஷொட்டு யாருக்கு?...
மொத்தத்தில் வேட்டு உங்களுக்கு தான்

எனக்கு வேட்டு வைக்கிறதுன்னா அதுக்கு குழி பறிக்க வர்ற முதல் ஆளு நீதான்னு தெரியுமே...


  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 224747944

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 A  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 Empty  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by அகிலன் Wed Dec 26, 2012 9:12 pm

ரா.ரா3275 wrote:
அகிலன் wrote:நாங்க உங்களை திட்டி எங்கட நேரத்தையும் சக்தியையும் வீணாகமாட்டோம்.
எங்களுக்குத்தான் தெரியுமே ரா ரா எதை எப்படி சொல்லுவார் என்று.

ஆமா...இதுல குட்டு யாருக்கு...ஷொட்டு யாருக்கு?... ஒன்னும் புரியல
இதை வேற நான் என்ட வாயால சொல்ல வேணுமா?


நேர்மையே பலம்
  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 Wed Dec 26, 2012 9:20 pm

அகிலன் wrote:
ரா.ரா3275 wrote:
அகிலன் wrote:நாங்க உங்களை திட்டி எங்கட நேரத்தையும் சக்தியையும் வீணாகமாட்டோம்.
எங்களுக்குத்தான் தெரியுமே ரா ரா எதை எப்படி சொல்லுவார் என்று.

ஆமா...இதுல குட்டு யாருக்கு...ஷொட்டு யாருக்கு?... ஒன்னும் புரியல
இதை வேற நான் என்ட வாயால சொல்ல வேணுமா?

அந்த வாயால இவ்ளோ சொல்லீட்டிங்க...இதையும் சொல்லிடுங்க அகிலன்...


  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 224747944

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 A  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 Empty  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by அசுரன் Wed Dec 26, 2012 9:25 pm

நீங்க மேட்டரை வெளியவே முடிச்சிட்டு வந்து நடு ஹால் ல மட்டையான விசயம் எங்களுக்கு தெரியாதா என்ன? ஹி ஹி.. அதான் இப்ப தெரிஞ்சிடுச்சே ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by அகிலன் Wed Dec 26, 2012 9:27 pm

அதை பகிரங்கமா சொன்னா உங்கட மனம் உடைஞ்சுபோகும் ரா ரா.
உங்களுக்கு தனியா சொல்லுறன்.


நேர்மையே பலம்
  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by Muthumohamed Wed Dec 26, 2012 9:27 pm

அசுரன் wrote:நீங்க மேட்டரை வெளியவே முடிச்சிட்டு வந்து நடு ஹால் ல மட்டையான விசயம் எங்களுக்கு தெரியாதா என்ன? ஹி ஹி.. அதான் இப்ப தெரிஞ்சிடுச்சே ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 M  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 U  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 T  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 H  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 U  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 M  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 O  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 H  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 A  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 M  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 E  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 Wed Dec 26, 2012 9:31 pm

அசுரன் wrote:நீங்க மேட்டரை வெளியவே முடிச்சிட்டு வந்து நடு ஹால் ல மட்டையான விசயம் எங்களுக்கு தெரியாதா என்ன? ஹி ஹி.. அதான் இப்ப தெரிஞ்சிடுச்சே ஜாலி

வாத்தியாரே...நாம பாருக்கு போனதையும் அங்க பாட்டில போட்டு உடைச்சதையும் இப்போ இங்க யாரு கேட்டா?...
பேசாம போய் தூங்குங்க வாத்தியாரே...


  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 224747944

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 A  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 Empty  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 Wed Dec 26, 2012 9:34 pm

அகிலன் wrote:அதை பகிரங்கமா சொன்னா உங்கட மனம் உடைஞ்சுபோகும் ரா ரா.
உங்களுக்கு தனியா சொல்லுறன்.

அதான் மானமே போய்டுச்சு...அப்புறம் மனம் என்ன மனம்?...சும்மா சொல்லுங்க...
ஊருக்கு ஒரு காமெடி வேணும்ல...


  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 224747944

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 A  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 Empty  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by பூவன் Wed Dec 26, 2012 11:21 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:
ஆமா...இதுல குட்டு யாருக்கு...ஷொட்டு யாருக்கு?...
மொத்தத்தில் வேட்டு உங்களுக்கு தான்

எனக்கு வேட்டு வைக்கிறதுன்னா அதுக்கு குழி பறிக்க வர்ற முதல் ஆளு நீதான்னு தெரியுமே...

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 5 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum