ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி ஊரில் இல்லாத இரவில்....

+22
மாணிக்கம் நடேசன்
சிவா
dhilipdsp
உதயசுதா
ஹர்ஷித்
காயத்ரி வைத்தியநாதன்
ravikrishnan
ச. சந்திரசேகரன்
அசுரன்
அகிலன்
Ahanya
யினியவன்
கரூர் கவியன்பன்
kuttygayathri
ஜாஹீதாபானு
பூவன்
balakarthik
Muthumohamed
அகல்
DERAR BABU
பாலாஜி
ரா.ரா3275
26 posters

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 Wed Dec 26, 2012 12:05 pm

First topic message reminder :

நண்பர்களே...

என் மனைவி இப்போது அவரது சொந்த ஊருக்கு விடுமுறைக்காகப் போயிருக்கிறார்...
கொண்டவள் ஊரில் இல்லை என்றால் நம் கொண்டாட்டத்திற்கு அளவும் உண்டோ?...
சும்மா...ஒரே கூத்தும் கும்மாலமும்னு ஏகப்பட்ட திட்டம் கைவசம்...
அத்துணைத் திட்டங்களோடும் நேற்று இரவு முன்னோட்டம் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவோடு
காரியத்தில் இறங்கினேன்...

யாருக்கும் அக்கம்பக்கத்தில் தெரிந்துவிடக் கூடாதென்ற எச்சரிக்கையுடன் அனைத்து
ஜன்னல்களையும் அடைத்து விட்டேன்...
குறிப்பாக என் திட்டம் எங்கள் ஹவுஸ் ஓனருக்குத் தெரிந்தால் என் மனைவியிடம் போட்டுக் கொடுத்துவிடுவார் என்பதால்
மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக இருந்தேன்...

சாமி ரூம் ஸ்கிரீனையும் கதவையும் நன்றாக இழுத்துச் சாத்தினேன்...
நடு ஹாலில் படுக்கைப் போட்டேன்...மெத் மெத் என இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா போர்வை-பெட்சீட் என யாவற்றையும் விரித்துப் போட்டுவிட்டு...
அதன் மீது ஆறேழு தலையணையை வரிசையாக வைத்து முடிக்கும்போது...
சரியாக காலிங் பெல் அடிக்கும் சத்தம்...
மெதுவாகக் கதவைத் திறக்காமலே குரல் கொடுத்தால் ஹவுஸ் ஓனர் பையன்...
"அண்ணா...ஊர்ல இருந்து வந்துட்டீங்களா...லைட் எரிஞ்சு ஆப் ஆனதும் டவுட்...அதான் கேட்டேன்..."
என்றான்...
ஆமாம் என்று கூறிவிட்டு...
மின்விசிறியைப் போட்டுவிட்டுப் படுத்தேன் பாருங்கள்...அப்படி ஒரு தூக்கம்...

ஹிஹிஹி...இதாங்க என் ரொம்ப நாள் ஆசை...எங்க வீட்டுக்காரம்மா இருந்தா நம்ம பைத்தியக்காரத்தனத்த பார்த்து செமையா திட்டுவாங்க...அதான் அவங்க ஊருக்குப் போன ராத்திரியில இப்டி ஒரு திட்டம் போட்டது...

(யாரும் எதையாவது நெனைச்சிகிட்டு என்னையத் திட்டினா நான் பொறுப்பில்ல...)


  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 224747944

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 A  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by யினியவன் Wed Dec 26, 2012 7:46 pm

தலைப்பை பார்த்தவுடன் தெரியும் நம்ம ராரா போத்தி படுக்கறததான் சொல்லப் போறாருன்னு.

போத்திப் படுக்கணும் பெண்ணே
ராரா கண்மணி கண்ணே ன்னு

காலில் விழுந்து கெஞ்சி இருப்பாருன்னு நமக்கு தெரியாத என்ன?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by Ahanya Wed Dec 26, 2012 7:52 pm

இந்த நேரம் நீங்க என்ன பண்ணுவீங்க இனியவன் அண்ணா?


  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by கரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 7:58 pm

Ahanya wrote:இந்த நேரம் நீங்க என்ன பண்ணுவீங்க இனியவன் அண்ணா?
வேறென்ன பண்ணப்போறாரு அண்ணா...........   மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 676261 ( அய்யோ, நான் இல்லை )
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by பூவன் Wed Dec 26, 2012 8:06 pm

யினியவன் wrote:தலைப்பை பார்த்தவுடன் தெரியும் நம்ம ராரா போத்தி படுக்கறததான் சொல்லப் போறாருன்னு.

போத்திப் படுக்கணும் பெண்ணே
ராரா கண்மணி கண்ணே ன்னு

காலில் விழுந்து கெஞ்சி இருப்பாருன்னு நமக்கு தெரியாத என்ன?

அவரை கோர்த்து விட்டு நீங்க தப்பிக்க நினைப்பது புரிகிறது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by அகிலன் Wed Dec 26, 2012 8:12 pm

நாங்க உங்களை திட்டி எங்கட நேரத்தையும் சக்தியையும் வீணாகமாட்டோம்.
எங்களுக்குத்தான் தெரியுமே ரா ரா எதை எப்படி சொல்லுவார் என்று.


நேர்மையே பலம்
  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 Wed Dec 26, 2012 8:49 pm

புரட்சி wrote:இந்த திரும்பவும் ஆரம்பிட்சுடாருல எங்க அண்ணே ...தலைப்பை பார்த்த உடனே நினைத்தேன் நீங்கள்தான் என்று ....

ஜாலி சோகம் அதிர்ச்சி நன்றி

எல்லாம் நீ சொன்னதுதான் தம்பி... ஜாலி


  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 224747944

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 A  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 Wed Dec 26, 2012 8:50 pm

கரூர் கவியன்பன் wrote:கடைசில அமைதிப்படை அல்வா கொடுத்தீட்டின்களே... அழுகை

நமக்கும் சத்யராசுக்கும் ரெண்டு படங்கள்ல சம்பந்தம் இருக்குங்க...அதான் அந்த வாடை அடிக்குதுன்னு நெனைக்கிறேன்...


  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 224747944

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 A  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 Wed Dec 26, 2012 8:54 pm

யினியவன் wrote:தலைப்பை பார்த்தவுடன் தெரியும் நம்ம ராரா போத்தி படுக்கறததான் சொல்லப் போறாருன்னு.

போத்திப் படுக்கணும் பெண்ணே
ராரா கண்மணி கண்ணே ன்னு

காலில் விழுந்து கெஞ்சி இருப்பாருன்னு நமக்கு தெரியாத என்ன?

சரியா சொன்னீங்கன்னே...பாம்பின் கால் பாம்பறியும்...


  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 224747944

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 A  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 Wed Dec 26, 2012 9:01 pm

Ahanya wrote:இந்த நேரம் நீங்க என்ன பண்ணுவீங்க இனியவன் அண்ணா?

இது வீண் வம்பு அப்டின்னு சொல்லமாட்டேனே?... ஜாலி


  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 224747944

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 A  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 Wed Dec 26, 2012 9:02 pm

அகிலன் wrote:நாங்க உங்களை திட்டி எங்கட நேரத்தையும் சக்தியையும் வீணாகமாட்டோம்.
எங்களுக்குத்தான் தெரியுமே ரா ரா எதை எப்படி சொல்லுவார் என்று.

ஆமா...இதுல குட்டு யாருக்கு...ஷொட்டு யாருக்கு?... ஒன்னும் புரியல


  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 224747944

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 A  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 R  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  மனைவி ஊரில் இல்லாத இரவில்.... - Page 4 Empty Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum