புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_c10இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_m10இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_c10இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_m10இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_c10இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_m10இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_c10இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_m10இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_c10இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_m10இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_c10இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_m10இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_c10இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_m10இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..?

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 24, 2012 2:10 pm

டெல்லி: இதயமெல்லாம் வலிக்கிறது நினைத்துப் பார்க்கவே.. நம்முடைய தங்கைக்கு இப்படி நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்.. அப்படி ஒரு கொடூரம்தான் டெல்லியில் மருத்துவ மாணவிக்கு நடந்த பாலியல் பலாத்காரம். இந்த கொடுமையைக் கண்டு கொதித்துப் போய் டெல்லியை உலுக்கி வருகிறார்கள் இளைஞர்கள். அந்தக் கொதிப்பை சந்திக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது டெல்லி நிர்வாகமும், மத்திய அரசும்.

இந்த நேரத்தில் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஏக்கம் கலந்த ஒரு சிந்தனை நமக்குள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஏன் இப்படி ஒரு சிந்தனை இந்த நேரத்தில்...?

இந்தியாவின் குடியரசுத் தலைவராக மட்டும் அப்துல் கலாம் இருந்ததில்லை. ஒரு தந்தையாக, ஒரு தோழனாக, ஒரு சகோதரனாகத்தான் அத்தனை பேராலும் பார்க்கப்பட்டார் கலாம். காரணம் அவரது 'அப்ரோச்', அணுகுமுறை.

பள்ளிப் பிள்ளைகள் மத்தியில் ஒரு ஆசானாக, ஒரு நண்பனாக, ஒரு தந்தையாக மாறி நிற்பார். இளைஞர்களைக் கண்டு விட்டால் அவரே ஒரு இளைஞனாக மாறி விடுவார். தோளோடு தோள் கோர்த்து அவர்களிடம் அன்னியோன்யமாக பேசுவார். அவரது இதமான பேச்சும், அதில் தவறாமல் கலந்திருக்கும் அருமையான அறிவுரைகளும் இளைய தலைமுறைக்கு உற்சாக டானிக்காக அமைந்திருந்தது.

யாரிடம் எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படிச் சொன்னால் கேட்பார்கள், எதைச் சொன்னால் ஏற்பார்கள் என்ற வித்தையைக் கற்றவர் கலாம். அவரது பேச்சைத் தட்டாதவர்கள் தான் இந்த நாட்டில் ஏராளம்.

இதனால்தான் இப்போது கலாம் ஜனாதிபதியாக இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் நம்மை வாட்டி வதைக்கிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது மாளிகையை விட்டு இதுவரை வெளிவரவில்லை. டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக ஒரு சின்ன வருத்தத்தையோ, அதிர்ச்சியையோ, கவலையையோ அவர் வெளிப்படுத்தவில்லை.

இது ஆச்சரியத்தையும், கவலையையும் நமக்கு ஏற்படுத்துகிறது. ஒரு குடியரசுத் தலைவராக இருப்பவர், அவரது நாட்டில் நடக்கும், நடந்த ஒரு மக்கள் தொடர்புடைய சம்பவம் குறித்து கவலை தெரிவிக்கக் கூடாதா, சட்டம் அப்படியா அவரைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது... இந்தக் கேள்விதான் சாதாரண ஜனங்களின் மனதில் எழுகிறது.

இதுவே கலாமாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சற்றே யோசித்துப் பாருங்கள்...!

டெல்லி சம்பவம் நடந்த உடனேயே அவர் அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்து நிச்சயம் கருத்து தெரிவித்திருப்பார். பாதிக்கப்பட்ட பெண்ணை உடனே போய் மருத்துவமனையில் சென்று சந்தித்திருப்பார். டாக்டர்களிடம் கலந்து பேசியிருப்பார்.

அந்தப் பெண்ணை சந்திக்க எந்தவித பாதுகாப்பும் தேவையில்லை என்று உதறி விட்டு தனி மனிதராக கூட வந்து போயிருப்பார். காரணம், அவர் அப்துல் கலாம்.

இப்போது டெல்லி தெருக்களை உலுக்கி எடுத்து வரும் இளைஞர்களையும் அவர் நடந்தே வந்து கூட சந்தித்துப் பேசியிருப்பார். அவர்களுக்கு மத்தியில் சாதாரண மனிதராக அமர்ந்து பேசியிருப்பார். அவர்களுக்கு ஆறுதல் கூறியிருப்பார். போராட்டத்தைக் கைவிட அன்புடன் கோரிக்கை வைத்திருப்பார். இதுபோன்ற சம்பவங்களை எதிர்த்து அமைதி வழியில் போராட அறிவுரை சொல்லியிருப்பார். உங்களுக்கு ஆதரவாக நானும் இருக்கிறேன் என்றும் கூறியிருப்பார்.

ஆனால் இப்படி எந்த ஒரு நடவடிக்கையையும் நாம் இப்போதைய குடியரசுத் தலைவரிடமிருந்து எதிர்பார்க்க முடியவில்லை.

இதனால்தான் தேவையில்லாமல் கலாமின் நினைவு வந்து நம்மை வாட்டுகிறது. இக்கால இளைஞர்களை கலாம் மிஸ் செய்யவில்லை... மாறாக அவர்கள்தான் கலாமை மிஸ் செய்கின்றனர்!

ஒன்இந்தியா தமிழ்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Dec 24, 2012 3:32 pm

ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரை:

வித்யா ராணி... 2009 மே வரை

இந்த கட்டுரை ஏற்கெனவே ஈகரையில் பதியப்பட்டு விட்டது. மேலும் தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாத இன்னொரு கட்டுரையை அடுத்த பதிவாக பதிவிட்டதற்கு சின்னவன் என்ற உறுப்பினருக்கு எச்சரிக்கை புள்ளிகள் விரைவில் வழங்கப்படும்.
- அசுரன்

அன்புடன்
சின்னவன்

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 24, 2012 6:08 pm

சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 24, 2012 8:17 pm

இப்போதைய ஜனாதிபதி என்னவோ இருக்கிறார்

இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Mஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Uஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Tஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Hஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Uஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Mஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Oஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Hஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Aஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Mஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Eஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 25, 2012 6:44 pm

நன்றாக இருந்திருக்கும் என்று நம்பலாம். ஏனென்றால் அவர் இளைஞர்களைக் கனவு காணச் சொன்னவர்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 25, 2012 6:56 pm

நான் கூட மகாத்மா காந்தி இப்பொழுது காங்கிரசில் இருந்திருந்தாலுனு ஒரு கட்டுரை எழுதலாமான்னு நினைக்கிறேன் அட போங்கப்பா போற போக்குல ராஜ பக்ஷே கூட இந்திய ஜனாதிபதி ஆகலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 25, 2012 7:03 pm

balakarthik wrote: அட போங்கப்பா போற போக்குல ராஜ பக்ஷே கூட இந்திய ஜனாதிபதி ஆகலாம்

நடந்தாலும் வியப்பதற்கு இல்லை என்ன கொடுமை சார் இது

இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Mஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Uஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Tஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Hஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Uஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Mஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Oஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Hஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Aஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Mஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? Eஇந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Dec 26, 2012 12:38 pm

chinnavan wrote:ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரை:

வித்யா ராணி... 2009 மே வரை

இந்த கட்டுரை ஏற்கெனவே ஈகரையில் பதியப்பட்டு விட்டது. மேலும் தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாத இன்னொரு கட்டுரையை அடுத்த பதிவாக பதிவிட்டதற்கு சின்னவன் என்ற உறுப்பினருக்கு எச்சரிக்கை புள்ளிகள் விரைவில் வழங்கப்படும்.
- அசுரன்

இந்த கட்டுரை ஈகரையில் வெளி வந்தது எனக்கு தெரியாது, அதற்கு வருந்துகிறேன் கவனிக்காமல் பதிந்ததற்கு.
கட்டுரை சம்பந்தம் இல்லையென எப்படி கூருகிரீர் என தெரியவில்லை, ஒரு பெண் அவமானத்திற்கு இவ்வளவு போராட்டங்கள் என்றால், நான் மீள் பதிவு செய்த கட்டுரை எத்தனையோ பெண்களின் ................ அவமானங்கள்,

கண்டிப்பாக டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பார், எச்சரிக்கை புள்ளிகள் பற்றி கவலையில்லை, நான் சொல்ல வந்த கருத்தை சரியாக புரிந்திருக்கலாம் அசுரன் அவர்களே

அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Dec 26, 2012 12:40 pm

பாஸ் வித்யா ராணி பெட்டிக்கும் இந்த பதிவில் உள்ள கருத்திற்கும் சம்பம்ந்தம் உண்டா

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Dec 26, 2012 12:47 pm

balakarthik wrote:பாஸ் வித்யா ராணி பெட்டிக்கும் இந்த பதிவில் உள்ள கருத்திற்கும் சம்பம்ந்தம் உண்டா
பெட்டி அல்ல பேட்டி, இலங்கையில் இந்த கொடுமைகள் நடக்கும் போது கண்டிப்பாக அவர் குரல் எழுப்பியிறுப்பர், கண்டனங்கள் தெரிவித்து தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பார், அதற்கு தான் இந்த கட்டுரையை இதில் இணைத்தேன் மேற்கோள் காட்ட

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக