புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_m10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10 
81 Posts - 65%
heezulia
HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_m10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10 
27 Posts - 22%
வேல்முருகன் காசி
HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_m10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_m10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10 
5 Posts - 4%
eraeravi
HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_m10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_m10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10 
1 Post - 1%
viyasan
HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_m10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_m10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10 
273 Posts - 45%
heezulia
HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_m10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10 
224 Posts - 37%
mohamed nizamudeen
HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_m10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_m10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_m10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10 
18 Posts - 3%
prajai
HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_m10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_m10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_m10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_m10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10 
7 Posts - 1%
mruthun
HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_m10HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

HPCL-ல் 250 பொறியியல் பட்டதாரிகள் தேவை

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Dec 30, 2012 5:58 pm

மத்திய அரசின் கீழ் இயங்கும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் 250 பொறியியல் பட்டதாரிகளுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.
:-
விண்ணப்பதாரர்கள் கேட் 2013தேர்வில் பங்கேற்க வேண்டும். மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஆகிய பிரிவுகளில் ஆள்சேர்க்கை நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை முடிப்பவர்களுக்கு நிறுவனத்தின் பல்வேறு அமைப்புகளில் பணி நியமனம் வழங்கப்படும்.
:-
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடெடில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:
மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & டெலி கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய துறைகளில் இளநிலை பொறியியல்பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 60சதவீத மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
:-
இறுதியாண்டு பொறியியல் படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். எனினும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இறுதித் தேர்வு மதிபெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் .
:-
HPCL நிறுவனத்தில் சேர பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கும் முறைகள்:
www.hindustanpetroleum.com என்ற இணைய தளத்தில் இருந்துவிண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். இணைய தளம் மூலமாகவிண்ணப்பிக்க கடைசி நாளாக பிப்ரவரி 14-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கேட் 2013 தேர்வு மதிப்பெண்கள், நேர்காணல், குழு விவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.
:-
கேட் ஆன்லைன் தேர்வு வரும் ஜனவரி 20ம் தேதியும், ஆஃப் லைன் தேர்வு பிப்ரவரி 10-ம்தேதியும் நடைபெற உள்ளது. கேட் தேர்வு குறித்த விவரங்களை www.gate.iitb.ac.inஎன்ற இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.hindustanpetroleum.comஎன்ற இணைய தளத்தை அணுகலாம்.
:-
:-
:-
Hindustan paper corporation limited-ல் மேலாளர் பதவி...
:-
:-
மத்திய அரசின் கீழ் அசாமில்இயங்கும் ஹிந்துஸ்தான் பேப்பர் கார்ப்ரேஷன் லிமிடெட்டில் காகித தொழில்நுட்பத்துக்கான மேலாளர் பதவிக்கு ஆள் சேர்க்கை நடைபெறுகிறது.
:-
கெமிக்கல் அல்லது காகித தொழில்நுட்ப பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களும், காகித தொழிற்சாலைகளில் குறைந்தபட்சம் 10 வருட பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணபிக்கலாம். 35 முதல் 42வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். www.hindpaper.inஎன்ற இணைய தளத்தில் இருந்துவிண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
:-
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Senior Manager hr & es, Hindustan paper corporation limited, 75-c, park street, kolkata - 700 016.
மேலும் விவரங்களை www.hindpaper.inஎன்ற இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
:-
:-
:-
மத்திய கப்பல் போக்குவரத்துதுறையின் Lighthouses மற்றும் Lightships இயக்குநரகத்தில் பணி...
:-
:-
மத்திய கப்பல் போக்குவரத்துதுறையின் Lighthouses மற்றும் Lightships இயக்குநரகத்தில் Navigational Assistant பணிக்கு ஆள்சேர்க்கை நடைபெறஉள்ளது.
:-
மொத்தமுள்ள 23 Navigation உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு, எலக்ட்ரானிக்ஸ் அல்லது டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் பட்டயப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
:-
தேர்வு செய்யப்படுவோர் சென்னை, மும்பை, கொச்சி, விசாகப்பட்டினம், ஜாம் நகர்ஆகிய நகரங்களில் உள்ள கலங்கரை விளக்க நிலையங்களில் ஏதேனும் ஒன்றில் பணி அமர்த்தப்படுவர்.
:-
ஒதுக்கப்பட்டுள்ள 23 இடங்களில் 3 காலிப் பணியிடங்கள் முன்னாள் ராணுவவீரர்களுக்கும், ஒரு இடம் மாற்றுத் திறனாளிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வயது தளர்வு உண்டு.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Light houses and Light ships இயக்குநரகத்தில் சேர விண்ணப்பிக்கும் முறைகள்:
:-
விண்ணப்பிப்பவர் தனது சுயவிவரங்களை ஆங்கிலத்தில் கொட்டை எழுத்தில் கைப்பட எழுதி விண்ணப்பிக்கவும். விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் 50ரூபாய் செலுத்தினால் போதுமானது.
:-
விண்ணப்பக் கட்டணத்தை
Directorate of Light Houses & Light Ships, மும்பை
என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து அனுப்பவும்.
ஆன்லைன், ஆஃப்லைன் என இரண்டு வழிகளிலும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் www.dgllnoida.gov.inஎன்ற இணைய தள முகவரியை தொடர்பு கொள்ளலாம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிக்க ஜனவரி 31-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
:-
முகவரி, தீப் பவன், M.G, Road, Ghatkopar East, Mumbai- 400 077.
:-
நன்றி புதிய தலைமுறை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 30, 2012 6:00 pm

நல்ல பயனுள்ள தகவல் பவுன்ராஜ் , நன்றி நன்றி நன்றி நன்றி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 8:03 pm

நமது தளத்தில் பல பொறியியளார்கள் உள்ளனர்.நிச்சயம் அவர்களுக்கு பயன்படும்.பகிர்வுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக