புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணவறை to கல்லறை Poll_c10மணவறை to கல்லறை Poll_m10மணவறை to கல்லறை Poll_c10 
437 Posts - 56%
heezulia
மணவறை to கல்லறை Poll_c10மணவறை to கல்லறை Poll_m10மணவறை to கல்லறை Poll_c10 
283 Posts - 36%
mohamed nizamudeen
மணவறை to கல்லறை Poll_c10மணவறை to கல்லறை Poll_m10மணவறை to கல்லறை Poll_c10 
25 Posts - 3%
prajai
மணவறை to கல்லறை Poll_c10மணவறை to கல்லறை Poll_m10மணவறை to கல்லறை Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
மணவறை to கல்லறை Poll_c10மணவறை to கல்லறை Poll_m10மணவறை to கல்லறை Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
மணவறை to கல்லறை Poll_c10மணவறை to கல்லறை Poll_m10மணவறை to கல்லறை Poll_c10 
5 Posts - 1%
mini
மணவறை to கல்லறை Poll_c10மணவறை to கல்லறை Poll_m10மணவறை to கல்லறை Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
மணவறை to கல்லறை Poll_c10மணவறை to கல்லறை Poll_m10மணவறை to கல்லறை Poll_c10 
4 Posts - 1%
vista
மணவறை to கல்லறை Poll_c10மணவறை to கல்லறை Poll_m10மணவறை to கல்லறை Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மணவறை to கல்லறை Poll_c10மணவறை to கல்லறை Poll_m10மணவறை to கல்லறை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணவறை to கல்லறை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Mon Dec 24, 2012 5:24 pm

அவள் நடந்து சென்ற இடங்களில்
தேடுகிறேன்
அவள் காலடித்தடங்களை

அவள் நின்று சென்ற இடங்களில்
தேடுகிறேன்
அவள் நினைவுகளை

அவள் பார்வை பட்ட இடங்களில்
தேடுகிறேன்
தொலைந்து போன என் பார்வையை

அவள் விளையாடி சென்ற என் இதயத்தில்
தேடுகிறேன்
அவள் காதலை

தேடினேன் !!! தேடினேன் !!! தேடினேன் !!!
என்னையே நான் தேடினேன்
அவளையும் தேடினேன்
அவள் மணவறையில் சிரி சிரி :suspect:
நான் கல்லறையில். அழுகை அழுகை



மணவறை to கல்லறை Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 24, 2012 5:27 pm

கவிதை நன்று சூப்பருங்க
ஆவியாக வந்து தேடினீர்கள் என்பதை நினைத்தால் தான் பயமா இருக்கு

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Mon Dec 24, 2012 5:29 pm

jenisiva wrote:கவிதை நன்று சூப்பருங்க
ஆவியாக வந்து தேடினீர்கள் என்பதை நினைத்தால் தான் பயமா இருக்கு
ஜாலி ஜாலி ஜாலி



மணவறை to கல்லறை Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 24, 2012 5:36 pm

நல்லா இருக்கு ... சூப்பருங்க

ஜெனி சொல்வது போல பயமாகவும் இருக்கு அதிர்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 24, 2012 5:36 pm

காதலனுக்கோ ஒருமுறை மரணம் காதலிக்கோ தினம் தினம் மரணம் கல்யாண பண்ணிய கணவனுக்கு எந்நாளும் நரகம் இதுனாலத்தான் நான் சைட் அடிக்கிரதோட நிறுத்திகிட்டேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் மணவறை to கல்லறை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 24, 2012 5:47 pm

balakarthik wrote:காதலனுக்கோ ஒருமுறை மரணம் காதலிக்கோ தினம் தினம் மரணம் கல்யாண பண்ணிய கணவனுக்கு எந்நாளும் நரகம் இதுனாலத்தான் நான் சைட் அடிக்கிரதோட நிறுத்திகிட்டேன்
உடுட்டுக்கட்டை அடி வ கட்டை வைத்திருக்கும் பெண்கள் சங்கம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 24, 2012 5:50 pm

jenisiva wrote:
balakarthik wrote:காதலனுக்கோ ஒருமுறை மரணம் காதலிக்கோ தினம் தினம் மரணம் கல்யாண பண்ணிய கணவனுக்கு எந்நாளும் நரகம் இதுனாலத்தான் நான் சைட் அடிக்கிரதோட நிறுத்திகிட்டேன்
உடுட்டுக்கட்டை அடி வ கட்டை வைத்திருக்கும் பெண்கள் சங்கம்

எக்கட்டை கொண்டு இக்கட்டை கூட்டினாலும் திக்கெட்டும் ராகேட் விடும் வாலிப வயோதிக அன்பர்கள் சங்கம் ஓமன் கிளை இதற்க்கெல்லாம் அஞ்சாது என்பதை சற்று அச்சத்துடன் கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளேன் அய்யோ, நான் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் மணவறை to கல்லறை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 24, 2012 5:51 pm

அடடே இன்னொரு சூப்பர் பாஸ்ட் NSS ஆ ஆவி உலகிற்கு




அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Mon Dec 24, 2012 6:16 pm

யினியவன் wrote:அடடே இன்னொரு சூப்பர் பாஸ்ட் NSS ஆ ஆவி உலகிற்கு
ஐயோ கடைசியா என்ன ஆவி ஆக்கிட்டிங்க.....



மணவறை to கல்லறை Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 24, 2012 7:07 pm

கவிதை நன்று அருமையிருக்கு
கரூர் கவியன்பன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக