புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_c10புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_m10புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 8%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_c10புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_m10புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_c10 
169 Posts - 41%

159 Posts - 39%
mohamed nizamudeen
புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_c10புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_m10புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_c10புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_m10புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_c10புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_m10புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_c10புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_m10புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகள் மீதான தடை அமெரிக்கா - கனடா பரிசீலனை?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2009 10:44 pm

வாஷிங்டன்: இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் செய்ய வேண்டுமென அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும், ஐநா சபையும் அறிவுறுத்திய பிறகும் பிடிவாதமாக தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறது, பக்சே பிரதர்ஸ் தலைமையிலான சிங்கள அரசு.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுக்கு, அமெரிக்க தமிழர் அமைப்புகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. அதிபர் ஒபாமாவுக்கு ஏற்கெனவே இதுகுறித்து கவன ஈர்ப்பு கடிதம் தரப்பட்டுவிட்டது.

கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ள ஹிலாரி, இலங்கையில் ராணுவத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பலியாகி வருவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். ராணுவம் - புலிகள் இருவருமே உடனடி போர்நிறுத்தம் அறிவிக்க வேண்டியதுதான் சரிவதேச சமுதாயத்தின் மீதான அவர்களது மதிப்பைக் காட்டும் என ஹிலாரி கூறியுள்ளார்.

தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும் உறுதியாக்கப்படும் பட்சத்தில் பேச்சுவார்த்தைக்குத் தயார் என புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயாவோ போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அறிவித்துள்ளார்.

எனவே இப்போதுள்ள சூழலில், தமிழர்களைக் காக்க விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள அமெரிக்கா பரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்காவில் உள்ள தமிழர் அமைப்புகள் ஹிலாரிக்கு கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதுகுறித்த கடிதமும் ஹிலாரியிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை அமெரிக்க அரசு பரிசீலித்து வருவதாக ஹிலாரி தர்ப்பிலிருந்து கூறப்பட்டதாக தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட் இதை மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்காவின் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இப்போதும் விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளது. அதே நிலை இப்போதும் நீடிக்கிறது. ஆனால் விடுதலைப்புலிகளை இந்தப் பட்டியலில் இருந்து நீக்க பரிசீலனை நடக்கிறதா என்பது குறித்து இப்போது எனக்குத் தெரியாது என்றார் அவர்.

இதேபோல இலங்கைத் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கனடா மற்றும் பிரிட்டனிலும் புலிகள் மீது தடையை நீக்க மனுக்கள் தரப்பட்டுள்ளன. கனடாவில் தடை நீக்கம் குறித்து பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக