ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்

+4
கரூர் கவியன்பன்
பூவன்
balakarthik
அகல்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும் - Page 2 Empty நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்

Post by அகல் Tue Dec 25, 2012 11:40 am

First topic message reminder :


பனித்துளிகள் சுற்றிவந்து
திரையிட்டது உனக்கு - இனி
பாசமுடன் முத்தமிட
தடையில்லை எனக்கு

அறைக்குள்ளே முழுநிலவாய்
அனுதினமும் இருந்தாய் - அந்த
பிறைநிலவும் ஜன்னல்வழி
எட்டிப்பார்ப்பதை யறிந்தாய்

முகப்பருவில் முத்தமிட்டு
மோட்சம் கண்டது விரல்கள் - உன்
அகம் கண்டு புறம் உண்டு
அன்பு கொண்டது விழிகள்

இமைரெண்டும் மூடிஎனை
இதழோடு இணைத்தாய் - நிதம்
பகலிரவு பாராது
பாசத்தாலே சிதைத்தாய் - உன்

உடைகளைய, இடைதெரிய
வெட்கம் கொண்டது விரல்கள் - இதை
அறிந்து உன்மேல் ஆசைகொண்டு
விழித்துக் கொண்டது சுவர்கள் - ஏவாள்

ஒரு பழத்தை ஊட்டிவிட்டு
மாற்றிவிட்டாள் உலகை - இங்கே
இரண்டு கையில் இருக்கையிலே
யார் சொல்வார் பதிலை ..!

http://kakkaisirakinile.blogspot.in/2012/12/blog-post_8781.html

நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும் - Page 2 2677094050b90db8b571b


Last edited by அகல் on Tue Dec 25, 2012 10:58 pm; edited 2 times in total


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும் - Page 2 Empty Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்

Post by அகல் Tue Dec 25, 2012 10:23 pm

solomon wrote:சூப்பர்
நன்றிகள் சாலமன் நன்றி


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும் - Page 2 Empty Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்

Post by அசுரன் Tue Dec 25, 2012 11:04 pm

னிமையில் னிமை ண்ட ண்பெணைப் ற்றிய விதை ருஅமை. கமுப்பருவில் கை த்வைது ரவில்கள் த்முதம்... வரிகள் அருமை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும் - Page 2 Empty Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்

Post by அகல் Tue Dec 25, 2012 11:06 pm

அசுரன் wrote:னிமையில் னிமை ண்ட ண்பெணைப் ற்றிய விதை ருஅமை. கமுப்பருவில் கை த்வைது ரவில்கள் த்முதம்... வரிகள் அருமை
நன்றிகள் அண்ணே.. ஹி ஹி... வித்தியாசமான பின்னூட்டம்... எதற்கான எழுத்துக்களை மாற்றி எழுதுனீர்கள் என்று அடியேன் அறிந்துகொள்ளலாமா .?


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும் - Page 2 Empty Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்

Post by அசுரன் Tue Dec 25, 2012 11:11 pm

அகல் wrote:
அசுரன் wrote:னிமையில் னிமை ண்ட ண்பெணைப் ற்றிய விதை ருஅமை. கமுப்பருவில் கை த்வைது ரவில்கள் த்முதம்... வரிகள் அருமை
நன்றிகள் அண்ணே.. ஹி ஹி... வித்தியாசமான பின்னூட்டம்... எதற்கான எழுத்துக்களை மாற்றி எழுதுனீர்கள் என்று அடியேன் அறிந்துகொள்ளலாமா .?
என் மனைவி பின்னால் நின்றுக்கொண்டிருந்தாள்.அவள் படிக்க முடியாதபடிக்கு இப்படி அடித்தேன் ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும் - Page 2 Empty Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்

Post by அகல் Tue Dec 25, 2012 11:13 pm

என்ன ஒரு யோசனை சூப்பருங்க .. ஊருல கல்யாணம் பண்ண எல்லாரும் வீட்டுக்கு வெளியதான் வீரமா பேசுறாங்க போல ஹி ஹி ..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும் - Page 2 Empty Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்

Post by அசுரன் Tue Dec 25, 2012 11:19 pm

அகல் wrote:என்ன ஒரு யோசனை சூப்பருங்க .. ஊருல கல்யாணம் பண்ண எல்லாரும் வீட்டுக்கு வெளியதான் வீரமா பேசுறாங்க போல ஹி ஹி ..
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

வீட்டுக்குள்ள இருந்தும் இப்படி மாத்தி போட்டு வீரமா பேசுவோம்ல குதூகலம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும் - Page 2 Empty Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்

Post by அகல் Tue Dec 25, 2012 11:21 pm

அசுரன் wrote:
அகல் wrote:என்ன ஒரு யோசனை சூப்பருங்க .. ஊருல கல்யாணம் பண்ண எல்லாரும் வீட்டுக்கு வெளியதான் வீரமா பேசுறாங்க போல ஹி ஹி ..
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

வீட்டுக்குள்ள இருந்தும் இப்படி மாத்தி போட்டு வீரமா பேசுவோம்ல குதூகலம்
வேற வழி இல்லையில்ல புன்னகை சிப்பு வருது


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும் - Page 2 Empty Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்

Post by அசுரன் Tue Dec 25, 2012 11:23 pm

அகல் wrote:
அசுரன் wrote:
அகல் wrote:என்ன ஒரு யோசனை சூப்பருங்க .. ஊருல கல்யாணம் பண்ண எல்லாரும் வீட்டுக்கு வெளியதான் வீரமா பேசுறாங்க போல ஹி ஹி ..
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

வீட்டுக்குள்ள இருந்தும் இப்படி மாத்தி போட்டு வீரமா பேசுவோம்ல குதூகலம்
வேற வழி இல்லையில்ல புன்னகை சிப்பு வருது
வேற வழியிருந்தா சொல்லுங்க.... புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும் - Page 2 Empty Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்

Post by அகல் Tue Dec 25, 2012 11:24 pm

அனுபவசாலி உங்கள்ட தான் நான் கேக்கணும்... நீங்க என்ட கேட்ட நான் எங்க போறது புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும் - Page 2 Empty Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்

Post by அசுரன் Tue Dec 25, 2012 11:32 pm

அகல் wrote:அனுபவசாலி உங்கள்ட தான் நான் கேக்கணும்... நீங்க என்ட கேட்ட நான் எங்க போறது புன்னகை
நாங்க எல்லா வழியும் முயற்சி செய்தாயிற்று...ஹிஹி தமாசு....
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும் - Page 2 Empty Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum