Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்
+4
கரூர் கவியன்பன்
பூவன்
balakarthik
அகல்
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்
First topic message reminder :
பனித்துளிகள் சுற்றிவந்து
திரையிட்டது உனக்கு - இனி
பாசமுடன் முத்தமிட
தடையில்லை எனக்கு
அறைக்குள்ளே முழுநிலவாய்
அனுதினமும் இருந்தாய் - அந்த
பிறைநிலவும் ஜன்னல்வழி
எட்டிப்பார்ப்பதை யறிந்தாய்
முகப்பருவில் முத்தமிட்டு
மோட்சம் கண்டது விரல்கள் - உன்
அகம் கண்டு புறம் உண்டு
அன்பு கொண்டது விழிகள்
இமைரெண்டும் மூடிஎனை
இதழோடு இணைத்தாய் - நிதம்
பகலிரவு பாராது
பாசத்தாலே சிதைத்தாய் - உன்
உடைகளைய, இடைதெரிய
வெட்கம் கொண்டது விரல்கள் - இதை
அறிந்து உன்மேல் ஆசைகொண்டு
விழித்துக் கொண்டது சுவர்கள் - ஏவாள்
ஒரு பழத்தை ஊட்டிவிட்டு
மாற்றிவிட்டாள் உலகை - இங்கே
இரண்டு கையில் இருக்கையிலே
யார் சொல்வார் பதிலை ..!
http://kakkaisirakinile.blogspot.in/2012/12/blog-post_8781.html
பனித்துளிகள் சுற்றிவந்து
திரையிட்டது உனக்கு - இனி
பாசமுடன் முத்தமிட
தடையில்லை எனக்கு
அறைக்குள்ளே முழுநிலவாய்
அனுதினமும் இருந்தாய் - அந்த
பிறைநிலவும் ஜன்னல்வழி
எட்டிப்பார்ப்பதை யறிந்தாய்
முகப்பருவில் முத்தமிட்டு
மோட்சம் கண்டது விரல்கள் - உன்
அகம் கண்டு புறம் உண்டு
அன்பு கொண்டது விழிகள்
இமைரெண்டும் மூடிஎனை
இதழோடு இணைத்தாய் - நிதம்
பகலிரவு பாராது
பாசத்தாலே சிதைத்தாய் - உன்
உடைகளைய, இடைதெரிய
வெட்கம் கொண்டது விரல்கள் - இதை
அறிந்து உன்மேல் ஆசைகொண்டு
விழித்துக் கொண்டது சுவர்கள் - ஏவாள்
ஒரு பழத்தை ஊட்டிவிட்டு
மாற்றிவிட்டாள் உலகை - இங்கே
இரண்டு கையில் இருக்கையிலே
யார் சொல்வார் பதிலை ..!
http://kakkaisirakinile.blogspot.in/2012/12/blog-post_8781.html
Last edited by அகல் on Tue Dec 25, 2012 10:58 pm; edited 2 times in total
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்
நன்றிகள் சாலமன்solomon wrote:சூப்பர்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்
னிதமையில் னிஇமை ண்கட ண்பெணைப் ற்பறிய விகதை ருஅமை. கமுப்பருவில் கை த்வைது ரவில்கள் த்முதம்... வரிகள் அருமை
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்
நன்றிகள் அண்ணே.. ஹி ஹி... வித்தியாசமான பின்னூட்டம்... எதற்கான எழுத்துக்களை மாற்றி எழுதுனீர்கள் என்று அடியேன் அறிந்துகொள்ளலாமா .?அசுரன் wrote:னிதமையில் னிஇமை ண்கட ண்பெணைப் ற்பறிய விகதை ருஅமை. கமுப்பருவில் கை த்வைது ரவில்கள் த்முதம்... வரிகள் அருமை
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்
என் மனைவி பின்னால் நின்றுக்கொண்டிருந்தாள்.அவள் படிக்க முடியாதபடிக்கு இப்படி அடித்தேன்அகல் wrote:நன்றிகள் அண்ணே.. ஹி ஹி... வித்தியாசமான பின்னூட்டம்... எதற்கான எழுத்துக்களை மாற்றி எழுதுனீர்கள் என்று அடியேன் அறிந்துகொள்ளலாமா .?அசுரன் wrote:னிதமையில் னிஇமை ண்கட ண்பெணைப் ற்பறிய விகதை ருஅமை. கமுப்பருவில் கை த்வைது ரவில்கள் த்முதம்... வரிகள் அருமை
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்
என்ன ஒரு யோசனை .. ஊருல கல்யாணம் பண்ண எல்லாரும் வீட்டுக்கு வெளியதான் வீரமா பேசுறாங்க போல ஹி ஹி ..
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்
அகல் wrote:என்ன ஒரு யோசனை .. ஊருல கல்யாணம் பண்ண எல்லாரும் வீட்டுக்கு வெளியதான் வீரமா பேசுறாங்க போல ஹி ஹி ..
வீட்டுக்குள்ள இருந்தும் இப்படி மாத்தி போட்டு வீரமா பேசுவோம்ல
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்
வேற வழி இல்லையில்லஅசுரன் wrote:அகல் wrote:என்ன ஒரு யோசனை .. ஊருல கல்யாணம் பண்ண எல்லாரும் வீட்டுக்கு வெளியதான் வீரமா பேசுறாங்க போல ஹி ஹி ..
வீட்டுக்குள்ள இருந்தும் இப்படி மாத்தி போட்டு வீரமா பேசுவோம்ல
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்
வேற வழியிருந்தா சொல்லுங்க....அகல் wrote:வேற வழி இல்லையில்லஅசுரன் wrote:அகல் wrote:என்ன ஒரு யோசனை .. ஊருல கல்யாணம் பண்ண எல்லாரும் வீட்டுக்கு வெளியதான் வீரமா பேசுறாங்க போல ஹி ஹி ..
வீட்டுக்குள்ள இருந்தும் இப்படி மாத்தி போட்டு வீரமா பேசுவோம்ல
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்
அனுபவசாலி உங்கள்ட தான் நான் கேக்கணும்... நீங்க என்ட கேட்ட நான் எங்க போறது
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்
நாங்க எல்லா வழியும் முயற்சி செய்தாயிற்று...ஹிஹி தமாசு....அகல் wrote:அனுபவசாலி உங்கள்ட தான் நான் கேக்கணும்... நீங்க என்ட கேட்ட நான் எங்க போறது
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» நான் பார்க்கும் உலகம்: நவம்பர் 01-நவம்பர் 07 2009
» இதழ்களும் நவம்பார் மாதமும்
» பிறந்த மாதமும் (தமிழ்), குணங்களும்....
» ஒவ்வொரு மணி நேரமும் 3 இந்தியர் பிரிட்டிஷ்வாசியாகிறார்கள்!
» இனி 24 மணி நேரமும் ஊத்திக்கோ, குடிச்சிக்கோ, கொண்டாடிக்கோ...!
» இதழ்களும் நவம்பார் மாதமும்
» பிறந்த மாதமும் (தமிழ்), குணங்களும்....
» ஒவ்வொரு மணி நேரமும் 3 இந்தியர் பிரிட்டிஷ்வாசியாகிறார்கள்!
» இனி 24 மணி நேரமும் ஊத்திக்கோ, குடிச்சிக்கோ, கொண்டாடிக்கோ...!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|