புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் Poll_c10இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் Poll_m10இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் Poll_c10 
5 Posts - 63%
heezulia
இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் Poll_c10இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் Poll_m10இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் Poll_c10இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் Poll_m10இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Dec 26, 2012 7:55 pm

இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் Drainage

வாடகைக்கு வீடு கேட்டா
வாங்கன்னு சொன்னாக - நான்
செய்யும் வேல கேட்டு
போங்கன்னு நின்னாக

உன் சிறுநீர சுத்தம் செய்யும்
சேவகன் நான் கேட்டா - நீ
குடிநீரு தரமாட்ட
குத்தம் சொல்லி என்ன செய்ய .?

குப்பய கடக்கயில
கொமட்டுதுன்னு சொல்றீக - என்
பாட்டன் முதல் இந்த பாவி வரை
அதத்தான அள்ளுறோமுங்க

அப்பன் நானும் படிக்கவில்ல
அனுப்பி வச்சேன் பிள்ளையத்தான் - அங்க
ஒருமாரி பாக்குறாக
நம்ம ஊரு பள்ளியில் தான்

ஒடம்பு முழுக்க மப்பு ஏற
கொடங்கொடமா குடிக்கிறீக - எனக்கு
மூக்கு செல்லு செத்துப்போனா
குடிக்கிறத நிறுத்துவேங்க

மனித கழிவு பொறுக்காதேனு
மத்திய சட்டம் சொல்லுதய்யா - அத
மாநிலங்கள் மாத்திக்கலாம்னு
அதே சட்டம் கொல்லுதய்யா

உன்னைப்போல உலகத்துல
நானும்கூட ஒரு பொறப்பு - ஆனா
எனக்கு மட்டும் வாழ்கையில
ஏனோ இந்த பேரிழப்பு

அடிமை செய்யும் மானுடமே - உம்ம
அகந்தை கொஞ்சம் நிறுத்துமையா

நீ அழுக்குப்பட்டா குளிக்கப்போகும்
ஆஸ்தான மொதலாளி - நான்
குளிச்சுபுட்டு குப்பையள்ளும்
துப்புரவுத் தொழிலாளி ..!

அன்புடன்,
அகல்

எனது வலைபதிவிலும்: http://kakkaisirakinile.blogspot.in/2012/12/blog-post_26.html



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 8:51 pm

இன்றைய எதார்த்த நிலையில் கவிதையின் வெளிப்பாடு நன்று.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Dec 26, 2012 10:00 pm

கரூர் கவியன்பன் wrote:இன்றைய எதார்த்த நிலையில் கவிதையின் வெளிப்பாடு நன்று.
நன்றி கவி ..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Dec 26, 2012 10:10 pm

துப்பரவு தொழிலாளிகளின் வேலை இயந்திரமயமாக்கப்பட வேண்டும், அவர்களையும் சராசரி மனிதர்களாக மதிக்கவேண்டும்.



நேர்மையே பலம்
இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் 5no
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Dec 26, 2012 10:15 pm

அகிலன் wrote:துப்பரவு தொழிலாளிகளின் வேலை இயந்திரமயமாக்கப்பட வேண்டும், அவர்களையும் சராசரி மனிதர்களாக மதிக்கவேண்டும்.
மிகச் சரியாக சொன்னீர்கள் நன்றி



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Dec 26, 2012 10:21 pm

அகல் wrote:

அப்பன் நானும் படிக்கவில்ல
அனுப்பி வச்சேன் பிள்ளையத்தான் - அங்க
ஒருமாரி பாக்குறாக
நம்ம ஊரு பள்ளியில் தான்

நெஞ்சம் நெகிழும் அருமையான வரிகள் சூப்பருங்க அருமையிருக்கு



இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 26, 2012 11:16 pm

அகல் கவிதை அருமை ,
அதும் குறிப்பாக ..
வாடகைக்கு வீடு கேட்டா
வாங்கன்னு சொன்னாக - நான்
செய்யும் வேல கேட்டு
போங்கன்னு நின்னாக

வாசனை திரவியம் வீசினா ரசிப்பாங்க
அதே இவர்கள் என்றால் யோசிப்பாங்க ....


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Dec 27, 2012 3:16 am

துப்புரவு
ஒப்புரவு




இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் 425716_444270338969161_1637635055_n
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Thu Dec 27, 2012 8:01 am

மனது நெகிழும் வரிகள் பகிர்வுக்கு மிக்க நன்றி



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் Knight
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 27, 2012 9:44 am

கவிதை நன்றாக உள்ளது அகல் அண்ணா .



இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக