புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Poll_c10ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Poll_m10ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Poll_c10 
61 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Poll_c10ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Poll_m10ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Poll_c10 
226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 2:39 pm

பீஜிங்: ஹோம் ஒர்க் செய்யாமல் பள்ளிக்கு வந்த மாணவன் கன்னத்தில், 50 முறை பளார் என அறைய சொன்னார் ஆசிரியை. இதனால் சீனாவில் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் உள்ள அன்காங் நகர தொடக்க பள்ளி ஆசிரியை லூ யாலி(22). சில நாட்களுக்கு முன்பு மாணவன் ஒருவன் ஹோம் ஒர்க் செய்யாமல் பள்ளிக்கு வந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த யாலி, வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் எல்லோரையும் அழைத்தார். ஹோம் ஒர்க் செய்யாமல் வந்த மாணவன் கன்னத்தில் ஒரு அறை கொடுங்கள் என்று கூறினார். பயந்து போன மாணவர்கள், ஆசிரியை சொன்னபடி வரிசையாக வந்து மாணவன் கன்னத்தில் அறைந்தனர். இதனால் காயம் அடைந்த மாணவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அவனுடைய காது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனநிலை பாதிக்கப்பட் டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை யாலி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என் பேரன் ஹோம் ஒர்க் செய்யவில்லை என்ற குற்றத்துக்காக ஆசிரியை அடித்திருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், வகுப்பில் இருந்த 50 மாணவர்களையும் அடிக்க சொன்னதை ஏற்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த என் பேரன் தற்கொலை செய்து கொள்ள நினைப்பதாக டைரியில் எழுதி வைத்திருக்கிறான். அவனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று மாணவனின் பாட்டி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

தினகரன்

ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Mஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Uஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Tஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Hஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Uஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Mஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Oஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Hஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Aஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Mஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Eஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 23, 2012 2:57 pm

ஆசிரியையை ஹோமுக்கு அனுப்பினது சரி தலைமை ஆசிரியரை எதுக்குப்பா ஹோமுக்கு அனுபிசாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Dec 23, 2012 3:21 pm

அவர்களுக்கு ஈவு இரக்கமே கிடையாதா..! அதிர்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 23, 2012 4:37 pm

அருண் wrote:அவர்களுக்கு ஈவு இரக்கமே கிடையாதா..! அதிர்ச்சி

அவுங்களுக்கு இறக்கம் இருந்தா இடுப்புக்கு கிழே அடிக்க சொல்லிருப்பாங்களோ

ஈகரை தமிழ் களஞ்சியம் ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sun Dec 23, 2012 5:13 pm

சோகம் சோகம் சோகம்

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 23, 2012 8:25 pm

கோபம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Dec 23, 2012 8:29 pm

ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்?

ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Dec 24, 2012 9:55 am

ஆசிய நாடுகளில் ஆசிரியர் அல்லது குரு என்பவர் மிகவும் மரியாதைக்குரியவர். பள்ளிக்கூடம் இல்லையேல் சகலமும் இல்லை என்ற நினைப்பு உள்ளது . ஆகையால் பெற்றோர், மாணவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தைரியம் இங்குள்ள ஆசியர்களுக்கு உண்டு. மேலும் தன் வேலையை செய்யாமல் இருக்க சிறப்பாக படிக்கும் மாணவர்கள் இவர்களுக்கு தேவை. அடியாத மாடு படியாது என்ற அடிமாட்டுச் சிந்தனை பெரும்பாலான ஆசிரியர் மனதில் உள்ளது. பெற்றோரும் பள்ளியை, ஆசிரியரை எதிர்த்தால் பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற பயத்தில் அமைதியாகச் சென்று விடுகின்றனர். இது இவர்களுக்கு கொண்டாட்டமாகப் போய்விடுகிறது.

மருத்துவர்கள் ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் இறைவனைப் போன்ற மதிப்பில் இருந்தவர்கள், ஆனால் இன்று நுகர்வோர் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் வியாபாரத் தலமாக மாறும் இக்காலத்தில், மாணவனும் , பெற்றோரும் நுகர்வர்களாக கருத்தப்படவேண்டும். பெரும் பணம் கொடுத்து (கொட்டி) பள்ளியில் படிக்கும் மாணவன் நாளை IQ , பொதுஅறிவு, கணிதம், அறிவியல், ஆங்கிலம், சமுதாய ஒழுக்கம் என்று பள்ளியில் சொல்லிக்கொடுக்கப்பட்டதில் எதில் தவறு செய்தால் அந்த பள்ளிக்கும், ஆசிரியருக்கும் நோட்டீஸ் அனுப்பி பெற்றவர்கள் நஷ்டஈடு வாங்கும் வகை செய்ய வேண்டும்.

சதாசிவம்
ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
சக்திவேல்பாண்டியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 23/12/2012

Postசக்திவேல்பாண்டியன் Mon Dec 24, 2012 12:00 pm

இது ஆசிரியரின் தகுதியின்மையை காட்டுகிறது.ஒரு ஆசிரியர் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு,ஒரு தாயை போன்றவர் .அன்பு கொண்டு மாணவர்களிடம் நடந்து கொண்டால் மட்டுமே ,அவர்களுக்கு கல்வியை முழுமையாக புகட்டமுடியும் .ஆசிரியர் தன்னை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கோவப்படுவதால் யாருக்குமே நன்மை இல்லை.

காக்கும் பணி !! எங்கள் பணி !!
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை 603901_198194826984612_738226893_n
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 24, 2012 12:01 pm

அதிர்ச்சி சோகம் சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக