புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் !!!!!! Poll_c10காதல் !!!!!! Poll_m10காதல் !!!!!! Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
காதல் !!!!!! Poll_c10காதல் !!!!!! Poll_m10காதல் !!!!!! Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் !!!!!! Poll_c10காதல் !!!!!! Poll_m10காதல் !!!!!! Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
காதல் !!!!!! Poll_c10காதல் !!!!!! Poll_m10காதல் !!!!!! Poll_c10 
88 Posts - 38%
i6appar
காதல் !!!!!! Poll_c10காதல் !!!!!! Poll_m10காதல் !!!!!! Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
காதல் !!!!!! Poll_c10காதல் !!!!!! Poll_m10காதல் !!!!!! Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
காதல் !!!!!! Poll_c10காதல் !!!!!! Poll_m10காதல் !!!!!! Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
காதல் !!!!!! Poll_c10காதல் !!!!!! Poll_m10காதல் !!!!!! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
காதல் !!!!!! Poll_c10காதல் !!!!!! Poll_m10காதல் !!!!!! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
காதல் !!!!!! Poll_c10காதல் !!!!!! Poll_m10காதல் !!!!!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதல் !!!!!! Poll_c10காதல் !!!!!! Poll_m10காதல் !!!!!! Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் !!!!!! Poll_c10காதல் !!!!!! Poll_m10காதல் !!!!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் !!!!!!


   
   
kuttygayathri
kuttygayathri
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 23/12/2012

Postkuttygayathri Tue Dec 25, 2012 12:01 pm

கடைசியாகக் கேட்கிறேன்
அவள் இதயத்தை தருவாளா?
காதலிப்பதற்காக அல்ல!!
என் கல்லறைக்கு ஒரு கல் குறைகிறது
என்பதற்காக!!



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 25, 2012 12:04 pm

சூப்பருங்க

ஒ ....அவள் இதயம் கல்லாக இருப்பதாலா?.....சரி சரி சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 25, 2012 12:04 pm

கல்லில் தேரை இருந்தால் கல்லையும் கரைக்கும் இதயத்தில் காதல் இருந்தால் மரணத்தையும் ஜெயிக்கும் அதுசரி கல்லு கேட்டிங்க அது அடிக்கல்லா இல்ல நடுகல்லா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் !!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 25, 2012 12:12 pm

என் கல்லறைக்கு ஒரு கல் குறைகிறது
என்பதற்காக!!

உங்கள் கல்லறை காதல் அழகு , காதல் மட்டும் ஏன் கல்லறையிலே பூக்கிறதே , நந்தவனம் எல்லாம் தெரியாதா ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 25, 2012 12:17 pm

பூவன் wrote:காதல் மட்டும் ஏன் கல்லறையிலே பூக்கிறதே , நந்தவனம் எல்லாம் தெரியாதா ?

ஊரும் உறவும் குழிபறிப்பதால் போலிருக்கு பூவன்



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் !!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 25, 2012 12:22 pm

ஊரும் உறவும் குழிபறிப்பதால் போலிருக்கு பூவன்

விழி பறிப்பில் தானே காதல் பூக்கிறது
குழி பறிப்பில் உதிர்ந்ததோ ??

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 25, 2012 12:29 pm

பூவன் wrote:
ஊரும் உறவும் குழிபறிப்பதால் போலிருக்கு பூவன்

விழி பறிப்பில் தானே காதல் பூக்கிறது
குழி பறிப்பில் உதிர்ந்ததோ ??

அடடா என்னாங்கையா எல்லாரு காதல் விழில ஆரம்பிக்கிது கண்டதும் காதல் கண்களில் ஆரம்பிச்சு இதயத்தில் முடியுதுன்னு சொல்லுரிங்க அப்போ கண்ணு தெரியாதவங்கலாம் காதலிக்கவே இல்லையா காதலுக்கே கண்ணில்லைன்னு சொல்லுறாங்க நீங்க என்னடானா கண்ண கட்டிக்கிட்டு காதல விட்டுடிங்களே - இவன் காதலுக்கும் கட்திரிக்காஇக்கும் குண்டக்க மண்டக்க லிங்குவோர் சங்கம் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் !!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 25, 2012 12:32 pm

அடடா என்னாங்கையா எல்லாரு காதல் விழில ஆரம்பிக்கிது கண்டதும் காதல் கண்களில் ஆரம்பிச்சு இதயத்தில் முடியுதுன்னு சொல்லுரிங்க அப்போ கண்ணு தெரியாதவங்கலாம் காதலிக்கவே இல்லையா காதலுக்கே கண்ணில்லைன்னு சொல்லுறாங்க நீங்க என்னடானா கண்ண கட்டிக்கிட்டு காதல விட்டுடிங்களே - இவன் காதலுக்கும் கட்திரிக்காஇக்கும் குண்டக்க மண்டக்க லிங்குவோர் சங்கம் ஓமன் கிளை

குண்டக்க மண்டக்க ரண்டக்க எல்லாம் பேசினாலும் குண்டக்க மண்டக்க காதல் வந்தால் தான் அப்புறம் ரண்டக்க ரண்டக்க தான் ...

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Dec 25, 2012 3:45 pm

என் கல்லறைக்கு ஒரு கல் குறைகிறது
என்பதற்காக!!
- ஏனிந்த எதிர்மறை சிந்தனை


என் இல்லத்தறைக்கு ஒரு படிக்கல் குறைகிறது
என்பதற்காக
- இப்படி நேர்மறையாய் யோசிப்போமே



காதல் !!!!!! 425716_444270338969161_1637635055_n
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 25, 2012 7:42 pm

ச. சந்திரசேகரன் wrote:என் கல்லறைக்கு ஒரு கல் குறைகிறது
என்பதற்காக!!
- ஏனிந்த எதிர்மறை சிந்தனை


என் இல்லத்தறைக்கு ஒரு படிக்கல் குறைகிறது
என்பதற்காக
- இப்படி நேர்மறையாய் யோசிப்போமே

நன்றாக சொன்னீர்கள். சிறப்பு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக