ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாரண்ட் தரவிறக்க உதவி தேவை

+2
யினியவன்
saramjit
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 டாரண்ட் தரவிறக்க உதவி தேவை  Empty டாரண்ட் தரவிறக்க உதவி தேவை

Post by saramjit Mon Dec 24, 2012 7:43 pm

நண்பர்களுக்கு வணக்கம் .
நான் u torrent ல் 19 ஜிபி கொள்ளளவு உடைய கோப்பை தரவிறக்கம் செய்கின்றேன் . இதில் download வேகத்தை விட upload வேகம் அதிகமாக உள்ளது . இதன் காரணம் என்ன விளக்கம் தாருங்கள் நண்பர்களே ......


Last edited by saramjit on Mon Dec 24, 2012 7:50 pm; edited 1 time in total
saramjit
saramjit
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

 டாரண்ட் தரவிறக்க உதவி தேவை  Empty Re: டாரண்ட் தரவிறக்க உதவி தேவை

Post by யினியவன் Mon Dec 24, 2012 7:47 pm

அது என்ன படம்ன்னு சொன்னாதான் சொல்லுவோம் புன்னகை

தலைப்பை டாரண்ட் தரவிறக்க உதவி தேவை ன்னு போடுங்க சரம்ஜித் - அப்பத்தான் உதவி விரைவாக கிடைக்கும்.

நிறைய help me please பதிலே கிடைக்காம போயிடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 டாரண்ட் தரவிறக்க உதவி தேவை  Empty Re: டாரண்ட் தரவிறக்க உதவி தேவை

Post by saramjit Mon Dec 24, 2012 7:49 pm

அவதார் 3டி
saramjit
saramjit
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

 டாரண்ட் தரவிறக்க உதவி தேவை  Empty Re: டாரண்ட் தரவிறக்க உதவி தேவை

Post by balakarthik Mon Dec 24, 2012 7:51 pm

நிறையப்பேர் அதே டொராண்டை தரவிறக்கினால் இதுபோல நிகழலாம் அல்லது உங்கள் டொராண்ட செட்டிங்கில் ஆட்டோமேடிக் அப்லோட் ஸ்பீட் ஆப் செய்யப்பட்டுள்ளதா என்றும் பாருங்கள் சார்


ஈகரை தமிழ் களஞ்சியம்  டாரண்ட் தரவிறக்க உதவி தேவை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 டாரண்ட் தரவிறக்க உதவி தேவை  Empty Re: டாரண்ட் தரவிறக்க உதவி தேவை

Post by அருண் Mon Dec 24, 2012 8:16 pm

இதற்கு நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம் seeders விட peers அதிகமாக இருந்தால் uplod அதிகமாகும்.
உங்ககுக்கு தரவிறக்கம் அதிக படுத்த வேண்டுமானால் பொதுவாக நார்மல் ல இருக்கும் அதை high ல வைத்திர்கள் என்றால் தரவிறக்கம் அதிகமாக இருக்கும்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 டாரண்ட் தரவிறக்க உதவி தேவை  Empty Re: டாரண்ட் தரவிறக்க உதவி தேவை

Post by ராஜு சரவணன் Mon Dec 24, 2012 8:19 pm

torrent செட்டிங்க்ஸ் இல் upload லிமிட் என்ற option இருக்கும் அதில் upload ஸ்பீட் ஐ நீங்கள் விருப்பும் அளவிற்கு குறைத்து கொள்ளலாம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 டாரண்ட் தரவிறக்க உதவி தேவை  Empty Re: டாரண்ட் தரவிறக்க உதவி தேவை

Post by Guest Tue Dec 25, 2012 1:32 am

அவதார் படத்த 3D ல பார்க்க எதுக்கு 19GB

முடிந்தால் இதை தரவிறக்கி பயன்படுத்துங்கள் ...


https://thepiratebay.se/torrent/7205619/Avatar_3d_(2009)_HSBS_BrRip_x264_-__2.5GB_-_YFIY
avatar
Guest
Guest


Back to top Go down

 டாரண்ட் தரவிறக்க உதவி தேவை  Empty Re: டாரண்ட் தரவிறக்க உதவி தேவை

Post by saramjit Tue Dec 25, 2012 8:46 pm

நண்பர்களே நீங்கள் கூறியதுபோல் செட்டிங்க்சை மாற்றி தரவிறக்கம் செய்துவிட்டேன் நன்றி .
ஆனால், திரையில் இரண்டு விதமாக தெரிகின்றது இதற்க்கு என்ன செய்வது .. ..... உதவி .
saramjit
saramjit
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

 டாரண்ட் தரவிறக்க உதவி தேவை  Empty Re: டாரண்ட் தரவிறக்க உதவி தேவை

Post by balakarthik Tue Dec 25, 2012 8:50 pm

இரண்டு விதம் என்றால் எப்படி தெரிகிறது சரியா சொல்லுங்க சார் 3D படம் அப்படித்தானே தெரியும் கண்ணாடி இல்லாம


ஈகரை தமிழ் களஞ்சியம்  டாரண்ட் தரவிறக்க உதவி தேவை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 டாரண்ட் தரவிறக்க உதவி தேவை  Empty Re: டாரண்ட் தரவிறக்க உதவி தேவை

Post by ராஜு சரவணன் Tue Dec 25, 2012 8:52 pm

எது இருவிதமாக தெரிகிறது ?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 டாரண்ட் தரவிறக்க உதவி தேவை  Empty Re: டாரண்ட் தரவிறக்க உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum