ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணவறை to கல்லறை

+10
ஹிஷாலீ
ச. சந்திரசேகரன்
Muthumohamed
பூவன்
கரூர் கவியன்பன்
யினியவன்
balakarthik
பாலாஜி
jenisiva
அபிரூபன்
14 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

மணவறை to கல்லறை - Page 4 Empty மணவறை to கல்லறை

Post by அபிரூபன் Mon Dec 24, 2012 5:24 pm

First topic message reminder :

அவள் நடந்து சென்ற இடங்களில்
தேடுகிறேன்
அவள் காலடித்தடங்களை

அவள் நின்று சென்ற இடங்களில்
தேடுகிறேன்
அவள் நினைவுகளை

அவள் பார்வை பட்ட இடங்களில்
தேடுகிறேன்
தொலைந்து போன என் பார்வையை

அவள் விளையாடி சென்ற என் இதயத்தில்
தேடுகிறேன்
அவள் காதலை

தேடினேன் !!! தேடினேன் !!! தேடினேன் !!!
என்னையே நான் தேடினேன்
அவளையும் தேடினேன்
அவள் மணவறையில் சிரி சிரி :suspect:
நான் கல்லறையில். அழுகை அழுகை


மணவறை to கல்லறை - Page 4 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down


மணவறை to கல்லறை - Page 4 Empty Re: மணவறை to கல்லறை

Post by Muthumohamed Tue Dec 25, 2012 11:45 pm

பூவன் wrote:
அவருத்தான் பெரலேனே சொல்லுறாரே அப்புறம் எதுக்குப்பா அவர பொய்யா எழுத தூண்டற தம்பி

நான் தூண்டவில்லை அவரை தமிழுக்கு தாண்டவைக்கிறேன்

சூப்பருங்க



மணவறை to கல்லறை - Page 4 Mமணவறை to கல்லறை - Page 4 Uமணவறை to கல்லறை - Page 4 Tமணவறை to கல்லறை - Page 4 Hமணவறை to கல்லறை - Page 4 Uமணவறை to கல்லறை - Page 4 Mமணவறை to கல்லறை - Page 4 Oமணவறை to கல்லறை - Page 4 Hமணவறை to கல்லறை - Page 4 Aமணவறை to கல்லறை - Page 4 Mமணவறை to கல்லறை - Page 4 Eமணவறை to கல்லறை - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மணவறை to கல்லறை - Page 4 Empty Re: மணவறை to கல்லறை

Post by பார்த்திபன் Wed Dec 26, 2012 11:00 am

divyabi wrote:அவள் நடந்து சென்ற இடங்களில்
தேடுகிறேன்
அவள் காலடித்தடங்களை

அவள் நின்று சென்ற இடங்களில்
தேடுகிறேன்
அவள் நினைவுகளை

அவள் பார்வை பட்ட இடங்களில்
தேடுகிறேன்
தொலைந்து போன என் பார்வையை

அவள் விளையாடி சென்ற என் இதயத்தில்
தேடுகிறேன்
அவள் காதலை

தேடினேன் !!! தேடினேன் !!! தேடினேன் !!!
என்னையே நான் தேடினேன்
அவளையும் தேடினேன்
அவள் மணவறையில் சிரி சிரி :suspect:
நான் கல்லறையில். அழுகை அழுகை

காதலனை கல்லறைக்கு அனுப்பிவிட்டு
அவள் மணவறையில் அமர்ந்தாலும்
அது பிணவறைக்கே சமம்!

கவிதை நன்று! மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

மணவறை to கல்லறை - Page 4 Empty Re: மணவறை to கல்லறை

Post by Ahanya Wed Dec 26, 2012 11:30 am

கவிதை நன்றாக உள்ளது அண்ணா. வாழ்த்துக்கள் .


மணவறை to கல்லறை - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மணவறை to கல்லறை - Page 4 Empty Re: மணவறை to கல்லறை

Post by அபிரூபன் Wed Dec 26, 2012 11:38 am

nanti
Ahanya wrote:கவிதை நன்றாக உள்ளது அண்ணா. வாழ்த்துக்கள் .
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


மணவறை to கல்லறை - Page 4 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

மணவறை to கல்லறை - Page 4 Empty Re: மணவறை to கல்லறை

Post by ரா.ரா3275 Wed Dec 26, 2012 11:42 am

பெண்களைக் கண்டிக்கும் கவிதை...பார்த்து பாஸ்...
மகளிர் அணி போராட்டாம் தொடங்கிடப் போறாங்க...
சிரி


மணவறை to கல்லறை - Page 4 224747944

மணவறை to கல்லறை - Page 4 Rமணவறை to கல்லறை - Page 4 Aமணவறை to கல்லறை - Page 4 Emptyமணவறை to கல்லறை - Page 4 Rமணவறை to கல்லறை - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மணவறை to கல்லறை - Page 4 Empty Re: மணவறை to கல்லறை

Post by அபிரூபன் Wed Dec 26, 2012 11:50 am

ரா.ரா3275 wrote:பெண்களைக் கண்டிக்கும் கவிதை...பார்த்து பாஸ்...
மகளிர் அணி போராட்டாம் தொடங்கிடப் போறாங்க...
சிரி
பாஸ் நீங்க இப்படி புரளிய கிளப்பி விடாதிங்க நான் பாவம் பாஸ் :bball:


மணவறை to கல்லறை - Page 4 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

மணவறை to கல்லறை - Page 4 Empty Re: மணவறை to கல்லறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum