Latest topics
» கருத்துப்படம் 04/07/2024by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணவறை to கல்லறை
+10
ஹிஷாலீ
ச. சந்திரசேகரன்
Muthumohamed
பூவன்
கரூர் கவியன்பன்
யினியவன்
balakarthik
பாலாஜி
jenisiva
அபிரூபன்
14 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
மணவறை to கல்லறை
அவள் நடந்து சென்ற இடங்களில்
தேடுகிறேன்
அவள் காலடித்தடங்களை
அவள் நின்று சென்ற இடங்களில்
தேடுகிறேன்
அவள் நினைவுகளை
அவள் பார்வை பட்ட இடங்களில்
தேடுகிறேன்
தொலைந்து போன என் பார்வையை
அவள் விளையாடி சென்ற என் இதயத்தில்
தேடுகிறேன்
அவள் காதலை
தேடினேன் !!! தேடினேன் !!! தேடினேன் !!!
என்னையே நான் தேடினேன்
அவளையும் தேடினேன்
அவள் மணவறையில்
:suspect:
நான் கல்லறையில்.
தேடுகிறேன்
அவள் காலடித்தடங்களை
அவள் நின்று சென்ற இடங்களில்
தேடுகிறேன்
அவள் நினைவுகளை
அவள் பார்வை பட்ட இடங்களில்
தேடுகிறேன்
தொலைந்து போன என் பார்வையை
அவள் விளையாடி சென்ற என் இதயத்தில்
தேடுகிறேன்
அவள் காதலை
தேடினேன் !!! தேடினேன் !!! தேடினேன் !!!
என்னையே நான் தேடினேன்
அவளையும் தேடினேன்
அவள் மணவறையில்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
நான் கல்லறையில்.
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மணவறை to கல்லறை Se0wvuQbQEaINxl86Wsz+signature_1](https://www.filepicker.io/api/file/se0wvuQbQEaINxl86Wsz+signature_1.gif)
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: மணவறை to கல்லறை
கவிதை நன்று
ஆவியாக வந்து தேடினீர்கள் என்பதை நினைத்தால் தான் பயமா இருக்கு
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ஆவியாக வந்து தேடினீர்கள் என்பதை நினைத்தால் தான் பயமா இருக்கு
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: மணவறை to கல்லறை
jenisiva wrote:கவிதை நன்று![]()
ஆவியாக வந்து தேடினீர்கள் என்பதை நினைத்தால் தான் பயமா இருக்கு
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மணவறை to கல்லறை Se0wvuQbQEaINxl86Wsz+signature_1](https://www.filepicker.io/api/file/se0wvuQbQEaINxl86Wsz+signature_1.gif)
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: மணவறை to கல்லறை
நல்லா இருக்கு ...
ஜெனி சொல்வது போல பயமாகவும் இருக்கு
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ஜெனி சொல்வது போல பயமாகவும் இருக்கு
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மணவறை to கல்லறை
காதலனுக்கோ ஒருமுறை மரணம் காதலிக்கோ தினம் தினம் மரணம் கல்யாண பண்ணிய கணவனுக்கு எந்நாளும் நரகம் இதுனாலத்தான் நான் சைட் அடிக்கிரதோட நிறுத்திகிட்டேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மணவறை to கல்லறை
balakarthik wrote:காதலனுக்கோ ஒருமுறை மரணம் காதலிக்கோ தினம் தினம் மரணம் கல்யாண பண்ணிய கணவனுக்கு எந்நாளும் நரகம் இதுனாலத்தான் நான் சைட் அடிக்கிரதோட நிறுத்திகிட்டேன்
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: மணவறை to கல்லறை
jenisiva wrote:balakarthik wrote:காதலனுக்கோ ஒருமுறை மரணம் காதலிக்கோ தினம் தினம் மரணம் கல்யாண பண்ணிய கணவனுக்கு எந்நாளும் நரகம் இதுனாலத்தான் நான் சைட் அடிக்கிரதோட நிறுத்திகிட்டேன்கட்டை வைத்திருக்கும் பெண்கள் சங்கம்
எக்கட்டை கொண்டு இக்கட்டை கூட்டினாலும் திக்கெட்டும் ராகேட் விடும் வாலிப வயோதிக அன்பர்கள் சங்கம் ஓமன் கிளை இதற்க்கெல்லாம் அஞ்சாது என்பதை சற்று அச்சத்துடன் கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளேன்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மணவறை to கல்லறை
ஐயோ கடைசியா என்ன ஆவி ஆக்கிட்டிங்க.....யினியவன் wrote:அடடே இன்னொரு சூப்பர் பாஸ்ட் NSS ஆ ஆவி உலகிற்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மணவறை to கல்லறை Se0wvuQbQEaINxl86Wsz+signature_1](https://www.filepicker.io/api/file/se0wvuQbQEaINxl86Wsz+signature_1.gif)
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Page 1 of 4 • 1, 2, 3, 4
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|