Latest topics
» கருத்துப்படம் 06/07/2024by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!
+5
பூவன்
கரூர் கவியன்பன்
பாலாஜி
balakarthik
முத்துராஜ்
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!
First topic message reminder :
![2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! - Page 2 06-asteriod-impact](https://2img.net/h/www.pagejaffna.com/wp-content/uploads/2012/09/06-asteriod-impact.jpg)
2036ம் ஆண்டில் பூமியின் மீது 200 மீட்டர் விட்டம் கொண்ட ‘அபோபிஸ்’ என்ற விண் கல் மோத வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
2012 QG42 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு விண் கல் அடுத்த வாரம், 14ம் தேதி, பூமிக்கு அருகே, அதாவது 2.84 மில்லியன் கி.மீ. தூரத்தில், கடந்து செல்லவுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி இதே விண் கல் பூமியிலிருந்து 26,9000 கிலோ மீட்டர் அருகே பறந்து செல்லும். அண்டவெளியின் விசாலத்தோடு ஒப்பிடுகையில் இந்த தூரம் மிக மிக நெருக்கமானதாகும். ஆனாலும் இதன் வட்டப் பாதையை வைத்துக் கணக்கிடுகையில் இது பூமியை மோத வாய்ப்பில்லை.
இது ஒரு புறம் இருக்க அபோபிஸ் என்ற ஒரு விண்கல் 2036ம் ஆண்டு பூமியை மோதலாம் என்று ஒரு பிரிவு விஞ்ஞானிகளும், சூரியக் கதிர்வீச்சு இந்த விண்கல்லின் போக்கை மாற்றிவிடும், இதனால் பூமி மீது மோதாது என பெரும்பாலான விஞ்ஞானிகளும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல் 2029ம் தேதி ஏப்ரல் 13ம் தேதி பூமியிலிருந்து 38,000 கி.மீ. தூரத்தில் பறந்து செல்லவுள்ளது. பூமியின் ஈர்ப்பு விசையால் அப்போது இதன் வட்டப் பாதையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
இதன் பிறகு 2036ம் ஆண்டில் இந்த விண்கல் மிக மிக அருகே வர வாய்ப்புள்ளது. ஆனால், இதன் சூரிய கதிர்வீச்சுகளும், ‘Yarkovsky Effect’ எனப்படும் இயற்பியல் விதியும் சேர்ந்து அதன் பாதையையும் வேகத்தையும் அதிகரிக்க வைத்து திசை திருப்பி விடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த விண்கல்லின் போக்கு குறித்து அமெரிக்காவின் நாஸா மற்றும் ரஷ்யன் இன்ஸ்ட்டியூட் ஆப் அஸ்ட்ரானமி விஞ்ஞானிகள் தீவிர ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.
இந்த விண்கல் மோதினால் பல நூறு அணு குண்டுகள் வெடித்த அளவுக்கு சேதம் ஏற்படும் என்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! - Page 2 Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!
பூவன் wrote:கண்டிப்பா இருக்காது நம்மாளுங்க தேதி மாசம் மட்டும்த்தான் சொல்லுவாங்க வருஷத்த எக்காலத்திலும் சொல்லமாட்டாங்க
வருஷம் அறிவிச்சா பரிசாம்
அதையே வருஷா வருஷம் அறிவிச்சா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!
அதையே வருஷா வருஷம் அறிவிச்சா
அவங்க ஒரு தரிசாம் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!
அப்போ அந்த தரிசையும் ஆட்டைய போட்டிடுவான்களே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!
அப்போ அந்த தரிசையும் ஆட்டைய போட்டிடுவான்களே
அப்ப்டின கரிசல் காடும் கண்ணீர் மேடாகி கானல் நீர் போல ஆகும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!
பூவன் wrote:அப்போ அந்த தரிசையும் ஆட்டைய போட்டிடுவான்களே
அப்ப்டின கரிசல் காடும் கண்ணீர் மேடாகி கானல் நீர் போல ஆகும்
கானல் நீர் வீர தளபதி ராமநாதபுரம் தொகுதி தி மு க எம் பி ஜே கே ஆர் நடிச்ச படம் அப்போ இந்த நிலத்தை அபகரிச்சவங்க திமுக காரங்களா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!
இவனுகளுக்கு இதே வேலையா போச்சு போங்கா
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!
கானல் நீர் வீர தளபதி ராமநாதபுரம் தொகுதி தி மு க எம் பி ஜே கே ஆர் நடிச்ச படம் அப்போ இந்த நிலத்தை அபகரிச்சவங்க திமுக காரங்களா
இல்ல தீ மிதித்து வேண்டிய தீயாய் அரசியல் புரியும் தீவிரவாத தீராத அரசியல்வாதியாம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!
என் மீது மோதும்போது இதனை பார்த்து கொள்கிறேன் விண்கல்லா இல்லை நானா என்று...
இன்னுமா இதை எல்லாம் நம்புவேன்...
![போட்டிக்கு ரெடி](/users/1813/71/41/02/smiles/816814.gif)
இன்னுமா இதை எல்லாம் நம்புவேன்...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உறி உருகினால் உலகம் அழியும்!
» உலகம் அழியும் நாள்....கவிதை
» உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!!
» 2032 ஆம் ஆண்டு உலகம் அழியும் அபாயம்
» உலகம் அழியும் பீதி: அமெரிக்காவில் கண்காணிப்பு
» உலகம் அழியும் நாள்....கவிதை
» உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!!
» 2032 ஆம் ஆண்டு உலகம் அழியும் அபாயம்
» உலகம் அழியும் பீதி: அமெரிக்காவில் கண்காணிப்பு
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|