ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!

+5
பூவன்
கரூர் கவியன்பன்
பாலாஜி
balakarthik
முத்துராஜ்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! Empty 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!

Post by முத்துராஜ் Mon 24 Dec 2012 - 18:16

2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! 06-asteriod-impact

2036ம் ஆண்டில் பூமியின் மீது 200 மீட்டர் விட்டம் கொண்ட ‘அபோபிஸ்’ என்ற விண் கல் மோத வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

2012 QG42 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு விண் கல் அடுத்த வாரம், 14ம் தேதி, பூமிக்கு அருகே, அதாவது 2.84 மில்லியன் கி.மீ. தூரத்தில், கடந்து செல்லவுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி இதே விண் கல் பூமியிலிருந்து 26,9000 கிலோ மீட்டர் அருகே பறந்து செல்லும். அண்டவெளியின் விசாலத்தோடு ஒப்பிடுகையில் இந்த தூரம் மிக மிக நெருக்கமானதாகும். ஆனாலும் இதன் வட்டப் பாதையை வைத்துக் கணக்கிடுகையில் இது பூமியை மோத வாய்ப்பில்லை.

இது ஒரு புறம் இருக்க அபோபிஸ் என்ற ஒரு விண்கல் 2036ம் ஆண்டு பூமியை மோதலாம் என்று ஒரு பிரிவு விஞ்ஞானிகளும், சூரியக் கதிர்வீச்சு இந்த விண்கல்லின் போக்கை மாற்றிவிடும், இதனால் பூமி மீது மோதாது என பெரும்பாலான விஞ்ஞானிகளும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் 2029ம் தேதி ஏப்ரல் 13ம் தேதி பூமியிலிருந்து 38,000 கி.மீ. தூரத்தில் பறந்து செல்லவுள்ளது. பூமியின் ஈர்ப்பு விசையால் அப்போது இதன் வட்டப் பாதையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

இதன் பிறகு 2036ம் ஆண்டில் இந்த விண்கல் மிக மிக அருகே வர வாய்ப்புள்ளது. ஆனால், இதன் சூரிய கதிர்வீச்சுகளும், ‘Yarkovsky Effect’ எனப்படும் இயற்பியல் விதியும் சேர்ந்து அதன் பாதையையும் வேகத்தையும் அதிகரிக்க வைத்து திசை திருப்பி விடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த விண்கல்லின் போக்கு குறித்து அமெரிக்காவின் நாஸா மற்றும் ரஷ்யன் இன்ஸ்ட்டியூட் ஆப் அஸ்ட்ரானமி விஞ்ஞானிகள் தீவிர ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.

இந்த விண்கல் மோதினால் பல நூறு அணு குண்டுகள் வெடித்த அளவுக்கு சேதம் ஏற்படும் என்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! Empty Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!

Post by balakarthik Mon 24 Dec 2012 - 18:21

2036றில் நான் உயிரோடு இருந்தேனா இந்த நிகழ்ச்சியை டிவில பார்த்துகிட்டு இருப்பேன் அப்பவும் அடுத்த தவணை கொடுப்பாங்க நாசால லூசா வேலைப்பார்க்கும் விஞானிகள்


ஈகரை தமிழ் களஞ்சியம் 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! Empty Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!

Post by பாலாஜி Mon 24 Dec 2012 - 19:01

அய்யா ஜாலி நடனம் நடனம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! Empty Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!

Post by கரூர் கவியன்பன் Mon 24 Dec 2012 - 20:34

ஐயோ முடிலை இவங்களுடன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! Empty Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!

Post by பூவன் Mon 24 Dec 2012 - 20:38

கரூர் கவியன்பன் wrote:ஐயோ முடிலை இவங்களுடன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அடுத்த திரை கதை ரெடி போல தெரியுதே ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! Empty Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!

Post by balakarthik Mon 24 Dec 2012 - 20:38

கரூர் கவியன்பன் wrote:ஐயோ முடிலை இவங்களுடன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஆமாம் இவங்களோட முடியல இன்னும் நிறையா விஞ்ஞானிகள் உள்ளனர்


ஈகரை தமிழ் களஞ்சியம் 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! Empty Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!

Post by கரூர் கவியன்பன் Mon 24 Dec 2012 - 20:40

உலகம் அழியுதோ இல்லையோ இவங்க விடுற அறிக்கையால எல்லோரும் பைத்தியம் பிடுச்சு சுத்தப்போறாங்க

(அறிக்கை அளிக்கிறத பார்த்தால் நம்ம நாட்டு அரசியல்வாதிகளிடம் பயிற்சி எடுத்திருப்பான்களோ)
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! Empty Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!

Post by balakarthik Mon 24 Dec 2012 - 20:45

கரூர் கவியன்பன் wrote:உலகம் அழியுதோ இல்லையோ இவங்க விடுற அறிக்கையால எல்லோரும் பைத்தியம் பிடுச்சு சுத்தப்போறாங்க

(அறிக்கை அளிக்கிறத பார்த்தால் நம்ம நாட்டு அரசியல்வாதிகளிடம் பயிற்சி எடுத்திருப்பான்களோ)

கண்டிப்பா இருக்காது நம்மாளுங்க தேதி மாசம் மட்டும்த்தான் சொல்லுவாங்க வருஷத்த எக்காலத்திலும் சொல்லமாட்டாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! Empty Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!

Post by பூவன் Mon 24 Dec 2012 - 20:47

கண்டிப்பா இருக்காது நம்மாளுங்க தேதி மாசம் மட்டும்த்தான் சொல்லுவாங்க வருஷத்த எக்காலத்திலும் சொல்லமாட்டாங்க

வருஷம் அறிவிச்சா பரிசாம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! Empty Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!

Post by கரூர் கவியன்பன் Mon 24 Dec 2012 - 20:48

கண்டிப்பா இருக்காது நம்மாளுங்க தேதி மாசம் மட்டும்த்தான் சொல்லுவாங்க வருஷத்த எக்காலத்திலும் சொல்லமாட்டாங்க
சிப்பு வருது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி! Empty Re: 2036 ல் உலகம் அழியும்! புதுசா கிளம்பும் ஸ்டோரி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum