புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_c10ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_m10ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_c10ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_m10ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_c10ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_m10ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_c10ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_m10ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_c10ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_m10ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_c10ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_m10ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_c10ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_m10ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_c10ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_m10ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Mon Dec 24, 2012 12:59 pm

First topic message reminder :

நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் அணியும் ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு காரணமா?
தங்களின் கருத்துகளை இங்கே பகிருங்கள்
[You must be registered and logged in to see this image.]

நன்றி.........

[You must be registered and logged in to see this image.]
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 3:06 pm

balakarthik wrote:லைபுல நாம எல்லோருமே ஒரு பாசெஞ்சர்த்தான் அதுல எதுக்கு ஆகணும் பஞ்சர் அப்புறம் எதுக்கு தடவனும் டிஞ்சர் இதுத்தான் இன்றைய மெசெஞ்சர்

பாசஞ்சர் ரயில் வேகத்தில் வந்து மெசெஞ்சர் சொன்ன உங்களுக்கு சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Mon Dec 24, 2012 3:22 pm

விவாத மேடையில் அரட்டை அடிக்க கூடாது னு பாலா அண்ணா சொல்லி இருகங்கதன உங்க எல்லாரையும் பாலா அண்ணா ta மாட்டி விடுறேன்.....

[You must be registered and logged in to see this image.]
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Dec 24, 2012 3:29 pm

ஆடைகள் பாலியல் வன்முறைக்கு காரணம் என்று பலராலும் நம்பப்படுகிறது.

ஒரு சிறுமி அணியும் ஆடை என்னத்த செய்கிறது. ...அவர்களுக்கு எதிராகவும் பாலியல் வன்முறை நடக்கிறது. சென்னையில் அணியும் உடை, தென் மாவட்ட கிராமங்களில் இருந்து வந்தவர்களுக்கு ஆபாசமாக தெரிகிறது. சென்னையில் இருப்பவருக்கு பெங்களுரு, டெல்லி போன்ற நகரங்களில் அணியும் ஆடை ஆபாசமாகத் தெரிகிறது. இவர்களுக்கு வெளிநாடுகளில் அணியும் உடை ஆபாசமாகத் தெரிகிறது. வெளிநாட்டில் உள்ளவருக்கு ஆடை இல்லாமல் இருப்பது தான் ஆபாசம் என்று நினைக்கின்றனர். ஆடை இல்லாமல் இருக்கும் அமெரிக்க virgin பீச்சில் எதுவுமே ஆபாசமாகத் தெரியவில்லை. இதனால் தான் ஆபாசக் காட்சிகளை கட் செய்யும் சென்சார் போர்டும் மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.

சேலையில் இருக்கும் ஆபாசம்/கவர்ச்சி, மாடர்ன் உடைகளை விட அதிகம் தான்.

பல மாநில கிராமங்களில் இன்றும் குளித்து விட்டு ஈரச் சேலையுடன் நடக்கும் பெண்களை பார்க்கலாம். தினசரி நடக்கும் நிகழ்வுகள் சாதாரணமாகத் தான் கண்ணில் படுகிறது. தவறானவனுக்கு சாதாரண விஷயமும் தவறாகத் தான் படுகிறது.

பாலியில் குற்றங்கள் இப்போது தான் முதலில் நடப்பது போல், மத்தியில் சிலர் அரசியல் ஆக்குகிறார்கள், சிலர் மதப் பிரச்சாரம் செய்கிறார்கள். இன்றைக்கு இணைய தளங்களில் இதுவே தலையான பிரச்சனையாக அலசப்படுகிறது.

பெண்கள் எங்கேயும் வெளியில் வரக்கூடாது, வீட்டிலேயே இருக்க வேண்டும். அது தான் சரி என்று சொன்னாலும் சொல்வார்கள்.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 24, 2012 3:36 pm

முழு ஆழாக்கா வளந்துட்டு கால் ஆழாக்கு அரை ஆழாக்கு
உடை உடுத்தி திரிந்தால் கால் ஆளாக்கா திரியற ஆளு
காவாலித்தனம்தான் செய்வான் - ஏன்னா நம்ம சட்டமும்
தண்டனையும் தர்மம் காக்க வேண்டி காலம் கடந்தே
செயல்படுகிறது - மனிதம் குறைந்த சமூகத்தில்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Dec 24, 2012 4:09 pm

ஆண்களால் பெண்கள்மீது பாலியல் வன்முறைகள் செய்யப்படுகின்றன உண்மைதான். ஆனால் ஆண்கள் சொல்லியோ , கட்டாயப்படுத்தியோ பெண்களை ஆபாச ஆடைஅணிய வைப்பதில்லை. பெண்கள் தாங்களாக விரும்பியே ஆடைகளை தெரிவுசெய்கிறார்கள். ஆண்கள் தங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.ஆண்களும் பார்த்து ரசிக்கிறார்கள். இதில் ஒன்றும் தவறில்லை. பெண்கள்மீதான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டுமென்றால் பெண்களைப்பாதுகாக்கக்கூடிய சட்டங்கள் ஆக்கப்பட வேண்டும் அவை சரியானமுறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Dec 24, 2012 4:20 pm

மனோரீதியாக இது உண்மை இல்லை! அப்படி ஆபாச ஆடைகள் தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு முதல் படி என்றால் தங்கை ஆபாச ஆடை அணிந்தால் கூட காமம் வருமா? இதுவரை கற்பழிக்க பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆபாச ஆடைகள் அணியாதவர்கள் எனவும் ஒரு சர்வே கூறுகிறது.

நாகரீக ஆடைகளுக்கும் பாலியலுக்கும் தொடர்பு படுத்துபவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 24, 2012 4:22 pm

அசுரன் wrote:நாகரீக ஆடைகளுக்கும் பாலியலுக்கும் தொடர்பு படுத்துபவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள்

அண்ணே பாலியலுக்கு நாகரிக ஆடைகளை தொடர்பு படுத்துகிறார்கள் போலிருக்கு

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Dec 24, 2012 4:26 pm

ஆபாச ஆடைகள்ன்னு சொல்ல வந்தேன் புன்னகை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Dec 24, 2012 4:28 pm

ஒரு பெண்ணின் உடையை பார்த்து ஊரில் உள்ள அனைத்து மக்களும் தவறு செய்ய ஆரம்பிர்தார்கள் என்றால் நீங்க சொல்வது. பெரும்பான்மையான மக்கள் அதன் தாக்கத்தால் பாதிக்கபடாமல் தனது அன்றைய கடமைகளை செய்துகொண்டும் ஒரு சில புரம்போக்கிகள் அதன் பால் புணர்ச்சியாகி மானம் இழந்து மதி கேட்டு போன திசை தெரியாமல் இருந்தால் அதற்க்கு பெயர் என்ன.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 24, 2012 4:30 pm

அசுரன் wrote:மனோரீதியாக இது உண்மை இல்லை! அப்படி ஆபாச ஆடைகள் தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு முதல் படி என்றால் தங்கை ஆபாச ஆடை அணிந்தால் கூட காமம் வருமா? இதுவரை கற்பழிக்க பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆபாச ஆடைகள் அணியாதவர்கள் எனவும் ஒரு சர்வே கூறுகிறது.

அதானே இதே ஆம்பளை ஆப் ட்ரவுசர் போட்டு சட்டைகூட இல்லாம வெளியில் வந்தா எந்த பெண்களாவது நம்ம மேல விழுந்து நம்மளை கற்பழிக்கிறார்களா இதே பொம்பளைங்க மட்டும் நைட்டியோட வெளியே வந்தா நாம என்ன செய்யுறோம் - குட்டையை குழப்பும் குட் பாயிஸ் சங்கம் ஓமன் கிளை

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக