ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......

+15
Muthumohamed
அகல்
jenisiva
காயத்ரி வைத்தியநாதன்
தர்மா
அசுரன்
அகிலன்
யினியவன்
சதாசிவம்
றினா
balakarthik
பூவன்
சக்திவேல்பாண்டியன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அபிரூபன்
19 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  Empty ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......

Post by அபிரூபன் Mon Dec 24, 2012 12:59 pm

நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் அணியும் ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு காரணமா?
தங்களின் கருத்துகளை இங்கே பகிருங்கள்
[You must be registered and logged in to see this image.]

நன்றி.........


[You must be registered and logged in to see this image.]
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  Empty Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 24, 2012 1:12 pm

நிச்சயமாக .....அரைகுறை ஆடைகள் அணிவது ஒரு முக்கிய காரணம் ஆகும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  Empty Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......

Post by சக்திவேல்பாண்டியன் Mon Dec 24, 2012 1:13 pm

நான் சென்னையில் உள்ளேன் ,சேலை உடுத்தும் பெண்களை விட ,மிகவும் கேவலமாக ஆடை உடுத்தும் பெண்கள் தான் அதிகம் உள்ளனர் .சொல்வதற்கு எனக்கே ஒரு அசிங்கமாக உள்ளது.முடிவில் பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிக்க வேண்டும்.அவர்கள் தன் பிள்ளைகளுக்கு தரும் சுகந்திரம் மற்றவர்களை முகம் சுலிக்கவைக்கிறது .மேலும் காம வெறியர்களை உண்டாக்குகிறது என்றால் அதில் தவறில்லை.


காக்கும் பணி !! எங்கள் பணி !!
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
[You must be registered and logged in to see this image.]
avatar
சக்திவேல்பாண்டியன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 23/12/2012

Back to top Go down

ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  Empty Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......

Post by அபிரூபன் Mon Dec 24, 2012 1:19 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நிச்சயமாக .....அரைகுறை ஆடைகள் அணிவது ஒரு முக்கிய காரணம் ஆகும்.
சரியாக சொன்னிர்கள் ஐயா


[You must be registered and logged in to see this image.]
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  Empty Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......

Post by பூவன் Mon Dec 24, 2012 1:24 pm

ஆடை என்பதும் இன்று பாலாடை போல் ஆகிவிட்டது ,உடுத்துவது ....


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  Empty Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......

Post by balakarthik Mon Dec 24, 2012 1:26 pm

எந்த ஆடை உடுத்தினாலும் சில பன்னாடைகள் செய்வதைத்தான் செய்யும் வேறொன்றும் சொல்வதற்கில்லை


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  Empty Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......

Post by சக்திவேல்பாண்டியன் Mon Dec 24, 2012 1:28 pm

பூவன் wrote:ஆடை என்பதும் இன்று பாலாடை போல் ஆகிவிட்டது ,உடுத்துவது ....
சரியாக சொன்னீர்கள் போங்கள் ......க.க.க.போ.


காக்கும் பணி !! எங்கள் பணி !!
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
[You must be registered and logged in to see this image.]
avatar
சக்திவேல்பாண்டியன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 23/12/2012

Back to top Go down

ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  Empty Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......

Post by றினா Mon Dec 24, 2012 1:45 pm

ஆடை ஒரு மனிதனின் அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கிறது என்பது எனது எண்ணம்.

அரைகுறை ஆடைகள் நிச்சயம் பிரச்சினைகளையே உண்டுபண்ணும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  Empty Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......

Post by balakarthik Mon Dec 24, 2012 1:46 pm

றினா wrote:ஆடை ஒரு மனிதனின் அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கிறது என்பது எனது எண்ணம்.

அரைகுறை ஆடைகள் நிச்சயம் பிரச்சினைகளையே உண்டுபண்ணும்.

யாருக்கு றினா போட்டவருக்கா பார்த்தவருக்கா


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  Empty Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......

Post by அபிரூபன் Mon Dec 24, 2012 1:48 pm

balakarthik wrote:எந்த ஆடை உடுத்தினாலும் சில பன்னாடைகள் செய்வதைத்தான் செய்யும் வேறொன்றும் சொல்வதற்கில்லை
ஆமா இதுவும் சரிதான்


[You must be registered and logged in to see this image.]
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......  Empty Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum