புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
156 Posts - 79%
heezulia
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
3 Posts - 2%
prajai
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
1 Post - 1%
Pampu
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
321 Posts - 78%
heezulia
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீக்குறளை ஓதோம்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Dec 24, 2012 11:58 am

...தீக்குறளை சென்றோதோம்...

இது ஆண்டாள் அருளிய 'திருப்பாவையில்' வருகிற ஒரு வரி.
இதற்கு விளக்கம் சொன்ன ஒருவர் மார்கழி மாதத்தில் திருக்குறளை ஓதக்கூடாது ... அது பாவம்! ஆண்டாளே சொல்லியிருக்கா! என்று அறிவுரை (?) சொன்னாராம்!

இதைப் போல் தமிழ் தெரியாமல் அல்லது தமிழை தங்களுக்கு வசதியாக திரித்துக் கொள்பவர் பலர். தமிழன் ஒழுங்காக தமிழை படிக்க மாட்டான் என்று நம்பிக்கை அவர்களுக்கு. அல்லது தமிழின் அருமையை உணர அவர்களுக்கு திருவருள் கிட்டவில்லை என்றும் கொள்ளலாம்.

தமிழில் 'குறளை' என்றால் "கோள் மூட்டுதல்" என்று பொருள்.

அந்தப் பாடலும் அதன் விளக்கமும்.

"வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்,
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி,
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி,
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்,
செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி,
உய்யுமா றெண்ணி யுகந்தேலோ ரொம்பாவாய்"

பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 24, 2012 12:00 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி சாமி சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 24, 2012 3:33 pm

தகவலுக்கு நன்றி

[You must be registered and logged in to see this link.]

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Dec 24, 2012 3:37 pm

பகிர்வுக்கு நன்றி சாமி,

பெரும்பாலான தமிழருக்கு அழுத்தமாக ஒன்றைச் சொன்னால், பலரும் சேர்ந்து சொன்னால் அதை நம்பி விடும் குணம் இருக்கிறது.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 24, 2012 3:40 pm

இது போன்று நம் மக்கள் பிழை செய்வார்கள் என்று அறிந்திருந்தால் , அந்த காலத்தில் பாடல் இயற்றியோர் அதற்கான முழு உரையையும் அளித்திருப்பார்கள் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 24, 2013 12:20 pm

நல்ல விளக்கம் நண்பரே ! புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

PostTHIYAAGOOHOOL Thu Jan 24, 2013 12:53 pm

தமிழில் 'குறளை' என்றால் "கோள் மூட்டுதல்" என்று பொருள்.

{சிறந்த தகவல் நன்றி அய்யா.}

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 24, 2013 5:32 pm

நன்றி

[You must be registered and logged in to see this image.] அகன்யா
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 01, 2015 3:24 pm

மார்கழி மாதத்தில் திருக்குறளை ஓதக்கூடாது ; அது பாவம் என்று சொன்னவர் யார் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri May 01, 2015 3:47 pm

மிகவும் நன்றி சாமி தீக்குறளை ஓதோம்! 103459460

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக