புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
First topic message reminder :
இன்று நான் படித்த சிறந்த பதிவு.
நன்றி தமிழ் மனம்.
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!!
பெண்ணிற்கு எதிராக நடக்கும் அநீதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. யார் இதற்க்கு காரணம்? காம வெறி பிடித்து அலையும் ஒரு சில ஆணினமா? அல்லது நாங்களும் ஆணிற்கு சரிசமமாய் மாறிவிட்டோம் என்று தவறான கலாச்சாரத்தை தேர்ந்தெடுக்கும் ஒரு சில பெண்களினமா?
பாலியல் பலாத்காரம் என்பது கடந்த வாரம் டெல்லியில் மட்டும்தானா நடந்திருக்கின்றது? ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரத்திலும், மாவட்டத்திலும், கிராமத்திலும், நகரிலும், ஒவ்வொரு மணி நேரத்திலும், நிமிடத்திலும், நொடியிலும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
அந்த செய்தி வெளியில் வந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே தமிழகத்தில் தூத்துக்குடியில் ஏழாம் வகுப்பு மாணவி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலையும் செய்யப் பட்டிருக்கின்றாள். இரண்டுமே பெண்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில்தான் நடந்தேறி இருக்கின்றது. இதற்க்கு தூக்குதான் சிறந்த தண்டனை என்று ஒரு சிலர் பிதற்றிக் கொண்டிருக்கின்றார்கள். முட்டாள்தனமான முடிவு இது என்றே நான் நம்புகின்றேன்.
அப்படி கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? நமது இந்திய சட்டத்தில்தான் ஓட்டைகள் விழுந்த வண்ணம் இருந்துகொண்டே இருக்கின்றது. ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தாலும், பல பெண்களை பலாத்காரம் செய்தாலும் தூக்கு என்பது உறுதியாகி விட்டது...செய்வதே செய்கின்றோம்...இரண்டு, மூன்று பெண்களை சூரையாடிவிடுவோமே என்று தான் அவன் சுற்றத் தொடங்குவான். பாலியல் குற்றம் எங்குதான் நடக்கவில்லை? நடக்கும் எல்லா இடத்திலும் வழக்கு இழுவைக்கு சென்று, கடைசியில் வாதி, பிரதிவாதி இரண்டு பேரும் இறந்த பின்னர்தான் தீர்ப்புகள் வழங்கப் படுகின்றன.
இந்த மாதிரியான பிரச்சினைகளில் குற்றவாளி சிக்கும் போது அவனுக்கென்று வாதாட யாருமே வரக் கூடாது. அவனது குடும்பத்தாருக்கு எந்த வித சலுகைகளும் அரசாங்கம் தரக்கூடாது. அப்படி செய்தால் ஓரளவிற்கு குற்றங்கள் குறையும். அவன்தானே தவறு செய்தான் அவனது குடும்பம் என்ன பாவம் செய்தது என்று யாரும் உதவ முன்வரக் கூடாது.
அவன் வயதானவன் அல்லது பெண் அல்லது ஊனமுற்றவன் அல்லது அரசியல்வாதியின் மகன் என்ற வகையில் எந்த பாகுபாடுமின்றி தீர்ப்புகள் இருக்க வேண்டும். அப்படி நடக்குமா நமது இந்தியாவில்? எல்லாவற்றிற்கும் மேலாக அவன் தூக்குத் தண்டனை அறிவிக்கப்படும்போது குற்றவாளி கூண்டில் இருப்பவனை மன நோயாளி என்று அவனது வழக்கறிஞர் வாதாடி அவனை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுகின்றார். இதுவும் இந்தியாவில் மட்டும்தானே நடக்கின்றது.
தூத்துக்குடியில் ஒரு பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கின்றார். ஏழாம் வகுப்பு என்பது அந்த குழந்தைக்கு 12 வயதைத் தான் தொடுகின்றது. இன்னமும் அவள் டீன் ஏஜ் வயது பருவத்தையே தொட வில்லை என்பதையே இது காட்டுகின்றது. இதற்க்கு என்ன தீர்ப்பு கொடுக்கப் போகின்றார்கள்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்?
இனி ஒரு சம்பவம் எங்கும் நடக்காத வண்ணம் தண்டனை மிகக் கொடுமையானதாக இருக்க வேண்டும். என்ன காரணம்? மேலைக் கலாச்சாரத்தால் வந்த வினை என்று சொல்லிக்கொள்கின்றார்கள். இதில் பாதி உண்மைதான்? ஆனால் நாம் மேலைக் கலாச்சாரத்தில் பாதி வரை பின்தொடர்வதுதான் இந்த அவலங்களுக்கு காரணம்!
அது என்ன பாதி? மேலைக் கலாச்சாரத்தில் ஆண் , பெண் இருவருமே மனம் ஒத்துப் போய் காமம் கொள்கின்றார்கள். ஆனால் இந்தியாவில் ஆண்கள் மட்டும் அவர்களைப் போல பெண்களை அனுபவிக்க ஆசைப் படுகின்றார்கள். ஆனால் குடும்ப கட்டுப் பாடு, சமுதாயப பார்வை போன்றவற்றால் பெண்கள் சற்று அடங்கி, ஒதுங்கி செல்கின்றார்கள். தனது ஆசைகளை, இச்சைகளை தீர்த்து கொள்ள வடிகால் தேடும் அந்த ஒரு சில காம வெறி பிடித்த ஆண்கள், எல்லாப் பெண்களையும் தவறான பார்வையில் பார்க்கின்றார்கள். அதன் விளைவு பெண்கள் சூறையாடப் படுகின்றார்கள்.
அப்படி ஆண்கள் வலை வீசும்போது அவர்கள் கைகளில் சிக்குவது கணவனை இழந்த பெண்கள், விவாகரத்து பெற்ற பெண்கள், ஆண் துணை இல்லாமல் வாழும் பெண்கள், அன்பிற்கு ஏங்கும் பெண்கள் போன்று வலை விரிகின்றது. முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த மாதிரியான ஆண்கள் திருமணம் ஆகாத பெண்களை விட திருமணம் செய்தும் கவலையில், சோகத்தில் இருக்கும் பெண்களையே தேடுகின்றார்கள். காரணம் அவர்களால்தான் பிரச்சினையை வெளியிலும் சொல்ல முடியாது. இப்படி மாட்டிக் கொண்டு தவிக்கும் பெண்கள் எத்தனை, எத்தனை பேரோ?? இன்னமும் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அடுத்தது ஒரு சில ஆண்கள் திருமணம் ஆன பிறகும் கூட தனது காம வேட்கையால், வெறியால் ஒன்றும் அறியாத அப்பாவி பெண்களை ஏமாற்றுகின்றார்கள். அவர்கள் தேர்ந்தெடுப்பது ஏழைப் பெண்கள் (ஒருவேளை சோற்றுக்காக வேலை தேடி அலைபவர்கள்), குடும்பப் பிரச்சினையால் வெளியூர்களில் வேலைக்கு வருபவர்கள்) என்று இவர்களது பட்டியல் நீளுகின்றது. எல்லாவற்றிலும் மோசமான விஷயம் தற்போது நடக்கின்றது? அது பள்ளி மாணவிகள், குழந்தைகள் தற்போது பாலியல் வன்புணர்ச்சிக் குட்படுத்தப் படுகின்றார்கள். என்ன காரணம்? அவர்களிடம்தான் எந்த விதமான எதிர்ப்பும் இருக்காது. ஒரு சாக்லேட், அல்லது ஒரு ஐஸ் கிரீமிர்க்கு அவர்களையும் அறியாமல் இழந்து விடுகின்றார்கள்.
இதுவே ஒரு கல்லூரி பெண்ணாக இருந்தால் எங்கே சமுதாயத்தில் தம்மை அசிங்கப் படுத்தி விடுவாளோ என்ற அச்சத்தில் அவர்கள் இந்த பிஞ்சுகளை புனருகின்றார்கள்.
சட்டத்தில் இவர்களுக்கு அளிக்கப்படும் தீர்ப்புகள் இன்னமும் அவர்களுக்கு போதாது என்பதையே கடந்த கால சம்பவங்கள் காட்டுகின்றது. இதற்க்கு ஒரு வழி, அவர்கள் கழுத்தினில் அவர்கள் காமக் கொடூரர்கள் என்று அடையாள அட்டைப் பொருத்தப் பட்டிருக்க வேண்டும். அந்த குற்றவாளியின் குடும்ப புகைப்படம் அவனது கழுத்தினில் தொங்கவிடப் பட்டிருக்க வேண்டும். அப்படி செய்தால் நிச்சயம் குற்றங்கள் குறையும். இவன் செய்யும் பாவத்திற்கு இவனது அம்மா, அப்பா, மனைவி, சகோதரி, சகோதரன், மகன், மகள் புகைப்படம் வெளியில் தெரிய வரும்.
இந்த குற்றங்களுக்கு காம வெறி பிடித்த ஆண்கள் மட்டுமே காரணமில்லை, புகழ் விரும்பும், பெருமை தேடும் ஒரு சில பெற்றோர்களும் இதற்க்கு காரணம்!!! தனது மகளுக்கு எந்த வயதில் எப்படி ஆடை அணிவிக்க வேண்டும் என்று அவர்களும் கவனிப்பதில்லை. பெண் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளில் கவன செலுத்தினாலே பாதி பிரச்சினைகள் முடிந்து விடும். எல்லாம் முடிந்த பிறகு அல்லது பெண் சீரழிந்த பிறகு குய்யோ, மெய்யோ என்று கத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை.
மேலைக் கலாச்சாரத்தை பின் தொடரும் ஆண்கள் ஆடைகளை அதிகமாக்கி கொண்டனர். இன்னமும் காமம், காதல் எது என்று வித்யாசம் தெரியாத இந்த இந்தியாவில் பெண்கள் மேலை நாட்டுக் கலாச்சாரத்தை அரை குறை ஆடைகளோடு வலம் வருவதும் பிரச்சினைக்கு தூண்டுகோலாய் அமைகின்றது என்பதில் சந்தேகமேயில்லை. உனக்கு பணம் இருக்கின்றதா? உனது மகளுக்கு விலை உயர்ந்த ஆடைகளை, உடலை மறைக்கும் ஆடைகளை கொடுத்து அணியச் சொல்லுங்கள். ஏன் அதிக விலை கொடுத்து குட்டை பாவாடை போட்டு விடுகின்றீர்கள்? 150 ரூவாய் கொடுத்து சுடிதார் போட்டு விடுங்கள், 1500 ரூவாய் கொடுத்து ஏன் கர்சீப் வாங்கி கொடுத்து வெளியே அனுப்புகின்றீர்கள்?
ஒரு சில ஆண்களின் பார்வை தவறாக இருக்கும் பட்சத்தில் ஏன் உங்கள் பெண்களை அரை குறை ஆடையோடு வெளியில் அனுப்பி பிரச்சனைகளை தூண்டி விடுகின்றீர்கள்??
பெண்களே உங்களுக்கும் இந்தியாவில் சம உரிமை இருக்கின்றது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம், எப்போது வேண்டுமானாலும் வெளியில் சுற்றி வரலாம்! தவறில்லை. ஆனால் நீங்கள் இருப்பது அரைகுறை கலாச்சாரத்தோடு வளர்ந்து இருக்கும் இந்தியாவில் என்பதை மறந்து விடாதீர்கள். அது வரை, உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றவர்களின் கடமையல்லவா?

- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பாலியல் பலாத்காரம் குற்றமே இல்லை சரி அப்ப வேற எதுதான் குற்றம் உங்க பார்வையில். பெண்கள் ஆபாசமா உடை அணியுறாங்க அதனால் தான் இந்த மாதிரி பிரச்சினை வருது என்று சொல்வதை நான் ஏற்கிறேன். ஆனால் அது 100ல் 10 சதவிகிதம்தான்.எந்த மாதிரி உடைகள் அணிந்தாலும் பாலியல் கொடுமைகள் நடக்கத்தான் செய்கிறது.
இந்த மாதிரி குற்றங்களுக்கு நம்ம நாட்டில் கொடுக்கப்படும் தண்டனைகள் மிஞ்சி போனா 14 வருஷம் தண்டனை இல்லையேல் அதை விட சிறிய அளவு சிறை தண்டனை மட்டுமே. ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால் இந்த தண்டனை கிடைக்கும் என்று பயப்படனும். அந்த மாதிரி தண்டனை இருக்கனும்.அப்ப தான்
இதற்கு எல்லாம் தீர்வு கிடைக்கும். இங்க இன்னிக்கு gulf நியூஸ் படிச்சேன். அதுல விபசாரிகிட்ட ஒரு நாள் போனதுக்கு ஒரு வருஷம் தண்டனை என்று போட்டு irunthuchchu. .
இந்நேரம் இங்க டெல்லி சம்பவத்தை போல ஒரு கொடுமை நடந்து இருந்தா கண்டிப்பா நிக்க வச்சு சுட்டு இருப்பாங்க அதுவும் கால தாமதம் இல்லாம.
கிடைக்கும் தண்டனைகள் கடுமையானதாக அதுவும் கால தாமதம் இல்லாம கிடைச்சாலே போதுமானது

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
உதயசுதா wrote:பாலியல் பலாத்காரம் குற்றமே இல்லை சரி அப்ப வேற எதுதான் குற்றம் உங்க பார்வையில். பெண்கள் ஆபாசமா உடை அணியுறாங்க அதனால் தான் இந்த மாதிரி பிரச்சினை வருது என்று சொல்வதை நான் ஏற்கிறேன். ஆனால் அது 100ல் 10 சதவிகிதம்தான்.எந்த மாதிரி உடைகள் அணிந்தாலும் பாலியல் கொடுமைகள் நடக்கத்தான் செய்கிறது.
இந்த மாதிரி குற்றங்களுக்கு நம்ம நாட்டில் கொடுக்கப்படும் தண்டனைகள் மிஞ்சி போனா 14 வருஷம் தண்டனை இல்லையேல் அதை விட சிறிய அளவு சிறை தண்டனை மட்டுமே. ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால் இந்த தண்டனை கிடைக்கும் என்று பயப்படனும். அந்த மாதிரி தண்டனை இருக்கனும்.அப்ப தான்
இதற்கு எல்லாம் தீர்வு கிடைக்கும். இங்க இன்னிக்கு gulf நியூஸ் படிச்சேன். அதுல விபசாரிகிட்ட ஒரு நாள் போனதுக்கு ஒரு வருஷம் தண்டனை என்று போட்டு irunthuchchu. .
இந்நேரம் இங்க டெல்லி சம்பவத்தை போல ஒரு கொடுமை நடந்து இருந்தா கண்டிப்பா நிக்க வச்சு சுட்டு இருப்பாங்க அதுவும் கால தாமதம் இல்லாம.
கிடைக்கும் தண்டனைகள் கடுமையானதாக அதுவும் கால தாமதம் இல்லாம கிடைச்சாலே போதுமானது
சுதா..........
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அந்த செய்தி வெளியில் வந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே தமிழகத்தில் தூத்துக்குடியில் ஏழாம் வகுப்பு மாணவி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலையும் செய்யப் பட்டிருக்கின்றாள். இரண்டுமே பெண்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில்தான் நடந்தேறி இருக்கின்றது. இதற்க்கு தூக்குதான் சிறந்த தண்டனை என்று ஒரு சிலர் பிதற்றிக் கொண்டிருக்கின்றார்கள். முட்டாள்தனமான முடிவு இது என்றே நான் நம்புகின்றேன்.
வேறென்ன இவனுக்கு மலர் மாலை பூட்டி அழகு பார்க்க சொல்கிறீர்களா. தூக்கு தான் ஒரே வலி. குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் கடுமையான சட்டங்கள் தான் வழி. இவனை ஜெயிலில் போட்டால் அவனுக்கு பயம் இருக்காது இனி ஒரு முறை கூட இப்படி செய்யலாம் தூக்கிலா போட போகிறார்கள் என்று நினைப்பான். இவன் இங்கு வாழ்வதால் ஒரு பிரயோஜனமும் இல்லை எப்படியும் ஒரு நாள் சாகத்தான் போகிறான் அதற்க்கு இப்போதே போடலாமே. எத்தனை கனவுகளுடன் பள்ளிக்கு சென்ற பிஞ்சை கொன்றுள்ளான். நினைத்து பாருங்கள் ஜெயிலில் வாரம் வாரம் கரி சோறுடன் வாழ்க்கையை இவன் அனுபவிக்க சொல்கிறீர்களா. தெருவில ஒரு நாய்க்கு வெறி பிடித்து விட்டால் அரசாங்கமே அதை பிடித்து கொன்று விடுகிறது. ஆகவே வெறி நாய்க்கோ அல்லது மனிதனுக்கு பிடித்தால் சுட்டு கொள்ள வேண்டியது தான் ஒரே வழி

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
V.BABU wrote:
கிடைக்கும் தண்டனைகள் கடுமையானதாக அதுவும் கால தாமதம் இல்லாம கிடைச்சாலே போதுமானது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
இது போன்ற செயல்களுக்கு முதல் காரணமாக அமைவது குடி என்ற அரக்கன்.
முக்கால்வாசி சம்பவங்கள் இந்த குடி என்ற அரக்கனால் அமைவது வருத்தமளிகிறது.
முக்கால்வாசி சம்பவங்கள் இந்த குடி என்ற அரக்கனால் அமைவது வருத்தமளிகிறது.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இன்னிக்கு தினமலர் செய்தி தாளில் வாசகர் ஒருவர் எழுதி இருந்த விஷயம், மேற்கண்ட பதிவுக்கு பொருத்தமா இருக்கும் என்று இங்கு அதை பதிவு செய்கிறேன்.
காயடிக்க சட்டம் தேவை!
ஆ.மோகன், அமராவதிபுதூரிலிருந்து எழுதுகிறார்: 25 ஆண்டுகளுக்கு முன், ராஜ்பப்பர், டிம்பிள் கபாடியா, அனுபம்கெர் நடித்து வெளியானது,"ஜக்மி அவுரத்' என்ற இந்தி திரைப்படம்.இதன் கதைச் சுருக்கம் என்னவென்றால், போலீஸ் அதிகாரியான டிம்பிள் கபாடியாவை, நாலைந்து ரவுடிகள் சேர்ந்து கற்பழித்து விடுவர். அவர் நீதிமன்றத்தில் நீதி கேட்டு போராடும் போது, தகுந்த சாட்சி இல்லை என்று, இவருக்கு பாதகமாகவும், வில்லன்களுக்கு சாதகமாகவும் தீர்ப்பு வரும்.மனம் வெறுத்த டிம்பிள், "சட்டம் தண்டிக்காத இவர்களை, சட்டத்தை கையில் எடுத்து, நாம் தான் தண்டிக்க வேண்டும்' என்ற முடிவுக்கு வந்து, தனக்கு துணையாக, நாலைந்து தோழிகளையும் தன்னோடு சேர்த்து, களத்தில் இறங்குவார்.பின், வில்லன்களை, போதைக்கு அடிமையாக்கி, அப்படியே காரில் கடத்தி வந்து, பெண் டாக்டரிடம் ஒப்படைத்து விடுவர். அந்த டாக்டர், வில்லன்களுடைய, "அதை' ஆபரேஷன் மூலம் அகற்றி விடுவார். போதை தெளிந்து எழுந்து பார்க்கும் போது, அவர்கள், "அதை' காணாமல் அதிர்ச்சி அடைவர். அதை வெளியேயும் சொல்ல முடியாது.தமிழ் திரைப்படம் ஒன்றில், அபலைப் பெண் ஒருத்தியை, அந்த கிராமத்தின் பண்ணையார் மகன் கற்பழித்து விட்டு, பஞ்சாயத்தில், "எவ்வளவு அபராதம் கட்ட வேண்டும்?' என்று கேட்பான். நாட்டாண்மை, அபராதத் தொகையை சொல்வார். ஆனால், நாட்டாண்மையின் மகனோ, "இது என்ன தீர்ப்பு... நான் தர்றேன் தீர்ப்பு...' என்றவாறு, "மைனர், ------கட் பண்ணிடலாம். இப்படிச் செய்தால் தான், கொஞ்சமாவது பயம் இருக்கும்' என்று சொல்லி, அந்த இடத்தில் சுட்டு விடுவான்.இது நகைச்சுவைக் காட்சி மட்டுமல்ல. இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காலம் இது. அரியானா, டில்லி, மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில், கற்பழிப்பு சம்பவங்கள், அதிகளவில் அரங்கேறுவதோடு, "மைனர் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா' என்ற எண்ணத்தில் உழல்கின்றனர்.எனவே, மேலை நாடுகளில் உள்ளது போல, "ரசாயன காயடிப்பு' சட்டத்தை, இங்கும் அமல்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம். அப்போது தான், பஸ்சில், வீட்டில், நடு ரோட்டில் நடக்கும் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.
நன்றி தினமலர்

- John Abdul Narendran kபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 22/12/2012
ரசாயானம் தேவைதான்.
உடம்பிற்கு அல்ல.
மனதிற்கு.
உடம்பிற்கு அல்ல.
மனதிற்கு.
என்னை ஈன்றெடுத்த தாய்மொழிக்கு எனது உயிர் அர்ப்பணம்..
என்னை தாங்கிய என் பாரத பூமிக்கு என் உடல் அர்ப்பணம்..
வாழிய தமிழ் வாழிய..!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உதயசுதா wrote:பாலியல் பலாத்காரம் குற்றமே இல்லை சரி அப்ப வேற எதுதான் குற்றம் உங்க பார்வையில். பெண்கள் ஆபாசமா உடை அணியுறாங்க அதனால் தான் இந்த மாதிரி பிரச்சினை வருது என்று சொல்வதை நான் ஏற்கிறேன். ஆனால் அது 100ல் 10 சதவிகிதம்தான்.எந்த மாதிரி உடைகள் அணிந்தாலும் பாலியல் கொடுமைகள் நடக்கத்தான் செய்கிறது.
இந்த மாதிரி குற்றங்களுக்கு நம்ம நாட்டில் கொடுக்கப்படும் தண்டனைகள் மிஞ்சி போனா 14 வருஷம் தண்டனை இல்லையேல் அதை விட சிறிய அளவு சிறை தண்டனை மட்டுமே. ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால் இந்த தண்டனை கிடைக்கும் என்று பயப்படனும். அந்த மாதிரி தண்டனை இருக்கனும்.அப்ப தான்
இதற்கு எல்லாம் தீர்வு கிடைக்கும். இங்க இன்னிக்கு gulf நியூஸ் படிச்சேன். அதுல விபசாரிகிட்ட ஒரு நாள் போனதுக்கு ஒரு வருஷம் தண்டனை என்று போட்டு irunthuchchu. .
இந்நேரம் இங்க டெல்லி சம்பவத்தை போல ஒரு கொடுமை நடந்து இருந்தா கண்டிப்பா நிக்க வச்சு சுட்டு இருப்பாங்க அதுவும் கால தாமதம் இல்லாம.
கிடைக்கும் தண்டனைகள் கடுமையானதாக அதுவும் கால தாமதம் இல்லாம கிடைச்சாலே போதுமானது
உங்களது கருத்தே எனது கருத்தும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2