புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
69 Posts - 43%
ayyasamy ram
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
66 Posts - 41%
T.N.Balasubramanian
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
4 Posts - 2%
Manimegala
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
2 Posts - 1%
prajai
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
432 Posts - 48%
heezulia
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
77 Posts - 9%
T.N.Balasubramanian
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
36 Posts - 4%
mohamed nizamudeen
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
29 Posts - 3%
prajai
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_lcap"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_voting_bar"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!!

Page 1 of 2 1, 2  Next

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon Dec 24, 2012 10:33 am

இன்று நான் படித்த சிறந்த பதிவு.

நன்றி தமிழ் மனம்.

"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!!
பெண்ணிற்கு எதிராக நடக்கும் அநீதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. யார் இதற்க்கு காரணம்? காம வெறி பிடித்து அலையும் ஒரு சில ஆணினமா? அல்லது நாங்களும் ஆணிற்கு சரிசமமாய் மாறிவிட்டோம் என்று தவறான கலாச்சாரத்தை தேர்ந்தெடுக்கும் ஒரு சில பெண்களினமா?
பாலியல் பலாத்காரம் என்பது கடந்த வாரம் டெல்லியில் மட்டும்தானா நடந்திருக்கின்றது? ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரத்திலும், மாவட்டத்திலும், கிராமத்திலும், நகரிலும், ஒவ்வொரு மணி நேரத்திலும், நிமிடத்திலும், நொடியிலும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

அந்த செய்தி வெளியில் வந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே தமிழகத்தில் தூத்துக்குடியில் ஏழாம் வகுப்பு மாணவி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலையும் செய்யப் பட்டிருக்கின்றாள். இரண்டுமே பெண்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில்தான் நடந்தேறி இருக்கின்றது. இதற்க்கு தூக்குதான் சிறந்த தண்டனை என்று ஒரு சிலர் பிதற்றிக் கொண்டிருக்கின்றார்கள். முட்டாள்தனமான முடிவு இது என்றே நான் நம்புகின்றேன்.

அப்படி கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? நமது இந்திய சட்டத்தில்தான் ஓட்டைகள் விழுந்த வண்ணம் இருந்துகொண்டே இருக்கின்றது. ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தாலும், பல பெண்களை பலாத்காரம் செய்தாலும் தூக்கு என்பது உறுதியாகி விட்டது...செய்வதே செய்கின்றோம்...இரண்டு, மூன்று பெண்களை சூரையாடிவிடுவோமே என்று தான் அவன் சுற்றத் தொடங்குவான். பாலியல் குற்றம் எங்குதான் நடக்கவில்லை? நடக்கும் எல்லா இடத்திலும் வழக்கு இழுவைக்கு சென்று, கடைசியில் வாதி, பிரதிவாதி இரண்டு பேரும் இறந்த பின்னர்தான் தீர்ப்புகள் வழங்கப் படுகின்றன.

இந்த மாதிரியான பிரச்சினைகளில் குற்றவாளி சிக்கும் போது அவனுக்கென்று வாதாட யாருமே வரக் கூடாது. அவனது குடும்பத்தாருக்கு எந்த வித சலுகைகளும் அரசாங்கம் தரக்கூடாது. அப்படி செய்தால் ஓரளவிற்கு குற்றங்கள் குறையும். அவன்தானே தவறு செய்தான் அவனது குடும்பம் என்ன பாவம் செய்தது என்று யாரும் உதவ முன்வரக் கூடாது.

அவன் வயதானவன் அல்லது பெண் அல்லது ஊனமுற்றவன் அல்லது அரசியல்வாதியின் மகன் என்ற வகையில் எந்த பாகுபாடுமின்றி தீர்ப்புகள் இருக்க வேண்டும். அப்படி நடக்குமா நமது இந்தியாவில்? எல்லாவற்றிற்கும் மேலாக அவன் தூக்குத் தண்டனை அறிவிக்கப்படும்போது குற்றவாளி கூண்டில் இருப்பவனை மன நோயாளி என்று அவனது வழக்கறிஞர் வாதாடி அவனை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுகின்றார். இதுவும் இந்தியாவில் மட்டும்தானே நடக்கின்றது.

தூத்துக்குடியில் ஒரு பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கின்றார். ஏழாம் வகுப்பு என்பது அந்த குழந்தைக்கு 12 வயதைத் தான் தொடுகின்றது. இன்னமும் அவள் டீன் ஏஜ் வயது பருவத்தையே தொட வில்லை என்பதையே இது காட்டுகின்றது. இதற்க்கு என்ன தீர்ப்பு கொடுக்கப் போகின்றார்கள்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்?

இனி ஒரு சம்பவம் எங்கும் நடக்காத வண்ணம் தண்டனை மிகக் கொடுமையானதாக இருக்க வேண்டும். என்ன காரணம்? மேலைக் கலாச்சாரத்தால் வந்த வினை என்று சொல்லிக்கொள்கின்றார்கள். இதில் பாதி உண்மைதான்? ஆனால் நாம் மேலைக் கலாச்சாரத்தில் பாதி வரை பின்தொடர்வதுதான் இந்த அவலங்களுக்கு காரணம்!

அது என்ன பாதி? மேலைக் கலாச்சாரத்தில் ஆண் , பெண் இருவருமே மனம் ஒத்துப் போய் காமம் கொள்கின்றார்கள். ஆனால் இந்தியாவில் ஆண்கள் மட்டும் அவர்களைப் போல பெண்களை அனுபவிக்க ஆசைப் படுகின்றார்கள். ஆனால் குடும்ப கட்டுப் பாடு, சமுதாயப பார்வை போன்றவற்றால் பெண்கள் சற்று அடங்கி, ஒதுங்கி செல்கின்றார்கள். தனது ஆசைகளை, இச்சைகளை தீர்த்து கொள்ள வடிகால் தேடும் அந்த ஒரு சில காம வெறி பிடித்த ஆண்கள், எல்லாப் பெண்களையும் தவறான பார்வையில் பார்க்கின்றார்கள். அதன் விளைவு பெண்கள் சூறையாடப் படுகின்றார்கள்.

அப்படி ஆண்கள் வலை வீசும்போது அவர்கள் கைகளில் சிக்குவது கணவனை இழந்த பெண்கள், விவாகரத்து பெற்ற பெண்கள், ஆண் துணை இல்லாமல் வாழும் பெண்கள், அன்பிற்கு ஏங்கும் பெண்கள் போன்று வலை விரிகின்றது. முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த மாதிரியான ஆண்கள் திருமணம் ஆகாத பெண்களை விட திருமணம் செய்தும் கவலையில், சோகத்தில் இருக்கும் பெண்களையே தேடுகின்றார்கள். காரணம் அவர்களால்தான் பிரச்சினையை வெளியிலும் சொல்ல முடியாது. இப்படி மாட்டிக் கொண்டு தவிக்கும் பெண்கள் எத்தனை, எத்தனை பேரோ?? இன்னமும் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அடுத்தது ஒரு சில ஆண்கள் திருமணம் ஆன பிறகும் கூட தனது காம வேட்கையால், வெறியால் ஒன்றும் அறியாத அப்பாவி பெண்களை ஏமாற்றுகின்றார்கள். அவர்கள் தேர்ந்தெடுப்பது ஏழைப் பெண்கள் (ஒருவேளை சோற்றுக்காக வேலை தேடி அலைபவர்கள்), குடும்பப் பிரச்சினையால் வெளியூர்களில் வேலைக்கு வருபவர்கள்) என்று இவர்களது பட்டியல் நீளுகின்றது. எல்லாவற்றிலும் மோசமான விஷயம் தற்போது நடக்கின்றது? அது பள்ளி மாணவிகள், குழந்தைகள் தற்போது பாலியல் வன்புணர்ச்சிக் குட்படுத்தப் படுகின்றார்கள். என்ன காரணம்? அவர்களிடம்தான் எந்த விதமான எதிர்ப்பும் இருக்காது. ஒரு சாக்லேட், அல்லது ஒரு ஐஸ் கிரீமிர்க்கு அவர்களையும் அறியாமல் இழந்து விடுகின்றார்கள்.

இதுவே ஒரு கல்லூரி பெண்ணாக இருந்தால் எங்கே சமுதாயத்தில் தம்மை அசிங்கப் படுத்தி விடுவாளோ என்ற அச்சத்தில் அவர்கள் இந்த பிஞ்சுகளை புனருகின்றார்கள்.

சட்டத்தில் இவர்களுக்கு அளிக்கப்படும் தீர்ப்புகள் இன்னமும் அவர்களுக்கு போதாது என்பதையே கடந்த கால சம்பவங்கள் காட்டுகின்றது. இதற்க்கு ஒரு வழி, அவர்கள் கழுத்தினில் அவர்கள் காமக் கொடூரர்கள் என்று அடையாள அட்டைப் பொருத்தப் பட்டிருக்க வேண்டும். அந்த குற்றவாளியின் குடும்ப புகைப்படம் அவனது கழுத்தினில் தொங்கவிடப் பட்டிருக்க வேண்டும். அப்படி செய்தால் நிச்சயம் குற்றங்கள் குறையும். இவன் செய்யும் பாவத்திற்கு இவனது அம்மா, அப்பா, மனைவி, சகோதரி, சகோதரன், மகன், மகள் புகைப்படம் வெளியில் தெரிய வரும்.

இந்த குற்றங்களுக்கு காம வெறி பிடித்த ஆண்கள் மட்டுமே காரணமில்லை, புகழ் விரும்பும், பெருமை தேடும் ஒரு சில பெற்றோர்களும் இதற்க்கு காரணம்!!! தனது மகளுக்கு எந்த வயதில் எப்படி ஆடை அணிவிக்க வேண்டும் என்று அவர்களும் கவனிப்பதில்லை. பெண் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளில் கவன செலுத்தினாலே பாதி பிரச்சினைகள் முடிந்து விடும். எல்லாம் முடிந்த பிறகு அல்லது பெண் சீரழிந்த பிறகு குய்யோ, மெய்யோ என்று கத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை.

மேலைக் கலாச்சாரத்தை பின் தொடரும் ஆண்கள் ஆடைகளை அதிகமாக்கி கொண்டனர். இன்னமும் காமம், காதல் எது என்று வித்யாசம் தெரியாத இந்த இந்தியாவில் பெண்கள் மேலை நாட்டுக் கலாச்சாரத்தை அரை குறை ஆடைகளோடு வலம் வருவதும் பிரச்சினைக்கு தூண்டுகோலாய் அமைகின்றது என்பதில் சந்தேகமேயில்லை. உனக்கு பணம் இருக்கின்றதா? உனது மகளுக்கு விலை உயர்ந்த ஆடைகளை, உடலை மறைக்கும் ஆடைகளை கொடுத்து அணியச் சொல்லுங்கள். ஏன் அதிக விலை கொடுத்து குட்டை பாவாடை போட்டு விடுகின்றீர்கள்? 150 ரூவாய் கொடுத்து சுடிதார் போட்டு விடுங்கள், 1500 ரூவாய் கொடுத்து ஏன் கர்சீப் வாங்கி கொடுத்து வெளியே அனுப்புகின்றீர்கள்?

ஒரு சில ஆண்களின் பார்வை தவறாக இருக்கும் பட்சத்தில் ஏன் உங்கள் பெண்களை அரை குறை ஆடையோடு வெளியில் அனுப்பி பிரச்சனைகளை தூண்டி விடுகின்றீர்கள்??

பெண்களே உங்களுக்கும் இந்தியாவில் சம உரிமை இருக்கின்றது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம், எப்போது வேண்டுமானாலும் வெளியில் சுற்றி வரலாம்! தவறில்லை. ஆனால் நீங்கள் இருப்பது அரைகுறை கலாச்சாரத்தோடு வளர்ந்து இருக்கும் இந்தியாவில் என்பதை மறந்து விடாதீர்கள். அது வரை, உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றவர்களின் கடமையல்லவா?

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 24, 2012 10:44 am

தனது மகளுக்கு எந்த வயதில் எப்படி ஆடை அணிவிக்க வேண்டும் என்று அவர்களும் கவனிப்பதில்லை. பெண் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளில் கவன செலுத்தினாலே பாதி பிரச்சினைகள் முடிந்து விடும். எல்லாம் முடிந்த பிறகு அல்லது பெண் சீரழிந்த பிறகு குய்யோ, மெய்யோ என்று கத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை.

உண்மை உண்மை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Dec 24, 2012 11:26 am

உண்மை தான்

"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 24, 2012 12:07 pm

வாழும் சமுதாயம், சூழல் இதை புரிந்துகொண்டு பாதுகாப்பு பெரிதா சுதந்திரம் பெரிதாவென பெண்கள் சிந்திக்கவேண்டும்.

மனித ரூப மிருகங்கள் திரியும் இடத்தில் பாதுகாப்பா? சுதந்திரமா? எது வேண்டும் என தீர்மானிக்கட்டும் அவர்களே.

இந்த மிருகங்களுக்கு மிருகத்தனமான தண்டனைகளை அமுலுக்கு கொண்டு வரவேண்டும் எந்த பாரபச்சமும் இல்லாமல்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 24, 2012 12:17 pm

தண்டனை தாமதமாவதால் இது போல் கொடுமை அதிகரிக்கிறது...

இவன் காமவெறியன் என்று நெற்றியில் பச்சை குத்தி விடணும் ....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
சக்திவேல்பாண்டியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 23/12/2012

Postசக்திவேல்பாண்டியன் Mon Dec 24, 2012 12:33 pm

யினியவன் wrote:வாழும் சமுதாயம், சூழல் இதை புரிந்துகொண்டு பாதுகாப்பு பெரிதா சுதந்திரம் பெரிதாவென பெண்கள் சிந்திக்கவேண்டும்.

மனித ரூப மிருகங்கள் திரியும் இடத்தில் பாதுகாப்பா? சுதந்திரமா? எது வேண்டும் என தீர்மானிக்கட்டும் அவர்களே.

இந்த மிருகங்களுக்கு மிருகத்தனமான தண்டனைகளை அமுலுக்கு கொண்டு வரவேண்டும் எந்த பாரபச்சமும் இல்லாமல்.
உண்மை நண்பரே .
பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் ,தங்களின் சுகந்திரத்தை அதீதகமாக பயன்படுத்துதல் கூடாது.உண்மையாக சொல்ல போனால் நம் நாட்டில் தண்டனைகள் மிகவும் குறைவு,மேலும் அவற்றை நிறைவேற்றுவதில் மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது .காரணம் நம் நாட்டின் அரசியல் சட்டங்கள் .மற்றும் அவைகளில் உள்ள ஓட்டைகள் .சட்டத்தை கடுமையாக்கினால் அது சட்டத்தை உண்டாக்குபவரையே பாதிக்கிறது ,எனவே சட்டத்தை கடுமையாக்க அரசியலாளர்கள் முன் வருவது இல்லை.இதை மாற்ற வேண்டும் ஒரு புதிய தலைமுறை .

காக்கும் பணி !! எங்கள் பணி !!
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! 603901_198194826984612_738226893_n
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 24, 2012 12:46 pm

உனக்கு பணம் இருக்கின்றதா? உனது மகளுக்கு விலை உயர்ந்த ஆடைகளை, உடலை மறைக்கும் ஆடைகளை கொடுத்து அணியச் சொல்லுங்கள். ஏன் அதிக விலை கொடுத்து குட்டை பாவாடை போட்டு விடுகின்றீர்கள்? 150 ரூவாய் கொடுத்து சுடிதார் போட்டு விடுங்கள், 1500 ரூவாய் கொடுத்து ஏன் கர்சீப் வாங்கி கொடுத்து வெளியே அனுப்புகின்றீர்கள்?
பெண்களே உங்களுக்கும் இந்தியாவில் சம உரிமை இருக்கின்றது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம், எப்போது வேண்டுமானாலும் வெளியில் சுற்றி வரலாம்! தவறில்லை. ஆனால் நீங்கள் இருப்பது அரைகுறை கலாச்சாரத்தோடு வளர்ந்து இருக்கும் இந்தியாவில் என்பதை மறந்து விடாதீர்கள்.

மிகவும் உண்மை...நான் பெங்களூரில் இருப்பதால்....இதுபோன்ற அரைகுறை ஆடை கலாச்சாரத்தை நான் அதிகமாக பார்த்து வருகிறேன்.... சோகம்

avatar
சக்திவேல்பாண்டியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 23/12/2012

Postசக்திவேல்பாண்டியன் Mon Dec 24, 2012 12:46 pm

கடுமையான குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளுக்கு, மனித உரிமை ஆணையம் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.ஆனால் எத்தனையோ காவல் துறை உயர் அதிகாரிகள் மனித உரிமை ஆணையத்தை பொருட்படுத்தாமல் தங்கள் கடமையை ஒழுங்காக செய்கின்றனர்.அவர்கள் பாராட்த்தக்கவர்கள்.

காக்கும் பணி !! எங்கள் பணி !!
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! 603901_198194826984612_738226893_n
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 24, 2012 12:56 pm

புரட்சி wrote:
தனது மகளுக்கு எந்த வயதில் எப்படி ஆடை அணிவிக்க வேண்டும் என்று அவர்களும் கவனிப்பதில்லை. பெண் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளில் கவன செலுத்தினாலே பாதி பிரச்சினைகள் முடிந்து விடும். எல்லாம் முடிந்த பிறகு அல்லது பெண் சீரழிந்த பிறகு குய்யோ, மெய்யோ என்று கத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை.

உண்மை உண்மை

குறித்த வயது வந்ததும் ஒரு பெண் தன்னைத்தானே காத்துகொள்வது எப்படி என்று
தெரிந்திருக்க வேண்டும். எந்த பெற்றோரும் தன பிள்ளை சீரழிந்து போவதை விரும்ப மாட்டார்கள். எனவே பெண்கள் தான் பக்குவத்துடன் நடந்து கொள்ளவேண்டும்.

"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 24, 2012 1:47 pm

Ahanya wrote:
புரட்சி wrote:
தனது மகளுக்கு எந்த வயதில் எப்படி ஆடை அணிவிக்க வேண்டும் என்று அவர்களும் கவனிப்பதில்லை. பெண் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளில் கவன செலுத்தினாலே பாதி பிரச்சினைகள் முடிந்து விடும். எல்லாம் முடிந்த பிறகு அல்லது பெண் சீரழிந்த பிறகு குய்யோ, மெய்யோ என்று கத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை.

உண்மை உண்மை

குறித்த வயது வந்ததும் ஒரு பெண் தன்னைத்தானே காத்துகொள்வது எப்படி என்று
தெரிந்திருக்க வேண்டும். எந்த பெற்றோரும் தன பிள்ளை சீரழிந்து போவதை விரும்ப மாட்டார்கள். எனவே பெண்கள் தான் பக்குவத்துடன் நடந்து கொள்ளவேண்டும்.

அருமை அகன்யா ...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக