ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா?

3 posters

Go down

வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா? Empty வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா?

Post by முத்துராஜ் Mon Dec 24, 2012 8:51 am

நம்மை ரொம்ப காலமாக வாட்டிக் கொண்டிருக்கும் கேள்விகளுள் இதுவும் ஒன்று. "வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா?" அக்கேள்விக்கான விடைகளை ஸ்டீபன் ஹாக்கிங் இந்த ஆவணப்படத்தில் ஆராய்கிறார். 45 நிமிடங்கள் மிகச் சுவாரஸ்யமாகச் செல்கிறது இந்த ஆவணப்படம்.

முதலில் பூமியில் உயிரினங்கள் எப்படித் தோன்றியிருக்கும் என்பதற்கான இரண்டு வகையான கோட்பாடுகள் உள்ளன என்கிறார். ஒரு கோட்பாடு பூமியில் நடைபெற்ற வேதியியல் வினைகளால் பூமியிலேயே உயிரினங்கள் தோன்றின என்கிறது. இன்னொரு கோட்பாடு விண்கற்கள் மூலமாக நுண்உயிரிகள் பூமிக்கு முதலில் வந்தன என்கிறது. இரண்டாவது கோட்பாடு சரியாக இருந்தால் விண்கற்கள் இன்னும் பல இடங்களில் உயிரினத் தோற்றத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார் அவர்.
அடுத்ததாக உயிரினங்களுக்குத் தேவையான நீரைப் பற்றி பேசும் அவர் செவ்வாய் கிரகத்தில் உறைந்திருக்கக் கூடிய நீரைப் பற்றியும், வியாழன் கிரகத்தில் உள்ள ஒரு நிலவில் இருக்கும் பனிக்கட்டியைப் பற்றியும் குறிப்பிடுகிறார். வியாழனின் நிலவில் எத்தகைய உயிரினங்கள் இருக்கக் கூடும் என்பதையும் யூகிக்கிறார்.

பின்பு பூமியைப் போல் அல்லாமல் வேறு விதமான மூலக்கூறுகளால் உருவாகியிருக்கக் கூடிய உயிரினங்களைப் பற்றி, அதாவது நைட்ரஜன் வாயுவை பிராணவாயுவாகக் கொண்டு வாழும் உயிரினங்கள், வாயுவாலேயே உருவாகக் கூடிய உயிரினங்கள் ஆகியவற்றைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

அடுத்ததாக ஓஹியோவில் உள்ள ஒரு வானொலி தொலைநோக்கி வெளியுலகிலிருந்து பெற்ற ஒரு சமிக்ஞையைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இத்தகைய வேற்றுக்கிரக உயிரினங்கள் எத்தகைய வலிமையுடையவர்களாக இருக்கக்கூடும் என்பதைப் பற்றி ஊகிக்கிறார். அவர்கள் நம்மைவிட தொழில்நுட்பங்களில் பல மடங்கு வளர்ச்சியடைந்திருக்கக் கூடும் என்று சொல்லும் அவர், அவர்கள் இங்கு அமைதி என்னும் நோக்கத்துடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்வதோடு படம் முடிகிறது.


ரங்கராஜன் குறிப்புகள்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா? Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா? Empty Re: வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 24, 2012 10:11 am

நன்றி முத்துராஜ்:
......ஸ்டீபன் ஹாக்கிங் இந்த ஆவணப்படத்தில் ஆராய்கிறார். 45 நிமிடங்கள் மிகச் சுவாரஸ்யமாகச் செல்கிறது இந்த ஆவணப்படம்....
எந்த ஆவணப்படம் என்பதை சற்று விபரமாகச் சொல்லக்கூடாதா? யு டுப் லிங்க் ஏதாவது இருந்தால் கொடுக்கலாமே?!!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா? Empty Re: வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா?

Post by John Abdul Narendran k Mon Dec 24, 2012 11:44 am

நன்றி அண்ணா. அந்த படம் பெயர் என்ன என்று கூரமுடியுமா சகோதரரே..?


என்னை ஈன்றெடுத்த தாய்மொழிக்கு எனது உயிர் அர்ப்பணம்..
என்னை தாங்கிய என் பாரத பூமிக்கு என் உடல் அர்ப்பணம்..
வாழிய தமிழ் வாழிய..!
John Abdul Narendran k
John Abdul Narendran k
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 22/12/2012

Back to top Go down

வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா? Empty Re: வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா?

Post by முத்துராஜ் Mon Dec 24, 2012 12:10 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்றி முத்துராஜ்:
......ஸ்டீபன் ஹாக்கிங் இந்த ஆவணப்படத்தில் ஆராய்கிறார். 45 நிமிடங்கள் மிகச் சுவாரஸ்யமாகச் செல்கிறது இந்த ஆவணப்படம்....
எந்த ஆவணப்படம் என்பதை சற்று விபரமாகச் சொல்லக்கூடாதா? யு டுப் லிங்க் ஏதாவது இருந்தால் கொடுக்கலாமே?!!!

சற்று பொறுங்கள் இதற்க்கான விடையை கேட்டு சொல்கிறேன்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா? Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா? Empty Re: வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேற்று கிரகத்து மனிதர்கள்
» இலங்கையில் வீழ்ந்த விண்கல் பாகங்கள் சொல்லும் புதிய செய்தி : 'வேற்று கிரகங்களில் உயிரினங்கள்?'
» உயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்
» தமிழில் இது போன்ற இணையதளங்கள் உள்ளனவா?
» இன்னும் 6 குண்டுகள் வெடிக்காமல் உள்ளனவா? - பீதியில் மும்பைவாசிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum