ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் பேசும் வார்த்தைகள்....

+5
kuttygayathri
பூவன்
அபிரூபன்
முத்துராஜ்
Powenraj
9 posters

Go down

மனம் பேசும் வார்த்தைகள்.... Empty மனம் பேசும் வார்த்தைகள்....

Post by Powenraj Mon 24 Dec 2012 - 10:05

எங்கேனும் எப்போதேனும் இவை உங்களுக்கும் நிகழ்திருக்கலாம்...சட்டென்று தோன்றி மறைந்திருக்கலாம்...
இவைகளை கவிதைகள் என்று சொல்வதைவிட
மனதின் வார்த்தைகள் என்றே சொல்ல விரும்புகிறேன்..
இந்த "மனம் பேசும் வார்த்தைகள்" பிடித்திருந்தால் சொல்லுங்கள்
தொடருகிறேன்.
----------------------------------------------------------------------
அழகிய பூனைக்குட்டி
ரசிக்கமுடியவில்லை
சாலையோரம் உயிரற்று
ஈக்கள் மொய்க்கும்போது.
-----------------------------------------------------------------------
ஓடிச்சென்று ந‌னைந்துவிட‌
நினைப்ப‌த‌ற்குள் நின்றுவிட்ட‌து
மழை..
மண்வாசத்தில் நனைகிறது
உயிர்.
-----------------------------------------------------
மனக்கருவினுள்
பலவருடமாய் சுமந்து
திரியும் இறந்தகுழந்தை
சொல்லாத‌ காதல்!
-----------------------------------------------------
ம‌ழையில் நனைய‌
விரும்பும் போதெல்லாம்
நினைத்துக்கொள்வேன்
என்னிடம் நீ
பேசிய வார்த்தைகளை..
------------------------------------------------
உன் பதில் கேட்கவே
காத்திருக்கிறேன்
கல்லறையில் பூவாக.
-------------------------------------------
உற‌வுக‌ளுக்காக‌ விட்டுக்
கொடுத்த‌ல் நிக‌ழும்
ம‌ன‌ங்க‌ளை எத‌னோடு
ஒப்பிட‌லாம்?
கோவிலைத் த‌விர‌!
---------------------------------------------
பிற‌ர்க்காக‌ க‌ன்ன‌ம்ந‌னைக்கும்
க‌ண்ணீர்த்துளிக்குள்
ஒளிந்திருக்கின்றன‌
சில‌ ச‌முத்திர‌ங்க‌ள்.
----------------------------------------------
நன்றி நிலா ரசிகன் தளம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

மனம் பேசும் வார்த்தைகள்.... Empty Re: மனம் பேசும் வார்த்தைகள்....

Post by முத்துராஜ் Mon 24 Dec 2012 - 10:09

உன் பதில் கேட்கவே
காத்திருக்கிறேன்
கல்லறையில் பூவாக.
-------------------------------------------
உற‌வுக‌ளுக்காக‌ விட்டுக்
கொடுத்த‌ல் நிக‌ழும்
ம‌ன‌ங்க‌ளை எத‌னோடு
ஒப்பிட‌லாம்?
கோவிலைத் த‌விர‌! ------------------- நெகிழ வைக்கின்றன .


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மனம் பேசும் வார்த்தைகள்.... Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

மனம் பேசும் வார்த்தைகள்.... Empty Re: மனம் பேசும் வார்த்தைகள்....

Post by அபிரூபன் Mon 24 Dec 2012 - 11:05

அருமை நண்பரே......


மனம் பேசும் வார்த்தைகள்.... Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

மனம் பேசும் வார்த்தைகள்.... Empty Re: மனம் பேசும் வார்த்தைகள்....

Post by பூவன் Mon 24 Dec 2012 - 12:21

பிற‌ர்க்காக‌ க‌ன்ன‌ம்ந‌னைக்கும்
க‌ண்ணீர்த்துளிக்குள்
ஒளிந்திருக்கின்றன‌
சில‌ ச‌முத்திர‌ங்க‌ள்.


கண்ணீர் சமுத்திரம் கவினரின் உவமை அழகு ... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனம் பேசும் வார்த்தைகள்.... Empty Re: மனம் பேசும் வார்த்தைகள்....

Post by kuttygayathri Mon 24 Dec 2012 - 13:11

உங்கள் "மனம் பேசும் வார்த்தைகள்" மிக அழகு தொடருங்கள் நண்பரே அன்பு மலர்
kuttygayathri
kuttygayathri
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 23/12/2012

Back to top Go down

மனம் பேசும் வார்த்தைகள்.... Empty Re: மனம் பேசும் வார்த்தைகள்....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon 24 Dec 2012 - 13:51

நல்ல கவிதை.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மனம் பேசும் வார்த்தைகள்.... Empty Re: மனம் பேசும் வார்த்தைகள்....

Post by Ahanya Mon 24 Dec 2012 - 13:57

வாழ்த்துக்கள் பவுன்ராஜ். சூப்பருங்க


மனம் பேசும் வார்த்தைகள்.... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மனம் பேசும் வார்த்தைகள்.... Empty Re: மனம் பேசும் வார்த்தைகள்....

Post by ஜாஹீதாபானு Mon 24 Dec 2012 - 14:58

அனைத்துமே அருமை மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனம் பேசும் வார்த்தைகள்.... Empty Re: மனம் பேசும் வார்த்தைகள்....

Post by கரூர் கவியன்பன் Mon 24 Dec 2012 - 17:27

அத்துணை கவிதைகளும் அருமை . சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மனம் பேசும் வார்த்தைகள்.... Empty Re: மனம் பேசும் வார்த்தைகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை.
» செல் பேசும் வார்த்தைகள்
» கண் பேசும் வார்த்தைகள் – திரை விமர்சனம்
»  பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!
» பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !! வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum