புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன சின்ன ஐடியா (4) - Page 2 I_vote_lcapசின்ன சின்ன ஐடியா (4) - Page 2 I_voting_barசின்ன சின்ன ஐடியா (4) - Page 2 I_vote_rcap 
4 Posts - 50%
heezulia
சின்ன சின்ன ஐடியா (4) - Page 2 I_vote_lcapசின்ன சின்ன ஐடியா (4) - Page 2 I_voting_barசின்ன சின்ன ஐடியா (4) - Page 2 I_vote_rcap 
3 Posts - 38%
வேல்முருகன் காசி
சின்ன சின்ன ஐடியா (4) - Page 2 I_vote_lcapசின்ன சின்ன ஐடியா (4) - Page 2 I_voting_barசின்ன சின்ன ஐடியா (4) - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன சின்ன ஐடியா (4) - Page 2 I_vote_lcapசின்ன சின்ன ஐடியா (4) - Page 2 I_voting_barசின்ன சின்ன ஐடியா (4) - Page 2 I_vote_rcap 
3 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன சின்ன ஐடியா (4)


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Dec 24, 2012 1:10 am

First topic message reminder :

இதுவர நாம பயன்படுத்துன பொருட்கள் ,அதோட வேல முடிஞ்சதும் ஒதுக்கிடறோம் ,இல்லனா குப்பைல போட்டுறோம் ,இந்த பதிவுல அந்த வேணாம் னு ஒதுக்குறத வேற எப்படி பயன்படுத்திக்கலாம் ,சின்ன சின்ன ஐடியா மூலம் ஒரு விஷயத்த எவ்ளோ எளிமையா பண்ணமுடியும் னு பாக்கலாம்

இன்னிக்கு ஆரஞ்சு விளக்கு பத்தி பாக்கலாம் (கோவில் ல எலுமிச்சம் பழத்துல விளக்கு வைக்கிறது பார்திருபீங்களே அதுமாதிரிதான்)

[You must be registered and logged in to see this image.]

தேவையானது

ஆரஞ்சு பழ தோல்
எதாவது ஒரு எண்ணெய் ,வெஜிடபிள் ஆயில் ,olive ஆயில் ,கூட பயன்படுத்தலாம் (மண்ணெண்ன பயன்படுத்தலாமா னு கேட்க கூடாது )

செய்முறை பார்போம்

கீழ இருக்கிற படத்துல இருக்கிற மாதிரி ஆரஞ்சு தோல் வெட்டிகோங்க ,நடுபகுதில இருக்கிறது விளக்கோட திரி போல வர்றமாதிரி வெட்டிகோங்க

[You must be registered and logged in to see this image.]

இதுல எண்ணெய் ஊத்தி கொளுத்தும் போது விளக்கு மாதிரி நின்னு எரியும்

வெட்டுன இன்னொரு பக்க தோலோட மேல்பகுதில உங்களுக்கு பிடிச்சமாதிரி வெட்டி மூடி வச்சிகோங்க

சில படங்கள்

[You must be registered and logged in to see this image.]



ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Dec 26, 2012 1:26 am

இன்னிக்கு வேற ஒரு சின்ன ஐடியா பத்தி பாப்போம்

நாம எல்லாரும் தினமும் பயன்படுத்துற ஒண்ணு இந்த டூத் பேஸ்ட் ,

[You must be registered and logged in to see this image.]

தீர்ந்து போனதும் புதுசா ஒண்ணு வாங்குறதுக்குள்ள பழச சுருட்டி வெட்டி அதுகூட சண்டபோட்டு கடைசில இப்படி ஆகிருக்கும்

[You must be registered and logged in to see this image.]

இந்த பதிவுல ஈசியா எப்படி squeeze பண்றதுனு பாப்போம்

தேவையானது

2 காது கிளீன் பண்ற காட்டன் ஸ்வாப்(buds )
2 சின்ன ரப்பர் பேண்ட்

[You must be registered and logged in to see this image.]

இப்போ கீழ இருக்கிற படத்துல இருக்கிற மாதிரி ரெண்டையும் ரப்பர் பேண்ட் வச்சு கட்டிகோங்க

[You must be registered and logged in to see this image.]

அத அப்படியே டூத் பேஸ்ட் tube ல மாட்டிகோங்க

[You must be registered and logged in to see this image.]

அவ்ளோதான் ,இத கீழ இழுக்கிறது மூலமா எந்த போராட்டமும் இல்லாம ஈசியா squeeze பண்ணிடலாம் ,

சுலபம் தான

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 26, 2012 10:37 am

அருமை ... தொடருங்கள்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 26, 2012 12:05 pm

எப்படிங்க..இப்படியெல்லாம்? மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Dec 26, 2012 12:07 pm

இது நீங்க காதுக்குள்ளே காட்டனை வைத்து குடையும்போழுத்து தானே யோசிச்சிங்க அருண் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 26, 2012 12:12 pm

நல்ல யோசனை சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 12:12 pm

நல்ல யோசனைகள் நன்றி ராஜ் சூப்பருங்க




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 26, 2012 12:20 pm

அப்டியே எனக்கு பிடித்த ஒன்று போடுகிறேன் ..

புகைப்படங்களுக்கு சின்ன சின்ன பிரேம்


[You must be registered and logged in to see this image.]

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 26, 2012 2:54 pm

போட்டோ பிரேம் சூப்பர்



[You must be registered and logged in to see this link.]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 26, 2012 3:12 pm

நல்ல ஐடியா தான் நன்றிகள்



[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 7:18 pm

அயிடியாக்கள் சூப்பர் சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]


Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக