புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போஸ்ட்காட் சிறுகதை - கணக்கு I_vote_lcapபோஸ்ட்காட் சிறுகதை - கணக்கு I_voting_barபோஸ்ட்காட் சிறுகதை - கணக்கு I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
போஸ்ட்காட் சிறுகதை - கணக்கு I_vote_lcapபோஸ்ட்காட் சிறுகதை - கணக்கு I_voting_barபோஸ்ட்காட் சிறுகதை - கணக்கு I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
போஸ்ட்காட் சிறுகதை - கணக்கு I_vote_lcapபோஸ்ட்காட் சிறுகதை - கணக்கு I_voting_barபோஸ்ட்காட் சிறுகதை - கணக்கு I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
போஸ்ட்காட் சிறுகதை - கணக்கு I_vote_lcapபோஸ்ட்காட் சிறுகதை - கணக்கு I_voting_barபோஸ்ட்காட் சிறுகதை - கணக்கு I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
போஸ்ட்காட் சிறுகதை - கணக்கு I_vote_lcapபோஸ்ட்காட் சிறுகதை - கணக்கு I_voting_barபோஸ்ட்காட் சிறுகதை - கணக்கு I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

போஸ்ட்காட் சிறுகதை - கணக்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 23, 2012 9:50 pm

கொழும்பு செல்வதற்காக பஸ் நிலையம் வந்தேன்.

பஸ் நிலையம் நிரம்பி வழிந்தது. கால் வைக்க இடமில்லை. எத்தனையோ பஸ்கள் என்னைக் கடந்துவிட்டன.

அமர ஆசனம் இல்லை என்பதால் நான் ஏறவில்லை.

ஆனாலும் நான் 10.00 மணிக்கு இன்டர்வியூவில் நிற்க வேண்டும்.

அதோ ஒரு பஸ்... காலியாக தாவி ஏறி ஒரு ஆசனத்தில் அமர்ந்தேன்.

வறக்காபொல வந்துவிட்டது. ஒரு பெண் ஏறி என் அருகில் வந்து நின்றாள்.

இவ்வளவு போராடி, பல பஸ்களை கோட்டைவிட்டு கிடைத்த சீட்டை தாரைவார்க்க யாருக்குத்தான் மனம் வரும்?

ஆனால் அவள்...

போவோரும் வருவோரும் இடித்துச் சென்றார்கள்.

தவறுதலாகவோ வேண்டுமென்றோ சங்கடப்பட்டாள் அவள். அவள் அவஸ்தை படுவது தெரிந்தது.

பெரும் மனப் போராட்டம்.

எழுந்து கொண்டேன்.

'மிஸ் உட்காருங்க'

'தேங்ஸ்' - சொல்லவில்லை. புன்னைகைத்தாள்.

எனது ஹேண்ட் பேக் அவள் மடியில். அயர்ந்து தூங்கினாள் அவள். கூட்டம் என்னையும் தள்ளியது. தள்ளத் தள்ளத் தள்ளியே போனேன் நான்.

கற்பனை வேறு.

கன்னிப் பெண்ணுக்குத் தானம் பண்ணிய மகிழ்ச்சி.

கொழும்பு வந்துவிட்டது. கைகளை நீட்டினேன் எனது பேக்கை எடுக்க. அவள் அங்கு இல்லை. ஆசனம் காலி.

எனது பேக், அடையாள அட்டை, பணம், நேர்முகப்பரீட்சைக்கான ஆவணங்கள் எல்லாம் அபேஸ்.

கணக்குத் தப்பிவிட்டது.

-மீஆத் யூசுப்-



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 23, 2012 10:10 pm

இருக்கை தானம் , தனத்தோடு காணோம் , நல்ல விழிப்புணர்வு கதை சூப்பருங்க
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 23, 2012 10:15 pm

ஆசனம் காலியாயிடுச்சா அழுகை அதான் பேக் காலியா? அட்ரா சக்கை.. வயசான கிழவி வந்தா சீட் தரமாட்டீங்களே (தமாசு) ஆமா ஒரு சந்தேகம்? அவ கன்னிப்பொன்னுன்னு எப்படி முடிவு செஞ்சீங்க? அய்யோ, நான் இல்லை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 23, 2012 10:17 pm

அசுரன் wrote:ஆசனம் காலியாயிடுச்சா அழுகை அதான் பேக் காலியா? அட்ரா சக்கை.. வயசான கிழவி வந்தா சீட் தரமாட்டீங்களே (தமாசு) ஆமா ஒரு சந்தேகம்? அவ கன்னிப்பொன்னுன்னு எப்படி முடிவு செஞ்சீங்க? அய்யோ, நான் இல்லை

கண்ணியம் பாராமல் எழுந்து இடம் விடும் போதே தெரியவில்லை ...

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Dec 24, 2012 12:06 pm

அசுரன் wrote:ஆசனம் காலியாயிடுச்சா அழுகை அதான் பேக் காலியா? அட்ரா சக்கை.. வயசான கிழவி வந்தா சீட் தரமாட்டீங்களே (தமாசு) ஆமா ஒரு சந்தேகம்? அவ கன்னிப்பொன்னுன்னு எப்படி முடிவு செஞ்சீங்க? அய்யோ, நான் இல்லை

மேக்கப்பைப் பார்த்து முடிவு செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 24, 2012 12:22 pm

சூப்பருங்க



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 24, 2012 12:28 pm

இந்த காலத்துல யாரும் இப்படி இரக்கம் காட்டதிங்க அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 24, 2012 12:36 pm

சிப்பு வருது சிப்பு வருது நல்லா வேணும். சிப்பு வருது



போஸ்ட்காட் சிறுகதை - கணக்கு Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 24, 2012 3:53 pm

ஏமார்ந்து விடாதீர்கள் இப்படி இளைஞர்களே .

(நான் சத்தியமா றினா அண்ணாவை சொல்லல புன்னகை )

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 24, 2012 3:56 pm

நல்ல விழிப்புணர்வு கதை சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக