ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமேஸ்வரம் கோயிலில் பல்வேறு பணிகள்: 10ம் வகுப்பு தகுதி

Go down

ராமேஸ்வரம் கோயிலில் பல்வேறு பணிகள்: 10ம் வகுப்பு தகுதி Empty ராமேஸ்வரம் கோயிலில் பல்வேறு பணிகள்: 10ம் வகுப்பு தகுதி

Post by Powenraj Sun Dec 23, 2012 7:58 pm

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 10ம் வகுப்பு முடித்த இந்துமதத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
:-
1. கைங்கர்யம்: 6 இடங்கள்.
2. சபையர்: 5 இடங்கள்.
3. மணியம்: 3 இடங்கள்.
4. பெரியறை: 1 இடம்.
5. அதயானபட்டர்: 1 இடம்
6. மகன்யாசம்: 3 இடங்கள்.
கல்வித்தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
:-
7. நாதஸ்வரம் செட்: 2 இடங்கள்.
8. உதவி யானை பாகன்: 1 இடம்.
விண்ணப்பத்தை www.rameswaramtemple.orgஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
:-
உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப் பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில்,
ராமேஸ்வரம்- 623 526.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.31
:-
:-
:-
தெற்கு மலபார் கிராமின் வங்கியில் 175 காலியிடங்கள்....
:-
:-
கேரளாவில் உள்ள தெற்கு மலபார் கிராமின் வங்கியில் காலியாக உள்ள 175 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
:-
1.Officer Junior Management Scale 1 (Assistant Manager):75 இடங்கள்.
2.Office Assistants (Multi Purpose):100 இடங்கள்.
விண்ணப்ப கட்டணம் மற்றும் தபால் கட்டணத்தை தெற்கு மலபார் கிராமின் வங்கியின் www.smgbank.comஎன்ற இணையதளத்தில் செலானை பதிவிறக்கம் செய்து கனரா வங்கி கிளையிலோ அல்லது தெற்கு மலபார் கிராமின் வங்கியின் கிளைகளிலோ செலுத்தவும்.
:-
வயது, கல்வித்தகுதி, முன்அனுபவம், இடஒதுக்கீடு, விண்ணப்ப கட்டணம் மற்றும் கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2013, ஜன.1.
:-
:-
:-
இந்திய ராணுவத்தில் மத ஆசிரியர் பணி...
:-
:-
இந்திய ராணுவத்தில் காலியாகஉள்ள Religious Teacher பணியிடங்கள் எழுத்துத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
:-
பணி: Junior Commissioned Officer for RRT 71 Course: 36 இடங்கள்.
:-
1. பிரிவு: பண்டிட்- 31 இடங்கள். தகுதி: 10+2+3என்ற அடிப்படையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். அத்துடன் சமஸ்கிருதத் தில் மத்யமா அல்லது இந்தியில் பூஷன் அல்லது அதற்கு இணை யான தகுதி பெற்றிருக்க வேண்டும். சமஸ்கிருதம்/இந்தியை முதன்மை பாடமாகக் கொண்டு பி.ஏ., பட்டப்படிப்பு முடித்தவர்கள் மத்யமா /பூஷன் தகுதி பெற்றிருக்க தேவையில்லை.
:-
2. பிரிவு: மவுலவி- 3 இடங்கள். தகுதி: ஏதேனும் ஒருபிரிவில் பட்டப்படிப்பை முடித்திருப்பதுடன் அரபு மொழியில் மவுலவி ஆலிம் அல்லது உருது மொழியில் அதிப் ஆலிம் அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது அரபு/உருது மொழியை முதன்மை பாடமாகக் கொண்டு பி.ஏ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.
:-
3. பிரிவு:Padre2 இடங்கள். தகுதி: குறைந்த பட்சம் ஏதேனும் டிகிரி தேர்ச்சியுடன் தங்களது பகுதி பிஷப்பிடம் இருந்து மதபோதகர் அந்தஸ்து பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதி: பிளஸ்-2. மேலும் சம்பந்தப்பட்ட மதம் சார்ந்த பண்பாடு தெரிந்தவர்களாகவும், படை வீரர்கள் நடுவில் மதம் சார்ந்த கருத்துக்களை விளக்கும் பயிற்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
:-
உடற்தகுதி: உயரம் 160 செ.மீ.,எடை: 50 கி.கி., மார்பளவு: 77 செ.மீ., மற்றும் 8 நிமிடங்களில் 1600 மீட்டர் தூரத்தை ஓடி கடக்கும் திறன்பெற்றிருக்க வேண்டும்.
:-
எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந் தெதெடுக்கப்படுவர். அவர்களுக்கு புனேயில் உள்ள Institute of National Integrationல் 11 வார பயிற்சிமற்றும் Regiment Centreல் 6 மாத பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சியை நிறைவு செய்பவர்கள் Naib Subedar அந்தஸ்துடன் மத ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.அவர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.9,300-34,800 சம்பளம் வழங்கப்படும்.
:-
கூடுதல் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.inஇணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
HQ Rtg Zone, Chennai,
Fort Saint George,
Chennai 600009.
விண்ணப்பிக்க கடைசி நாள்:2013 ஜனவரி 2
:-
நன்றி தினகரன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum