Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 21:23
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 21:22
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:20
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் நிலா
+6
முத்துராஜ்
கரூர் கவியன்பன்
Ahanya
பூவன்
balakarthik
அபிரூபன்
10 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
காதல் நிலா
First topic message reminder :
அந்தி மாலை வேளை நனைந்தேன்
காதல் மழையில்!!!!!!!!!
காதலியின் நினைவுகள் மனதில்
மின்னல் கீற்றுகள் மிரட்டி சென்றன
"அவள் என் காதலி அவளை காதலிக்காதே"
இடிகள் இரைச்சலுடன் சொல்லி சென்றன
"அவள் என் காதலி அவளை காதலிக்காதே"
ஆமாம் உங்கள் காதலி தான் யார்????
அந்தி மாலை வேளை நனைந்தேன்
காதல் மழையில்!!!!!!!!!
காதலியின் நினைவுகள் மனதில்
மின்னல் கீற்றுகள் மிரட்டி சென்றன
"அவள் என் காதலி அவளை காதலிக்காதே"
இடிகள் இரைச்சலுடன் சொல்லி சென்றன
"அவள் என் காதலி அவளை காதலிக்காதே"
ஆமாம் உங்கள் காதலி தான் யார்????
Last edited by divyabi on Mon 24 Dec 2012 - 21:31; edited 1 time in total
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: காதல் நிலா
ம்...ம்...கவிதை....வரிகள் நன்று. ஆனால் இன்னும் தேவை வரிகள் முழுமைபெற.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: காதல் நிலா
எனக்கு கூட அப்படி தான் தோன்றுகிறது ..கடைசி வரியை கூறுவது யார் ?கரூர் கவியன்பன் wrote:அவள் என் காதலி அவளை காதலிக்காதே"
இடிகள் இரைச்சலுடன் சொல்லி சென்றன
"அவள் என் காதலி அவளை காதலிக்காதே"
ஆமாம் உங்கள் காதலித்தான் யார்????
அர்த்தம் மாறி உணர்த்துகிறதே வரிகள் .
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: காதல் நிலா
jenisiva wrote:எனக்கு கூட அப்படி தான் தோன்றுகிறது ..கடைசி வரியை கூறுவது யார் ?கரூர் கவியன்பன் wrote:அவள் என் காதலி அவளை காதலிக்காதே"
இடிகள் இரைச்சலுடன் சொல்லி சென்றன
"அவள் என் காதலி அவளை காதலிக்காதே"
ஆமாம் உங்கள் காதலித்தான் யார்????
அர்த்தம் மாறி உணர்த்துகிறதே வரிகள் .
ரூபன் தான் சொல்லணும் அது யாரென்று
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: காதல் நிலா
ரூபன் தான் சொல்லணும் அது யாரென்று
அன்பெனும் மழையில் அபிரூபன் தோன்றினாரே ??
அது நிலவு அந்த நிலவு எந்த நிலவு .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் நிலா
ம்ம்ம்............. ஆயா சுட்ட வட்ட வடிவமான வானத்து தோசைஅன்பெனும் மழையில் அபிரூபன் தோன்றினாரே ??
அது நிலவு அந்த நிலவு எந்த நிலவு .....
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: காதல் நிலா
ஆமாம் உங்கள் காதலித்தான் யார்????
"இந்த கேள்வியை கேட்பது தாங்களே"
"இந்த கேள்வியை கேட்பது தாங்களே"
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: காதல் நிலா
சற்றும் புரியவில்லை எனக்குdivyabi wrote:ஆமாம் உங்கள் காதலித்தான் யார்????
"இந்த கேள்வியை கேட்பது தாங்களே"
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: காதல் நிலா
அந்தி மாலை வேளை நனைந்தேன்
காதல் மழையில்!!!!!!!!!
காதலியின் நினைவுகள் மனதில் (நான் தான் முதல் காதலன்)
மின்னல் கீற்றுகள் என்னிடம் மிரட்டி சென்றன
"அவள் என் காதலி அவளை காதலிக்காதே"
இடிகள் இரைச்சலுடன் சொல்லி சென்றன என்னிடம்
"அவள் என் காதலி அவளை காதலிக்காதே"
இந்த சமயம் நிங்கள் கேட்கிறிங்கள்
ஆமாம் உங்கள் காதலித்தான் யார்???? என்று
நான் நிலா என்று சொல்கிறேன்(அதுக்கு தான் கிழே நிலா படம் போட்டு உள்ளேன்
(இதுக்கும் மேல என்கிட்ட புரியலன்னு சொன்நீங்க நான் அழுதுருவேன்)
காதல் மழையில்!!!!!!!!!
காதலியின் நினைவுகள் மனதில் (நான் தான் முதல் காதலன்)
மின்னல் கீற்றுகள் என்னிடம் மிரட்டி சென்றன
"அவள் என் காதலி அவளை காதலிக்காதே"
இடிகள் இரைச்சலுடன் சொல்லி சென்றன என்னிடம்
"அவள் என் காதலி அவளை காதலிக்காதே"
இந்த சமயம் நிங்கள் கேட்கிறிங்கள்
ஆமாம் உங்கள் காதலித்தான் யார்???? என்று
நான் நிலா என்று சொல்கிறேன்(அதுக்கு தான் கிழே நிலா படம் போட்டு உள்ளேன்
(இதுக்கும் மேல என்கிட்ட புரியலன்னு சொன்நீங்க நான் அழுதுருவேன்)
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: காதல் நிலா
அதெல்லாம் புரிகிறது ரூபன்.
இப்படியொரு வார்த்தை இருக்கிறதா தமிழில்.அர்த்தம் என்ன அதற்க்கு என்றுதான் புரியவில்லை
ஆமாம் உங்கள் காதலித்தான் யார்????
இப்படியொரு வார்த்தை இருக்கிறதா தமிழில்.அர்த்தம் என்ன அதற்க்கு என்றுதான் புரியவில்லை
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: காதல் நிலா
கரூர் கவியன்பன் wrote:அதெல்லாம் புரிகிறது ரூபன்.
ஆமாம் உங்கள் காதலித்தான் யார்????
இப்படியொரு வார்த்தை இருக்கிறதா தமிழில்.அர்த்தம் என்ன அதற்க்கு என்றுதான் புரியவில்லை
அடடே தத்துவம் சொன்னா அனுபவின்கப்பா இப்படியெல்லாம் ஆராயப்படாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» காதல் நிலா (காதலருக்கு மட்டும்)
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum