ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை

+2
ஜாஹீதாபானு
Powenraj
6 posters

Go down

பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Empty பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை

Post by Powenraj Sun Dec 23, 2012 8:21 pm

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தை ஒட்டியுள்ள சீட்டா கிராமத்தில் உள்ள மசூதி ஒன்றில், கடந்த வியாழக்கிழமை ஒரு வழிப்போக்கர் இரவு தங்கினார். மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை, அந்தமசூதியின் மதகுரு தொழுகை நடத்த வந்தபோது, எரிந்த நிலையில் குர்ஆனின் ஏடுகள் கிடந்தன.
:-
இதனையொட்டி, அந்த மசூதியில் வழிப்போக்கர் மட்டுமே தங்கியிருந்ததால், குர்ஆனை அவர் தான் எரித்துஇருக்க வேண்டும் என மதகுருதீர்மானித்தார். மத அவமதிப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும்படி அந்த வழிப்போக்கரை போலீசாரிடம் மதகுரு ஒப்படைத்தார்.
:-
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 பேர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீசாரின் காவலில் இருந்து அந்த வழிப்போக்கரை விடுவித்து, வெளியே இழுத்துப்போட்ட அந்த கும்பல், அவரை உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்றது.
:-
இந்த சம்பவம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், பணியின் போது கவனக்குறைவாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் 7 போலீசாரை கைது செய்துள்ளதாகவும் டாடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்தார்.
:-
மாலை மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Empty Re: பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை

Post by ஜாஹீதாபானு Sun Dec 23, 2012 8:37 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Empty Re: பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை

Post by balakarthik Sun Dec 23, 2012 8:58 pm

குர்ஆனை எரித்த மனிதரும் அந்த மனிதரை எரித்த மக்களும் இருவருமே இஸ்லாமுக்கு எதிரானவர்கள்த்தான் இருவருமே இறைவனை புரிந்துகொள்ளவில்லை அதிர்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Empty Re: பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை

Post by பிளேடு பக்கிரி Sun Dec 23, 2012 9:19 pm

மதத்திற்காக மனித உயிர் பலி சோகம்



பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Empty Re: பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை

Post by அசுரன் Sun Dec 23, 2012 11:20 pm

தீர விசாரிக்காமல் தண்டனை அளித்த மதகுருவுக்கு மன்னிப்பு பற்றி குர்ரானில் எதுவும் படித்த ஞாபகம் இல்லையா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Empty Re: பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை

Post by Muthumohamed Mon Dec 24, 2012 12:32 am

balakarthik wrote:குர்ஆனை எரித்த மனிதரும் அந்த மனிதரை எரித்த மக்களும் இருவருமே இஸ்லாமுக்கு எதிரானவர்கள்த்தான் இருவருமே இறைவனை புரிந்துகொள்ளவில்லை அதிர்ச்சி

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Mபாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Uபாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Tபாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Hபாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Uபாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Mபாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Oபாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Hபாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Aபாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Mபாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Eபாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை Empty Re: பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மின் வாரிய அதிகாரி எரித்துக் கொலை: மீண்டும் அரங்கேறியுள்ள கள்ளக் காதல் கொலை-கள்ளக்காதலி கைது
» தாராபுரத்தில் பெண் எரித்துக் கொலை
» பாகிஸ்தான்: உலகை உலுக்கிய கோர சம்பவம்... இலங்கையைச் சேர்ந்தவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம்
» ராகுலை முத்தமிட்ட பெண் எரித்துக் கொலை- கணவரே எரித்தார்!
» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum