ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Poll_c10பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Poll_m10பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

i6appar

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

+6
அகிலன்
அசுரன்
கரூர் கவியன்பன்
பிளேடு பக்கிரி
balakarthik
Muthumohamed
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by Muthumohamed Sun Dec 23, 2012 3:02 pm

First topic message reminder :

ஐ.நா:சடங்கு என்ற பெயரில் பெண்களின் பிறப்பு உறுப்பை துண்டிப்பதற்கு தடை விதிக்கும்படி ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.மத்திய கிழக்கு, ஆசியா, குறிப்பாக ஏமன், ஈராக், இந்தோனேசியா மற்றும் 28 ஆப்ரிக்க நாடுகளில் பெண் குழந்தைகள் பிறந்த சில நாட்களிலோ அல்லது 15 வயதுக்கு உள்ளாகவோ அவர்களுடைய பிறப்பு உறுப்பை துண்டித்து விடுகின்றனர்.

இதனால் அவர்களுக்கு பாலியல் எண்ணம் குறையும் என்று நம்புகின்றனர். இதுபோன்ற ஆபரேஷன்கள் மருத்துவமனைகளில் நடப்பதில்லை. சட்டவிரோதமாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரே செய்கின்றனர். உலகளவில் 30 லட்சம் பெண் குழந்தைகளுக்கு இதுபோன்ற கொடுமை நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மதம், கலாசாரம், சமூகத்தின் பெயரில் இந்த பயங்கரம் நடத்தப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்த கொடுமைக்கு தடை விதிக்கும்படி சம்பந்தப்பட்ட

நாடுகளை ஐ.நா. வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. சபையில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பெண் குழந்தைகளின் பிறப்பு உறுப்பை சிதைக்கும் கொடுமையை தடுக்க சட்டம் கொண்டு வரவேண்டும் என்று 193 உறுப்பு நாடுகளை ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.

தினகரன்

பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Mபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Uபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Tபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Hபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Uபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Mபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Oபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Hபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Aபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Mபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Eபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by சதாசிவம் Mon Dec 24, 2012 3:45 pm

பெண்கள் தவறு செய்யும் போது ஆணுடன் இணைந்து தானே செயல்படுகிறார்கள், ஆகையால் ஒரு மாற்றத்துக்கு இந்நாடுகளில் உள்ள ஆண்களுக்கு இம்முறையை பயன்படுத்தினால் தவறுகள் குறையும்.

இதையும் ஐ நா பரீசிலனை செய்ய வேண்டும். ஏனென்றால் தான் செய்வது தான் சரி, மற்ற அனைவரும் முட்டாள்கள் என்ற என்ன முட்டாள்களுக்கு உண்டு.

சதாசிவம்
பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by அகிலன் Mon Dec 24, 2012 4:39 pm

சதாசிவம் wrote:பெண்கள் தவறு செய்யும் போது ஆணுடன் இணைந்து தானே செயல்படுகிறார்கள், ஆகையால் ஒரு மாற்றத்துக்கு இந்நாடுகளில் உள்ள ஆண்களுக்கு இம்முறையை பயன்படுத்தினால் தவறுகள் குறையும்.

இதையும் ஐ நா பரீசிலனை செய்ய வேண்டும். ஏனென்றால் தான் செய்வது தான் சரி, மற்ற அனைவரும் முட்டாள்கள் என்ற என்ன முட்டாள்களுக்கு உண்டு.
அந்தகாலத்திலிருந்தே ஆணாதிக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது.

நேர்மையே பலம்
பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by சதாசிவம் Mon Dec 24, 2012 5:12 pm

அகிலன் wrote:
சதாசிவம் wrote:பெண்கள் தவறு செய்யும் போது ஆணுடன் இணைந்து தானே செயல்படுகிறார்கள், ஆகையால் ஒரு மாற்றத்துக்கு இந்நாடுகளில் உள்ள ஆண்களுக்கு இம்முறையை பயன்படுத்தினால் தவறுகள் குறையும்.

இதையும் ஐ நா பரீசிலனை செய்ய வேண்டும். ஏனென்றால் தான் செய்வது தான் சரி, மற்ற அனைவரும் முட்டாள்கள் என்ற என்ன முட்டாள்களுக்கு உண்டு.
அந்தகாலத்திலிருந்தே ஆணாதிக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது.

உண்மை நண்பரே, ஆகையால் தான் ஆண்கள் தாங்கள் சொன்னால் பெண்கள் கேட்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து கண்ணுக்கு தெரியாத கடவுள் சொன்னதாக அனைத்தையும் சொல்கிறார்கள். பெண்களுக்கு உலகப் பார்வை வந்து அவர்கள் மாற முயலும் போது, மறுக்க/மறைக்க முயலுகின்றனர்.....

சதாசிவம்
பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by ஜாஹீதாபானு Mon Dec 24, 2012 5:15 pm

சதாசிவம் wrote:
அகிலன் wrote:
சதாசிவம் wrote:பெண்கள் தவறு செய்யும் போது ஆணுடன் இணைந்து தானே செயல்படுகிறார்கள், ஆகையால் ஒரு மாற்றத்துக்கு இந்நாடுகளில் உள்ள ஆண்களுக்கு இம்முறையை பயன்படுத்தினால் தவறுகள் குறையும்.

இதையும் ஐ நா பரீசிலனை செய்ய வேண்டும். ஏனென்றால் தான் செய்வது தான் சரி, மற்ற அனைவரும் முட்டாள்கள் என்ற என்ன முட்டாள்களுக்கு உண்டு.
அந்தகாலத்திலிருந்தே ஆணாதிக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது.

உண்மை நண்பரே, ஆகையால் தான் ஆண்கள் தாங்கள் சொன்னால் பெண்கள் கேட்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து கண்ணுக்கு தெரியாத கடவுள் சொன்னதாக அனைத்தையும் சொல்கிறார்கள். பெண்களுக்கு உலகப் பார்வை வந்து அவர்கள் மாற முயலும் போது, மறுக்க/மறைக்க முயலுகின்றனர்.....

சதாசிவம் wrote:
அகிலன் wrote:
சதாசிவம் wrote:பெண்கள் தவறு செய்யும் போது ஆணுடன் இணைந்து தானே செயல்படுகிறார்கள், ஆகையால் ஒரு மாற்றத்துக்கு இந்நாடுகளில் உள்ள ஆண்களுக்கு இம்முறையை பயன்படுத்தினால் தவறுகள் குறையும்.

இதையும் ஐ நா பரீசிலனை செய்ய வேண்டும். ஏனென்றால் தான் செய்வது தான் சரி, மற்ற அனைவரும் முட்டாள்கள் என்ற என்ன முட்டாள்களுக்கு உண்டு.
அந்தகாலத்திலிருந்தே ஆணாதிக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது.

உண்மை நண்பரே, ஆகையால் தான் ஆண்கள் தாங்கள் சொன்னால் பெண்கள் கேட்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து கண்ணுக்கு தெரியாத கடவுள் சொன்னதாக அனைத்தையும் சொல்கிறார்கள். பெண்களுக்கு உலகப் பார்வை வந்து அவர்கள் மாற முயலும் போது, மறுக்க/மறைக்க முயலுகின்றனர்.....

உங்க பின்னூட்டம் எல்லாமே ரொம்ப நச்னு தெளிவா இருக்கு ..... சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by அகிலன் Mon Dec 24, 2012 7:54 pm

பெண்ணுறுப்பை நீக்குவதால் பாலியல் உணர்வு குறையுமா?

நேர்மையே பலம்
பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by Muthumohamed Tue Dec 25, 2012 3:27 pm

அனைத்து கருத்துக்களும் வரவேற்க்கதக்கது அனைவருக்கும் சியர்ஸ்

பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Mபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Uபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Tபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Hபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Uபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Mபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Oபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Hபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Aபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Mபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 Eபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by ச. சந்திரசேகரன் Tue Dec 25, 2012 3:50 pm

நம்மை பெற்றெடுக்கும் பொறுப்பை பெண்ணுக்கு இயற்கை வழங்கி உள்ளது. அதன் ஏற்பாடாக இயற்கை பெண்ணை வடிவமைத்துள்ளது. அதை மாற்றினால் இயற்கைக்கு எதிராகும் என்பதால் இந்த செயலை தடை செய்ய வேண்டும்.

பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum