புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Poll_c10ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Poll_m10ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Poll_c10ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Poll_m10ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Poll_c10ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Poll_m10ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Poll_c10ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Poll_m10ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை

Page 2 of 2 Previous  1, 2

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 2:39 pm

First topic message reminder :

பீஜிங்: ஹோம் ஒர்க் செய்யாமல் பள்ளிக்கு வந்த மாணவன் கன்னத்தில், 50 முறை பளார் என அறைய சொன்னார் ஆசிரியை. இதனால் சீனாவில் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் உள்ள அன்காங் நகர தொடக்க பள்ளி ஆசிரியை லூ யாலி(22). சில நாட்களுக்கு முன்பு மாணவன் ஒருவன் ஹோம் ஒர்க் செய்யாமல் பள்ளிக்கு வந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த யாலி, வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் எல்லோரையும் அழைத்தார். ஹோம் ஒர்க் செய்யாமல் வந்த மாணவன் கன்னத்தில் ஒரு அறை கொடுங்கள் என்று கூறினார். பயந்து போன மாணவர்கள், ஆசிரியை சொன்னபடி வரிசையாக வந்து மாணவன் கன்னத்தில் அறைந்தனர். இதனால் காயம் அடைந்த மாணவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அவனுடைய காது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனநிலை பாதிக்கப்பட் டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை யாலி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என் பேரன் ஹோம் ஒர்க் செய்யவில்லை என்ற குற்றத்துக்காக ஆசிரியை அடித்திருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், வகுப்பில் இருந்த 50 மாணவர்களையும் அடிக்க சொன்னதை ஏற்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த என் பேரன் தற்கொலை செய்து கொள்ள நினைப்பதாக டைரியில் எழுதி வைத்திருக்கிறான். அவனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று மாணவனின் பாட்டி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

தினகரன்

ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Mஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Uஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Tஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Hஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Uஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Mஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Oஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Hஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Aஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Mஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Eஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Dec 24, 2012 2:00 pm

தண்டனை தருவது என்பதே பிள்ளைகள் திருந்துவதற்காக...

ஆனால் இந்த ஆசிரியை தந்த தண்டனை பிள்ளையின் மனநிலை பிறழ காரணமாகிவிடும் என்ற அச்சம் தெரிகிறது...

சதாசிவம் எழுதியிருப்பது அருமையான விஷயம்....

குரு, குருகுலம் என்றால் எல்லோருக்கும் ஒரு மரியாதை இருந்தது ஒரு காலம். இப்போது அப்படி இல்லை.. ஆசிரியர் சரியாக இருந்தால் மாணாக்கரின் அட்டூழியம். மாணாக்கர் சரியாக இருந்தால் ஆசிரியர்களின் அராஜகம்... இதனால் நேர்மையாக நல்லமுறையில் பணி புரிவோருக்கும் இதுபோன்ற செயலால் பெயர் கெடுகிறது....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 47
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Dec 24, 2012 3:00 pm

மஞ்சுபாஷிணி wrote:தண்டனை தருவது என்பதே பிள்ளைகள் திருந்துவதற்காக...

ஆனால் இந்த ஆசிரியை தந்த தண்டனை பிள்ளையின் மனநிலை பிறழ காரணமாகிவிடும் என்ற அச்சம் தெரிகிறது...

சதாசிவம் எழுதியிருப்பது அருமையான விஷயம்....

குரு, குருகுலம் என்றால் எல்லோருக்கும் ஒரு மரியாதை இருந்தது ஒரு காலம். இப்போது அப்படி இல்லை.. ஆசிரியர் சரியாக இருந்தால் மாணாக்கரின் அட்டூழியம். மாணாக்கர் சரியாக இருந்தால் ஆசிரியர்களின் அராஜகம்... இதனால் நேர்மையாக நல்லமுறையில் பணி புரிவோருக்கும் இதுபோன்ற செயலால் பெயர் கெடுகிறது....

நன்றி தோழி...

நல்ல முறையில் பணிபுரிவோர் இன்று வெகு குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். ஆசிரியர் பணியை தேர்ந்தெடுக்கும் போதே டூசன் வகுப்புகளின் வருமானத்தை கணக்கிட்டு தான் ஆரம்பிக்கின்றனர். நன்கு படித்து மதிப்பெண் பெரும் மாணவனே சிறந்தவன் என்ற எண்ணம் உள்ளது. மற்ற மாணவர்களின் திறமைகளை உணரத் தெரியவில்லை.

இன்றைய பெற்றோரும் பிள்ளளைகள் எதைக் கேட்டாலும் வாங்கி கொடுத்து, கண்டித்து வளர்க்காமல் என் பிள்ளை அப்படி தான் என்று அவன் தவறுக்கு சப்போட் செய்கின்றனர்.

சதாசிவம்
ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 25, 2012 3:20 pm

அணைத்து கருத்துக்களும் அருமை நண்பர்களே

ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Mஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Uஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Tஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Hஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Uஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Mஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Oஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Hஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Aஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Mஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 Eஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக