ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சக்திவேல்பாண்டியன்

+10
balakarthik
அருண்
ரா.ரமேஷ்குமார்
பூவன்
கரூர் கவியன்பன்
ராஜு சரவணன்
யினியவன்
Ahanya
அசுரன்
சக்திவேல்பாண்டியன்
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சக்திவேல்பாண்டியன்  Empty சக்திவேல்பாண்டியன்

Post by சக்திவேல்பாண்டியன் Sun Dec 23, 2012 7:54 am

என்னுடைய பெயர் சக்திவேல்பாண்டியன் .
நான் முதுகலை கணிதம் முடித்துள்ளேன் .
நான் காதலில் தோற்றவன் , ஆதலால் இந்த உலகத்தில் எதாவது ஒரு சாதனை புரிய வேண்டும்,மற்றும் என் பிறப்பு மற்றவர்களுக்கு பயன்பட
வேண்டும் ,என நினைத்தேன் .எனவே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தீயணைப்பு படை வீரனாக தேர்ச்சி பெற்று இரண்டு
ஆண்டுகளாக ,தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் தலைமை இடமான எழும்பூர் நிலையத்தில் பணி புரிந்து வருகிறேன் .எனது பணியில் சாதிப்பேன் என்று சொல்லி உங்கள் ,முன் அறிமுகம் செய்து கொள்கிறேன் .


Last edited by சக்திவேல்பாண்டியன் on Sun Dec 23, 2012 8:40 am; edited 1 time in total


காக்கும் பணி !! எங்கள் பணி !!
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
[You must be registered and logged in to see this image.]
avatar
சக்திவேல்பாண்டியன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 23/12/2012

Back to top Go down

சக்திவேல்பாண்டியன்  Empty Re: சக்திவேல்பாண்டியன்

Post by அசுரன் Sun Dec 23, 2012 8:14 am

வாருங்கள் நண்பரே.. ஈகரைக்கு... இனிய வரவேற்புகள்.

சாதனை என்பது
ஏழை அநாதை பள்ளி சிறுவர் சிறுமிக்கு ஒரு பென்சில் வாங்கி
தந்தால் கூட கடவுளின் பார்வையில் சாதனை தான்.

நீங்கள் சாதிக்க நினைப்பது மற்றவர்களுக்கு பயனுள்ளதான அமையுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

-பாரதி-
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சக்திவேல்பாண்டியன்  Empty Re: சக்திவேல்பாண்டியன்

Post by Ahanya Sun Dec 23, 2012 8:26 am

:நல்வரவு: வாங்க சக்திவேல் அண்ணா.

ஈகரை சார்பாக உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.
வாழ்கையில் சாதிக்க துடிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எதுக்கும் இந்த பூவன் அண்ணா பக்கம் போயிடாதீங்க.


Last edited by Ahanya on Sun Dec 23, 2012 8:30 am; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.] அகன்யா
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

சக்திவேல்பாண்டியன்  Empty Re: சக்திவேல்பாண்டியன்

Post by யினியவன் Sun Dec 23, 2012 8:26 am

வருக வருக சக்திவேல்பாண்டியன்.

பெயரிலேயே சக்தி கொண்டிருக்கிறீர்கள் - உங்கள் சக்தி, சேவை நாட்டிற்கு பயன்படட்டும்.

சென்றதை விட்டுவிடுங்கள் - அன்றாடம் தீயை அனைத்து மக்களை காப்பாற்றும் நீங்கள், காதல் தீயை அணைத்துவிடுங்கள். புது வாழ்கை வெற்றிகரமாக அமைய காத்திருக்கிறது. வாழ்த்துகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சக்திவேல்பாண்டியன்  Empty Re: சக்திவேல்பாண்டியன்

Post by யினியவன் Sun Dec 23, 2012 8:36 am

சக்தி - இங்கே சென்று உங்கள் அவதார படத்தை இணைத்துக் கொள்ளுங்கள்:

[You must be registered and logged in to see this link.]



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சக்திவேல்பாண்டியன்  Empty Re: சக்திவேல்பாண்டியன்

Post by சக்திவேல்பாண்டியன் Sun Dec 23, 2012 8:44 am

என்னுடைய படம் வெற்றிகரமாக பதிவேற்றம் ஆகிறது.ஆனால் படம் தகவலறையில் வரவில்லை


காக்கும் பணி !! எங்கள் பணி !!
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
[You must be registered and logged in to see this image.]
avatar
சக்திவேல்பாண்டியன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 23/12/2012

Back to top Go down

சக்திவேல்பாண்டியன்  Empty Re: சக்திவேல்பாண்டியன்

Post by யினியவன் Sun Dec 23, 2012 8:46 am

படத்தின் அளவு பெரிதாக இருப்பின் வராது சக்தி - படமும் jpeg டைப்பில் இருக்கணும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சக்திவேல்பாண்டியன்  Empty Re: சக்திவேல்பாண்டியன்

Post by சக்திவேல்பாண்டியன் Sun Dec 23, 2012 8:55 am

முயற்சி செய்கிறேன் நண்பரே.


காக்கும் பணி !! எங்கள் பணி !!
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
[You must be registered and logged in to see this image.]
avatar
சக்திவேல்பாண்டியன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 23/12/2012

Back to top Go down

சக்திவேல்பாண்டியன்  Empty Re: சக்திவேல்பாண்டியன்

Post by ராஜு சரவணன் Sun Dec 23, 2012 9:10 am

வாங்க சக்தி வாங்க .காதலை விடுங்க நமது வாழ்கை நமது கையில்.

சாதனை புரிய துடிக்கும் உங்களைபோன்றவர்களின் சேவை அவசியம் தேவை.


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சக்திவேல்பாண்டியன்  Empty Re: சக்திவேல்பாண்டியன்

Post by கரூர் கவியன்பன் Sun Dec 23, 2012 9:56 am

புதுமலர் பூத்த தருணம்
பூங்காவனமே சிரிக்கிறது
அழகு நிறைந்த எங்களை விட
உன் பிறப்பு வீணென்று

எங்கோ இருந்து பறந்து வந்தப்
பட்டுப்பூச்சி சொல்லிச்சென்றது
நீ மட்டும் தான் அழகென்று
மது அருந்தும் போது

வீணென்று ஒதுக்கியவர்கள் வீண்பேச்சு போகும்
நீ விண்ணுயர்ந்து நிற்கும் தருணத்தில்

ஈகரையின் இணைய வரவேற்புகள் சக்திவேல் பாண்டியன் :நல்வரவு: :வணக்கம்: .மிக அழகிய பெயர் தங்களுக்கு


Last edited by கரூர் கவியன்பன் on Sun Dec 23, 2012 10:14 am; edited 1 time in total (Reason for editing : edit)


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சக்திவேல்பாண்டியன்  Empty Re: சக்திவேல்பாண்டியன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum