புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பார்ப்புக்கள். Poll_c10எதிர்பார்ப்புக்கள். Poll_m10எதிர்பார்ப்புக்கள். Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
எதிர்பார்ப்புக்கள். Poll_c10எதிர்பார்ப்புக்கள். Poll_m10எதிர்பார்ப்புக்கள். Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பார்ப்புக்கள். Poll_c10எதிர்பார்ப்புக்கள். Poll_m10எதிர்பார்ப்புக்கள். Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
எதிர்பார்ப்புக்கள். Poll_c10எதிர்பார்ப்புக்கள். Poll_m10எதிர்பார்ப்புக்கள். Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்ப்புக்கள்.


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 22, 2012 11:18 pm

எதிர்பார்ப்புக்கள்.

"உங்களுக்கும் உங்களின் சீடர்களுக்கும் விருந்தளிக்க விரும்புகிறேன்" என்றான் அரசன். "அப்படியா..? சரி வருகிறோம்..!" என்றார் குருநாதர். அரசன் மகிழ்ச்சியோடு திரும்பிச்சென்றான்.
இதைக் கேட்ட சீடர்களுக்கு நாளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிடலாம் " என்று சந்தோஷம் கொண்டார்கள்.
மறுநாள் காலை. குருவும் சிஷ்யர்களும் அரசனின் அழைப்புக்காகப் விருந்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் அரண்மனையை நெருங்கும் போது. உள்ளே இருந்து ஒரு மந்திரி ஓடிவந்தார். குருவை வணங்கினார்.

"மன்னிக்கவேண்டும்.. அரசர் ஓர் அவசர வேலையாக வெளியூர் செல்ல நேர்ந்துவிட்டது..!"
"அப்படியா.. நல்லது..!" நாங்கள் இன்னொருநாள் வருகிறோம்..!"என்றார் குருநாதர்.
சிஷ்யர்களுக்கு முகம் சுருங்கிவிட்டது. "இப்ப சாப்பாட்டுக்கு என்ன பண்றது..?" என்று முணுமுணுத்தார்கள்.

"ஏன்? இவ்வளவு நாளாக எப்படிச் சாப்பிட்டோம்..? அதற்குள் மறந்துவிட்டதா..? ஒரே ஒரு எதிர்பார்ப்பு ஆசை.. செய்யும் விளையாட்டைப் பார்த்தீர்களா..! சரி, வாருங்கள். பிட்சைக்குச் செல்வோம்..!"என்று கூறி சிரித்தார் குரு. சீடர்கள் தலைகுனிந்து பின்னே நடந்து சென்றார்கள்.

எதிர்பார்ப்புக்கள் எங்கே இருக்கிறதோ..! அங்கேதான் மனக்கவலைகள் இருக்கின்றன. ஆகவே எவரிடமும் எதையும் எதிர்பாராதீர்கள்.

போதி மாதவன்




எதிர்பார்ப்புக்கள். Mஎதிர்பார்ப்புக்கள். Uஎதிர்பார்ப்புக்கள். Tஎதிர்பார்ப்புக்கள். Hஎதிர்பார்ப்புக்கள். Uஎதிர்பார்ப்புக்கள். Mஎதிர்பார்ப்புக்கள். Oஎதிர்பார்ப்புக்கள். Hஎதிர்பார்ப்புக்கள். Aஎதிர்பார்ப்புக்கள். Mஎதிர்பார்ப்புக்கள். Eஎதிர்பார்ப்புக்கள். D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 22, 2012 11:45 pm

எதிர்பார்ப்புக்கள் எங்கே இருக்கிறதோ..! அங்கேதான் மனக்கவலைகள் இருக்கின்றன. ஆகவே எவரிடமும் எதையும் எதிர்பாராதீர்கள்.

எதிரபார்ப்பே , எதிர்பார்க்காமல் இருப்பது நலம் கருத்தை சொன்ன விதம் அருமை ....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 22, 2012 11:56 pm

நல்ல போதனை... அருமை

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sun Dec 23, 2012 9:51 am

மறுக்கமுடியாத உண்மை ...அருமை



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Dec 23, 2012 9:57 am

சிறந்த கருத்துள்ள பதிவு பாராட்டுக்கள்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

எதிர்பார்ப்புக்கள். Knight
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 23, 2012 10:01 am

எதிர்ப்பார்ப்புகள் மட்டுமே ஏமாற்றத்திற்கு காரணம்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
கரூர் கவியன்பன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக