ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம்

3 posters

Go down

ஈகரை 1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம்

Post by Muthumohamed Sun Dec 23, 2012 1:09 am

கடந்த 1999, 2004ஆம் ஆண்டுகளில் மத்தியில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது குறித்து திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில், கேள்வி: காவிரி டெல்டா பகுதிக்கு முதலமைச்சர் அறிவித்த இலவச பயிர் காப்பீடு திட்டத்தில் குளறுபடி என்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளதே?

கருணாநிதி : ஏதாவது ஒரு அறிவிப்பு தன் பெயரில் அன்றாடம் வரவேண்டும் என்று விரும்புவதன் காரணமாக அதிகாரிகள் எதையோ எழுதிக் கொடுக்க அதை அறிவிப்பாக வெளியிட்டு, ஏடுகளும் அதைப் பெரிதாக வெளியிட்டு விடுகின்றன. காவிரி டெல்டா பகுதிகளுக்கு போதிய தண்ணீர் இல்லாமல், சம்பா பயிர்கள் கருகி வருவதால், பயிரைக் காப்பாற்ற முடியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர். எனவே கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறாத விவசாயிகளுக்கு, இலவசக் காப்பீடு திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது. இதற்கு சிட்டா, அடங்கலுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வேளாண் அலுவலர்கள் விவசாயிகளிடம் விண்ணப்பங்களைப் பெற்று கூட்டுறவு வங்கிகளிடம் கொண்டு போய்க் கொடுத்தால், இந்தக் கடன் விவகாரம் குறித்து எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று கூறி விண்ணப்பங்களைத் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இதுதான் இலவசப் பயிர் காப்பீடு திட்டத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள கதி. இனியாவது அரசு இதுபற்றி கவனிக்க முன்வருமா?

கேள்வி : மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடாமல் தடுக்கத்தான் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என்று நீங்கள் கூறியதற்கு, 1999 முதல் 2004 வரை பா.ஜ.க. வின் மதவாதம் கருணாநிதியின் கண்ணுக்குத் தெரியவில்லையா என்று கேள்வி கேட்கிறார்களே?

கருணாநிதி : பா.ஜ.க.வுடன் தி.மு.கழகம் தோழமை கொண்டு ஆட்சியில் பங்கேற்கும் முடிவினை எடுப்பதற்கு முன்பாக, “குறைந்த பட்ச செயல் திட்டம்” ஒன்றை வகுத்து, அதை அவர்கள் ஏற்றுக் கொண்டதற்குப் பிறகுதான் அந்தக் கூட்டணி அரசில் பங்கேற்றது. ஆனால் பா.ஜ.க. அந்தக் குறைந்த பட்ச செயல் திட்டத்தி லிருந்து சற்று விலக முற்பட்டபோதுதான் அந்தக் கூட்டணியிலிருந்தே தி.மு.க. விலகியது. பா.ஜ.க. தொடர்ந்து அந்தக் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உறுதியாக இருந்திருக்கு மேயானால், அந்தக் கூட்டணியில் தி.மு.க. நீடித்திருக்கக் கூடும். அவர்கள் அதிலே உறுதியாக இல்லாமல் அவர்களது “அசல் நிறத்தை” வெளிக்காட்டிக் கொண்டதால் அதாவது பாதை மாறிச் சென்ற தால்தான் 2004ஆம் ஆண்டு அந்தக் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியது. அவர்களின் மதவாதம் தற்போது தெளிவாகத் தெரிந்த காரணத்தினால்தான் மீண்டும் அவர்கள் வந்து விடக் கூடாது என்பதில் தி.மு.க. உறுதியுடன் செயல்படுகிறது.

கேள்வி: யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களை சிங்கள ராணுவம் கைது செய்து சிறை வைத்திருப்பது பற்றி கழகச் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் அவர்கள் விடுதலை செய்யப்பட வில்லையே?

கருணாநிதி: அந்தத் தமிழ் மாணவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் (ஆசியா) பிராட் ஆடம்ஸ் அவர்கள் எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லாமல் தமிழ் மாணவர்களை இலங்கை அரசு கைது செய்து மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பியிருப்பது அபாயகரமானது என்றும், இதே பாணியில் மேலும் சிலரை கைது செய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ஆதாரம் இருந்தால் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும், இல்லாவிட்டால் அவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். வெலிகண்டாவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் இந்த மாணவர்கள் மட்டுமல்ல, அந்த இல்லத்தில் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் 600 தமிழர்களை அடைத்து வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கேள்வி : ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தலித், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்களில் சலுகை வழங்கக்கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதே?

கருணாநிதி: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்துவது நாடு முழுவதும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் 1-4-2011 அன்று அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு தகவல் அனுப்பியுள்ளது. அதன்படி தகுதித் தேர்வு எழுதும் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ஐந்து சதவிகிதம் தகுதி மதிப்பெண்களில் சலுகையாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தகுதி மதிப்பெண்களில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தச் சலுகை அளிப்பது குறித்து தமிழக அரசு இதுவரை எந்தவிதமான அறிக்கையையும் வெளியிடவில்லை. இவ்வாறு சலுகை அளிக்கப்படாமலேயே 12-7-2012 மற்றும் 14-10-2012 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஆதி திராவிடர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தமிழக அரசு இந்தச் சலுகையை அளித்திருந்தால், அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 ஆயிரம் ஆசிரியர்களில் இந்தப் பிரிவின் சார்பில்

குறைந்தபட்சம் 7 ஆயிரம் ஆசிரியர்களாவது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் தமிழக அரசு இந்தச் சலுகையை ஏன் இன்னும் வழங்கவில்லை என்று தெரிய வில்லை. இதைப் பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர், வழக்கறிஞர் திரு. எம். பழனிமுத்து என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் தற்போது மேற்கொள்ளப்படும் பணி நியமனம், இந்த வழக்கில் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் அறிவித்திருக்கிறார்கள். தமிழக அரசில் எப்படிப்பட்ட குளறு படிகள் எல்லாம் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பதற்கு இதுவும் ஓர் சான்றாகும் என்று பதில் அளித்துள்ளார்.

தினமணி



1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம் M1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம் U1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம் T1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம் H1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம் U1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம் M1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம் O1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம் H1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம் A1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம் M1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம் E1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: 1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம்

Post by யினியவன் Sun Dec 23, 2012 1:59 am

பெட்டி பெட்டியா சேர்த்ததுக்கு அப்புறம் யாரும் பேட்டி
எடுப்பதில்லைன்னு கேள்வியும் நானே பதிலும் நானே
ஸ்டைலில் தலைவர் இறங்கிட்டாரோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: 1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம்

Post by பூவன் Sun Dec 23, 2012 2:00 am

அப்படியா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: 1999, 2004ல் பாஜகவுடன் கூட்டணி : கருணாநிதி விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி
» காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
» மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி
» பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி
» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum