புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
1 Post - 2%
prajai
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
383 Posts - 49%
heezulia
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
26 Posts - 3%
prajai
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
7 Posts - 1%
sugumaran
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_m10கழிப்பறை ஒழுக்கங்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிப்பறை ஒழுக்கங்கள்


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 12:21 am

கழிப்பறை ஒழுக்கங்கள்


மலஜலம் கழிக்கும் முறை உட்பட உங்களின் நபி உங்களுக்கு கற்றுக்கொடுத்து விட்டார்களா என ஸல்மான் (ரலி) அவர்களிடத்தில் யூத மதத்தை சேர்ந்த ஒருவர் கேட்டபோது ஆம் மல ஜலம் கழிக்கும் போது கிப்லாவை நாங்கள் முன்னோக்கக் கூடாதென்றும், வலது கையினால் சுத்தம் செய்யக்கூடாதென்றும், மூன்று கற்களுக்கு குறைந்த கற்களைக்கொண்டு சுத்தம் செய்யக்கூடாதென்றும், இன்னும் எலும்பு (மிருகங்களின்) விட்டைகளைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாதென்றும் எங்கள் நபி எங்களைத் தடை செய்தார்கள் என ஸல்மான்(ரலி) அவர்கள் விடையளித்தார்கள். (ஆதாரம்-முஸ்லிம்)

அன்புள்ள சகோதர, சகோதரிகளே! சிந்தித்துப்பாருங்கள்! மல ஜலம் கழிக்கும் முறையைக்கூட நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கின்றார்கள் என்றால் இஸ்லாத்தில் கற்றுத்தரவேண்டிய எதையாவது நபியவர்கள் கற்றுத்தராமல் விட்டிருப்பார்களா? இல்லவே இல்லை.

ஆகவே நபியவர்களின் ஒவ்வொரு சுன்னத்துக்களையும் நாம் பேணி நடக்கும் போது மல ஜலம் கழிப்பது கூட நற்கூலிக்கான ஒன்றாக கருதப்படும். நபியவர்களின் ஒவ்வொரு சுன்னத்துக்களையும் பேணி நடப்பதற்கு நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக.
முறைகள்

1. கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ மல ஜலம் கழிக்கக்கூடாது (திறந்த வெளியில்)
- நீங்கள் மல ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம், பின்னோக்கவும் வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (ஆதாரம் - நஸயி)

2. கட்டிடத்திற்குள் கிப்லாவை முன்னோக்கி, பின்னோக்கி மல ஜலம் கழிப்பதில் தவறில்லை.
- ஒரு நாள் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டிற்கு மேல் நான் ஏறினேன், அப்போது நபி(ஸல்) அவர்கள் ஷாம் தேசத்தை முன்னோக்கியும் கிப்லாவை பின்னோக்கியும் மல ஜலம் கழிப்பதை நான் பார்த்தேன் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் - திர்மிதி)

3. கழிவறைக்குள் நுழையும் போது இடது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்

اَللَّهُمَّ إِنِّـيْ أَعُوْذُ بِكَ مِنَ الْـخُبْثِ وَالْـخَبَائِث

அல்லாஹும்ம இன்னி அஊது பி(க்)க மினல் குபுஸி வல் கபாயிஸி
பொருள்:- இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

4. கட்டடமில்லாத வெளி இடங்களில் மல ஜலம் கழிக்கும் போது மற்றவர்கள் பார்க்காத அளவுக்கு தூரமாகிக் கொள்ள வேண்டும்.

- நபி (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்றால் மற்ற யாரும் அவர்களை பார்க்காத அளவுக்கு (தூரமாக) செல்வார்கள். (ஆதாரம் - அபூதாவூத்)

- நபியவர்கள் மல ஜலம் கழிக்க விரும்பினால் பூமியை (அவ்விடத்தை) நெருங்கும் வரைக்கும் தன் ஆடையை உயர்த்தமாட்டார்கள். (ஆதாரம் - திர்மிதி, அபூதாவூத்)

5. வலது கரத்தால் சுத்தம் செய்யக்கூடாது
- உங்களில் ஒருவர் மல ஜலம் கழிக்க நுழைந்தால் தன் ஆண் உறுப்பை தன் வலது கையினால் தொடக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (ஆதாரம் - அபூதாவூத், நஸாயி)

6. கற்களைக் கொண்டும் சுத்தம் செய்யலாம். ஆனால் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதே சிறந்தது.
- உங்களில் ஒருவர் மல ஜலம் கழிக்கச் சென்றால் சுத்தம் செய்யக்கூடிய மூன்று கற்களைக் எடுத்துச் செல்லட்டும், அது சுத்தம் செய்வதற்குப் போதுமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - அபூதாவூத்)

தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்த குபா வாசிகளை அல்லாஹ் புகழ்ந்து கூறுகிறான்.
- பரிசுத்தமாக இருப்பதையே விரும்பும் (சிறந்த) மனிதர்கள் அதில் இருக்கின்றனர், அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தமாக இருப்போரை நேசிக்கின்றான். (9:108)

- நபி(ஸல்) அவர்கள் கழிப்பறைக்குள் நுழைந்தால் நானும் என்னைப் போன்ற ஒரு சிறுவரும் நபியவர்களுக்கு தண்ணீர் பாத்திரத்தை சுமந்து செல்வோம். நபியவர்கள் அதைக் கொண்டு சுத்தம் செய்வார்கள். (ஆதாரம் - நஸாயி)

7. மூன்று கற்களை விட குறைந்த கற்களைக் கொண்டும் சுத்தம் செய்யலாம் (மூன்று கற்கள் கிடைக்காதபோது)
- நபி(ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது மூன்று கற்களைக் கொண்டு வரும்படி என்னிடம் கூறினார்கள், நான் இரண்டு கற்களையும் ஒரு விட்டையையும் கொண்டு வந்தேன். இரண்டு கற்களை எடுத்துக் கொண்டு விட்டையை (பார்த்து இது) அசுத்தமான தென்று வீசிவிட்டார்கள் என அபூ உபைதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் - திர்மிதி)

8. உட்கார்ந்து கொண்டு மல ஜலம் கழிக்க வேண்டும் (நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் தவிர)
- நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததாக யாராவது உங்களுக்கு கூறினால் அதை நீங்கள் நம்ப வேண்டாம், நபியவர்கள் உட்கார்ந்து கொண்டுதான் சிறுநீர் கழித்திருக்கிறார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் - நஸாயி)

9. நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம்
- நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரின் குப்பை மேட்டுக்கு வந்து அதன் மீது நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். (ஆதாரம் - திர்;மிதி, அபூதாவூத்)

10. மனிதர்கள் களைப்பாறும் இடம், நடைபாதை, மர நிழல் போன்ற இடங்களில் மல ஜலம் கழிக்கக்கூடாது.
- மனிதர்கள் களைப்பாறும் இடம், நடைபாதை, நிழல் (போன்ற) இம் மூன்று இடங்களில் மல ஜலம் கழித்து (அதனால் மக்களின்) சாபத்தை பெறுவதை தவிர்ந்து கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - அபூதாவூத்)

11. குளிப்பறையில் சிறுநீர் கழிக்கக்கூடாது.
- குளிக்கக்கூடிய குளிப்பறையில் உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (ஆதாரம் - அபூதாவூத்)

- உளு செய்யக்கூடிய குளிப்பறையில் உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கக்கூடாது, காரணம் அதன் மூலமாகத்தான் அதிகமான வஸ்வாஸ் (சந்தேகங்கள்) ஏற்படுகின்றன என நபி(ஸல்) கூறினார்கள். (ஆதாரம் - அஹ்மத்)

12. தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறு நீர் கழிக்கக்கூடாது.
- உளூ செய்யக்கூடிய, அல்லது குளிக்கக்கூடிய தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். (ஆதாரம் - நஸாயி)

13. மல ஜலம் கழித்த பின் கையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- நபி(ஸல்) அவர்கள் மல ஜலம் கழித்து (சுத்தம் செய்த) பின் மண்ணில் தன் கையை தேய்த்து (சுத்தம் செய்தார்கள்) (ஆதாரம் - நஸாயி)

14. சிறுநீர் கழிக்கும் போது ஸலாம் சொல்லப்பட்டால் அதற்கு விடையளிக்கக்கூடாது
- நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு பக்கத்தில் சென்று கொண்டிருந்த ஒரு மனிதர் நபியவர்களுக்கு ஸலாம் கூறினார், அதற்கு நபியவர்கள் விடையளிக்கவில்லை. (ஆதாரம் - நஸாயி)

15. சிறுநீர் கழித்து சுத்தம் செய்யாததினால் கிடைக்கும் தண்டனை.
- நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளுக்கு பக்கத்தில் சென்று கொண்டிருக்கும் போது அவ்விரு கப்ருகளிலுள்ளவர்களும் வேதனை செய்யப்படுகின்றார்கள், (ஆனால்) பெரும் விஷயத்தில் அவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை, அதில் ஒருவர் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்ய மாட்டார், மற்றவர் கோள் செல்லித் திரிபவராக இருந்தார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - நஸாயி)

16. கழிப்பறையிலிருந்து வெளியாகும் போது வலது காலை முன்வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்

غُفْرَانَكَ
குஃப்ரான(க்)க (ஆதாரம் - திர்மிதி)
பொருள்:- உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன்.

நன்றி
நல் வழி கட்டும் இஸ்லாம்




கழிப்பறை ஒழுக்கங்கள் Mகழிப்பறை ஒழுக்கங்கள் Uகழிப்பறை ஒழுக்கங்கள் Tகழிப்பறை ஒழுக்கங்கள் Hகழிப்பறை ஒழுக்கங்கள் Uகழிப்பறை ஒழுக்கங்கள் Mகழிப்பறை ஒழுக்கங்கள் Oகழிப்பறை ஒழுக்கங்கள் Hகழிப்பறை ஒழுக்கங்கள் Aகழிப்பறை ஒழுக்கங்கள் Mகழிப்பறை ஒழுக்கங்கள் Eகழிப்பறை ஒழுக்கங்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 23, 2012 12:33 am

கழிப்பறை பயன்படுத்துவதை பற்றி நபிகளின் வழிகாட்டுதல் அருமை. சூப்பருங்க
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 12:35 am

அசுரன் wrote:கழிப்பறை பயன்படுத்துவதை பற்றி நபிகளின் வழிகாட்டுதல் அருமை. சூப்பருங்க

உங்களின் மறுமொழிக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி




கழிப்பறை ஒழுக்கங்கள் Mகழிப்பறை ஒழுக்கங்கள் Uகழிப்பறை ஒழுக்கங்கள் Tகழிப்பறை ஒழுக்கங்கள் Hகழிப்பறை ஒழுக்கங்கள் Uகழிப்பறை ஒழுக்கங்கள் Mகழிப்பறை ஒழுக்கங்கள் Oகழிப்பறை ஒழுக்கங்கள் Hகழிப்பறை ஒழுக்கங்கள் Aகழிப்பறை ஒழுக்கங்கள் Mகழிப்பறை ஒழுக்கங்கள் Eகழிப்பறை ஒழுக்கங்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 29, 2012 11:33 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக