புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜாதி அரசியல்  Poll_c10ஜாதி அரசியல்  Poll_m10ஜாதி அரசியல்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஜாதி அரசியல்  Poll_c10ஜாதி அரசியல்  Poll_m10ஜாதி அரசியல்  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஜாதி அரசியல்  Poll_c10ஜாதி அரசியல்  Poll_m10ஜாதி அரசியல்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஜாதி அரசியல்  Poll_c10ஜாதி அரசியல்  Poll_m10ஜாதி அரசியல்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜாதி அரசியல்  Poll_c10ஜாதி அரசியல்  Poll_m10ஜாதி அரசியல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜாதி அரசியல்  Poll_c10ஜாதி அரசியல்  Poll_m10ஜாதி அரசியல்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஜாதி அரசியல்  Poll_c10ஜாதி அரசியல்  Poll_m10ஜாதி அரசியல்  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஜாதி அரசியல்  Poll_c10ஜாதி அரசியல்  Poll_m10ஜாதி அரசியல்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஜாதி அரசியல்  Poll_c10ஜாதி அரசியல்  Poll_m10ஜாதி அரசியல்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜாதி அரசியல்  Poll_c10ஜாதி அரசியல்  Poll_m10ஜாதி அரசியல்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதி அரசியல்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 23, 2012 1:28 pm

தருமபுரி சம்பவத்தை தொடர்ந்த நிகழ்வுகளை பத்திரிகைகளில் படிக்கும் பொழுது நினைவிற்கு வரும் ஒரு சம்பவம் தேவர் குருபூஜைக்கு சென்று விட்டு வந்த இளைஞர்கள் இருவர் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டனர். அது பற்றி வாயே திறக்காத கட்சிகள் மற்றும் அமைப்புகள் தருமபுரி சம்பவத்திற்காக எழுப்பும் குரல் மிகவும் வியப்பை அளிக்கிறது. தருமபுரி வன்முறை மிகவும் கண்டிக்க தக்கது என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை குற்றவாளிகள் தண்டிக்க பட்டே ஆக வேண்டும், அதே சமயம் மற்றவர்கள் மீது தாக்குதல் நடந்தும் கண்டும் காணமல் செல்லும் இந்த அரசியல் கட்ச்சிகளின் போக்கை சிந்திக்கும் எந்த ஒரு இளைஞனும் தனக்கு பாதுகாப்பு தருவது ஜாதி ரீதியான அமைப்பே என எண்ணுவதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.

அரசியல் கட்ச்சிகளின் இந்த ஒரு தலை பட்ச்சமான கொள்கை மற்றும் தலித் ஆதரவு நிலைப்பாடு என்பது சுய ஜாதியின் மீது மேலும் மேலும் ஒரு வெறியை சேர்க்கும் விதமாக உள்ளது, இந்தியாவில் தலித் தவிர மற்றவர்களுக்கு வாழும் உரிமை இல்லையோ என என்ன தொடருகிறது , சாதியை ஒழிக்க நினைப்பதாக கூறும் அரசியல் வியாதிகள் ஏன் மற்ற பிற்ப்படுத்தப்பட்ட மக்களின் துயர் பற்றி எண்ணுவதில்லை, சமிப காலத்தில் ஒரு இஸ்லாமிய இதழில் படித்தது சாதி இந்துக்கள் தாக்குதல் என அந்த கட்டுரை குறிப்பில் உள்ளது எங்கள் மதத்தில் யார் சாதி இந்து யார் சாதியற்ற இந்து தீர்மானிக்கும் உரிமையை இந்த இஸ்லாமியர்களுக்கு எந்த இந்து தாரை வார்த்து கொடுத்தான், இந்து மதம் எந்த சாதிக்கும் சொந்தம் அல்ல, அது மக்களின் மதம் இதயத்தின் இறைவனை அன்பின் மூலம் ஆண்டவனை தேடுபவர்களின் மதம், இன்னும் சொல்ல போனால் இந்து மதத்தின் நான்கு வேதங்களை தொகுத்ததே மீனவர் மகனான வியாசார்தானே இதில் எந்த இனம் இந்த மதத்தின் மீது சொந்தம் கொண்டாடும், இந்த நாட்டின் மீதும் உங்களுக்கு உண்மையில் அக்கறை இருந்தால் உங்கள் அருகமையில் உங்கள் மதத்தில் இருக்கும் குறைபாடுகளை களைய பாருங்கள்,

அரசியல்வியாதிகளுக்கு சாதியை உங்களால் ஒழிக்கவே முடியாது காரணம் வயிற்று பிழைப்பிற்காக பலநாடுகள் பல ஊர்களுக்கு சென்று பிழைக்கும் எங்களை போன்ற எத்தனையே இளைஞர்களுக்கு உங்கள் சமரச கொள்கை மீது நம்பிக்கை இல்லை,

எங்களை எங்கள் இன கட்ச்சிகள் மற்றும் சாத்திய அமைப்புகள் காத்து நிற்கும் என்ற நம்பிக்கையை உங்கள் நடவடிக்கைகள் காட்டி விட்டது, எங்களை இனபற்றில்லாமல் வெளியே வரசொல்லும் உங்கள் அறிவுஜீவி கொள்கைகளை ஏன் தலித்துக்களிடம் சொல்வதில் தயக்கம், தலித் என்றால் தாழ்த்தபட்டவன் அல்ல அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற மனோரீதியான ஒரு நம்பிக்கையை ஏன் அவர்களிடம் ஏற்ப்படவில்லை அவர்களிடம் இதை நீங்கள் ஏற்ப்படுத்தவில்லை அரசியல்வியாதிகளே,

மேலும் இனி நான் என் இன அமைப்பான முக்குலத்தோர் பேரவையில் இணைந்து செயல்படலாம் என நினைக்கிறேன்,


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 23, 2012 1:50 pm

நண்பருக்கு ஒரு சிறு பணிவான விண்ணப்பம் .

இப்பொழுது தாங்கள் எடுத்திருக்கும் முடிவுக்குப் பெயர் என்ன ?

இனி அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

பிறருக்கு நலம் செய்ய அமைப்பு சார்ந்து இருக்கவேண்டுமா ?

(தங்களின் சொந்த விசயத்தில் தலையிட்டது பிடிக்கவில்லை எனில் மன்னியுங்கள் )

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 23, 2012 2:09 pm

கரூர் கவியன்பன் wrote:நண்பருக்கு ஒரு சிறு பணிவான விண்ணப்பம் .

இப்பொழுது தாங்கள் எடுத்திருக்கும் முடிவுக்குப் பெயர் என்ன ?

இனி அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

பிறருக்கு நலம் செய்ய அமைப்பு சார்ந்து இருக்கவேண்டுமா ?

(தங்களின் சொந்த விசயத்தில் தலையிட்டது பிடிக்கவில்லை எனில் மன்னியுங்கள் )

கவியன்பன் எங்கள் மக்களின் நிலை உயர இவர்கள் பாடுபடாத பொது நாங்கள் தான் எங்களுக்காக பாடு படவேண்டும், ஈழ தமிழர்களை கொன்று குவித்த பொது வேடிக்கை பார்த்த இந்த நயவஞ்சக கூட்டத்தை இனியும் நம்புவது ஆபத்து, அவரவர் தங்கள் சொந்த நலனை கருத்தில் கொள்வது மட்டுமே தமிழனின் தனி குணம் என ஆகிவிட்டது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 23, 2012 2:22 pm

maniajith007 wrote:மேலும் இனி நான் என் இன அமைப்பான முக்குலத்தோர் பேரவையில் இணைந்து செயல்படலாம் என நினைக்கிறேன்,

எக்குலத்தோரும் பயன் பெற வாழ்வதே வாழ்கை சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாதி அரசியல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 23, 2012 2:33 pm

balakarthik wrote:
maniajith007 wrote:மேலும் இனி நான் என் இன அமைப்பான முக்குலத்தோர் பேரவையில் இணைந்து செயல்படலாம் என நினைக்கிறேன்,

எக்குலத்தோரும் பயன் பெற வாழ்வதே வாழ்கை சூப்பருங்க சூப்பருங்க

ஐ லவ் யூ ஐ லவ் யூ நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக