புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:11 am

» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:00 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 8:49 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 8:35 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 8:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 8:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 5:54 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 4:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 3:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 1:21 pm

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 12:58 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 11:26 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 9:17 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 2:46 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 4:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:24 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 1:19 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:47 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:02 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 5:03 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 5:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 4:59 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:53 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:51 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:48 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:47 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:44 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:15 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:13 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:05 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:04 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:29 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:22 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:20 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:18 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:13 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:12 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:11 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:10 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_m10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10 
7 Posts - 78%
mohamed nizamudeen
அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_m10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10 
2 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_m10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10 
423 Posts - 73%
heezulia
அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_m10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_m10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10 
21 Posts - 4%
E KUMARAN
அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_m10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_m10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10 
8 Posts - 1%
prajai
அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_m10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_m10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10 
6 Posts - 1%
kaysudha
அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_m10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_m10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10 
4 Posts - 1%
Shivanya
அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_m10அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 22, 2012 10:01 pm

பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக மனிதனும், விலங்குகளும் ஒன்றோடு ஒன்று இணைந்தே வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் தாங்கள் வளர்க்கும் வீட்டு பிராணிகள் மீது அளவு கடந்த அன்பைப் பொழிவார்கள். இதில் ஒரு சில சமயங்களில் ஒரு சில மனிதர்கள் தங்கள் வளர்ப்புப் பிராணிகள் மீது கொண்ட அன்பினால், வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அது எல்லோரையும் கவரும் விதத்தில் அமைந்து விடுகிறது.
:-
நாயும், பூனையும் ஒன்றுக்கொன்று விரோத போக்குக் கொண்ட விலங்குகள் என்றுதான் நாம் அறிவோம். ஆனால் ஒரு நாய் தனது குட்டிக்கு சமமாக ஒரு பூனையையும் வளர்த்தது என்று சொன்னால் எவ்வளவு ஆச்சரியமாக இருக்கும்.
:-
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வந்த ஒரு குடும்பத்தில் பில்லு என்ற நாய் வளர்க்கப்பட்டு வந்தது. அதற்கு ஒரு குட்டியும் உண்டு. ஒரு நாள் அந்த வீட்டின் அருகே பில்லுவின் முகச் சாயலைக் கொண்ட பூனைக் குட்டியைப் பார்த்த வீட்டின் எஜமானர்,அதனை வீட்டிற்கு கொண்டு வந்தார். பூனைக்கு நான்சி என்று பெயரிட்டனர்.
:-
ஆனால், இந்த பூனையைப் பிடிக்காமல் பில்லு ஒரு வேளைபூனையைக் கொன்று விடுமோ என்று கூட பயந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக பில்லு தனது பப்பிக்கு அடுத்தபடியாக நான்சியிடம்அதிகப் பிரியமாக இருந்தது.
அவ்வளவு ஏன் பில்லு, நான்சிக்கும் பால் கொடுத்தது என்பதுதான் மிகுந்த ஆச்சரியமே. நாயின்பாலை பூனை குடிப்பதால் பூனைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்பது பற்றி வீட்டின் எஜமானர் கால்நடை மருத்துவரிடமும் ஆலோசனை செய்தார்.
ஆனால் இந்த பாசப்பிணைப்பு வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. 10 மாதத்திலேயே அந்த பூனை இறந்துவிட்டது. குடும்பமே சோகத்தில் மூழ்கியது. அப்போதுதான் ஒரு புதிய நாடகம் துவங்கியது.
:-
இறந்த பூனைக்கு மனிதர்களைப் போல இறுதிச் சடங்கு நடத்துவது என்று அந்த குடும்பம் முடிவு செய்தது. இறுதிச் சடங்கு என்றால் சாதாரணமாக அல்ல, பேண்ட் வாத்தியங்கள் முழங்க பூனையின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
விலங்குகள் மீது கருணையும், அன்பும் காட்டப்பட வேண்டும் என்பது உண்மையான விஷயம்தான். ஆனால், அந்த அன்பைக் காட்டுவதற்கு இது போன்ற வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவது அவசியமா? சிலர் ஒரு விளம்பரத்திற்காகவே விலங்குகள் மீது அன்பு இருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள்.
:-
நன்றி வெப்துனியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக