ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11

+2
Muthumohamed
அசுரன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Empty கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11

Post by அசுரன் Sat Dec 22, 2012 11:00 pm



பேரிக்காய் தலையா’, ‘டிராக்டர் தலையா’ என்று தமிழ் சினிமாவிற்கு புதுப்புது வார்த்தைகளை உதிர்த்து நம்மை சிரிப்புக் கடலில் ஆழ்த்தியவர் கவுண்டமணி. இவரது வாழைப்பழ காமெடியை நினைத்துப் பார்த்தாலே சிரிப்பு தானாக வரும்.தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி கொடிகட்டிப் பறந்தவர் கவுண்டமணி. அவரின் சொந்த ஊர்தான் வல்லக்குண்டாபுரம்.

கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 3029rnq

இங்குதான் சமீபத்தில் விஜய் நடித்த ‘வேலாயுதம்’ படம் படமாக்கப்பட்டது. பால்காரராக நடிக்கும் விஜய், கவுண்டமணியின் வீட்டில், பக்கத்து வீடுகளில் மாட்டில் பால் கறப்பது போலவும், படமாக்கினார்கள்.

விஜய்க்கு கவுண்டமணியின் சொந்த ஊர் இதுதான் என்று ஆரம்பத்தில் தெரியாது! ஒரு காட்சியில் கவுண்டமணியின் வீட்டில் படமாக்கப்பட்ட போதுதான் தெரிய வந்தது! உடனே கவுண்டமணியின் அக்கா, அம்மா குடும்பத்தினருடன் நீண்ட நேரம் பேசிவிட்டுத்தான் சென்றார்.

நாமும் கவுண்டமணியின் அம்மா,அக்காவைச் சந்திக்க வல்லக்குண்டாபுரம் போனோம்.

திருமூர்த்தி மலைச்சாரலின் குளிர்ந்த காற்று எப்போதும் வீசிக்கொண்டே இருக்கும் கிராமம் அது. சுற்றிலும் பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகள். அதில் வேலை செய்யும் கள்ளங்கபடமில்லாத கிராமத்து மனிதர்கள். இவர்களுக்கு மத்தியில்தான் கவுண்டமணியும் அவதாரம் எடுத்து வந்திருக்கிறார். அங்குள்ள அவரது அக்கா மயிலாத் தாள் வீட்டில்தான் சிறுவயதிலிருந்தே வளர்ந்து வந்திருக்கிறார். அவர் ஓடியாடி விளையாடிய கிராமம் அது. அங்கு நாம் சென்ற சமயம், அம்மாவால் பேச முடியவில் லை. அதனால் அக்கா மயிலாத்தாளே பேசினார்.

‘‘எங்கள் பெற்றோருக்கு நானும், சுப்பிரமணியும், இரண்டுபேர்தான். (அட! கவுண்டமணியின் சொந்தப் பெயர் சுப்பிரமணியா!) வீட்டில் ஒரே பையன் என்பதால் செல்லம் அதிகம். எங்கப்பா அவனை அடிக்காமல் வளர்த்தார். சின்ன வயதில் இருந்தே அவனுக்கு நாடகத்தில் நடிப்பதென்றால் கொள்ளை ப்ரியம். அதனால் எப்பப் பார்த்தாலும் பள்ளிக்கூடம் கூட போகாமல் நாடகம் பார்க்கவே சுத்திகிட்டு இருப்பான்.எங்கப்பாவும் ‘சுப்பிரமணிக்கு நாடகம் பார்க்கிறது இஷ்டம்ன்னா, அதிலியே விட்டு விடுங்கள்’ என்றதால் நாங்களும் கண்டிக்கவில்லை.

இப்பதான் சினிமாவில் இத்தனை வாய் பேசறான். சின்ன வயதில் பேசவே மாட்டான். பேசினாலும் மெதுவாகத்தான் பேசுவான். 15 வயதிலேயே ‘நானும் நாடகத்தில் நடிக்கப் போகிறேன்’ என்று விடாமல் நச்சரித்ததால் நான்தான் சென்னைக்குக் கொண்டு போய் விட்டு வந்தேன். பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து, பின்னர் எம்.ஆர்.ஆர்.வாசு, ஓ.ஏ.கே.தேவர் நாடகங்களில் நடித்த பிறகுதான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினான். பாரதிராசா படத்துல நடிச்ச பிறகுதான் வெளியில் முகம் தெரியத் தொடங்கியது.

கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 25kua8p

ஒருமுறை ஒரு அக்ரஹாரத்தில் நடந்த நாடகத்தில் கவுண்டர் வேடத்தில் நடிச்சான். நாடகம் முடிந்ததும் அதை வாழ்த்திப் பேச வந்தவர், ‘‘சுப்பிரமணி அருமையாக நடித்துள்ளார். கவுண்டர்கள் எப்படிப் பேசுவார்களோ அதே போல் ஏற்ற இறக்கத்தில் அற்புதமாக பேசி நடித்தார். அதனால் இன்று முதல் சுப்பிரமணியை கவுண்டமணி என்றே அழைப்போம்’’ என்றார். அன்றிலிருந்துதான் அவன் ‘கவுண்டமணி’யானான்.
வீட்டில் இருந்த புகைப்படங்களில் மாலையும்,கழுத்துமாக மணக்கோலத்திலிருந்த தம்பதிகளைப் பார்த்து யார் என்று கேட்டதும், ‘‘அது எங்க தம்பிதாங்க, அவன் அப்பவே காதல் கல்யாணம் தான் பண்ணிக்கிட்டான். அந்தக் கல்யாணத்தை நானும், என்ற வீட்டுக்காரரும் நடத்தி வைச்சோம்ங்க. (கணவர் பெயரைச் சொல்லவில்லை)
அவனுக்கு எம் மேலே பாசம் அதிகமுங்க. எங்கம்மான்னா அவனுக்கு உசிரு! எங்கம்மாவை ஆஸ்பத்திரிக்கு இப்பதான் கூட்டிட்டுப் போயிட்டு வந்தோம். அவங்களுக்கு உடம்பு சரியில்லாததனால்தான் அவங்களால பேச முடியல’’ என்றவர் அவரே தொடர்ந்து,

‘‘அவனுக்கு டவுன் வாழ்க்கையை விட கிராமத்து வாழ்க்கைதான் ரொம்ப பிடிக்குமுங்க.இங்க வந்தான்னா ஊரையே ஒரு ரவுண்ட் அடிச்சு விட்டுதான் வருவான்’’ என் றார்.

மயிலாத்தாளைப் போலவே வல்லக்குண்டாபுரத்தின் பெரிசுகள் பலருக்கும் கவுண்டமணியின் நினைவுகள் இன்னமும் இருக்கின்றது. ஊருக்குள் எப்போது வந்தாலும் பழைய நண்பர்களைப் பார்த்து பேசிவிட்டு வருவாராம்.அமைதியாக வயல்களில் சென்று சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டு தான் சென்னைக்குத் திரும்புவாராம்!

நம்மை வாய்விட்டு சிரிக்க வைத்த மனிதருக்குள் ஊர்ப்பாசம் ஆழமாய் வேரூன்றி இருப்பது இந்த கிராமத்துக்குள் சென்றபோது நன்றாகவே தெரிந்தது!

நன்றி : மாயம்.காம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Empty Re: கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11

Post by Muthumohamed Sat Dec 22, 2012 11:30 pm

நல்ல வாழ்க்கை குறிப்பு செய்திங்க நன்றி அருமையிருக்கு


Last edited by Muthumohamed on Sun Dec 23, 2012 11:52 am; edited 1 time in total (Reason for editing : spelling mistake)



கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Mகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Uகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Tகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Hகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Uகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Mகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Oகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Hகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Aகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Mகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Eகவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Empty Re: கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11

Post by அசுரன் Sun Dec 23, 2012 8:19 am

நன்றி முத்து
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Empty Re: கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11

Post by யினியவன் Sun Dec 23, 2012 8:33 am

அறியாத இடத்திலே இருந்து வந்து தமிழ் காமடி உலகில்
அரிய / அழியா முத்திரை பதித்து விட்டார் கவுண்டமணி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Empty Re: கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11

Post by கரூர் கவியன்பன் Sun Dec 23, 2012 9:15 am

புது தகவல்.நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Empty Re: கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11

Post by அருண் Sun Dec 23, 2012 10:59 am

படிக்க இனிமையாய் இருந்தது.!
நன்றி அசுரன் அண்ணா!


Last edited by அருண் on Sun Dec 23, 2012 11:03 am; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Empty Re: கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11

Post by அசுரன் Sun Dec 23, 2012 11:02 am

அருண் wrote:படிக்க இனிமையாய் இருந்தது.!
நன்றி முத்து!
முத்தா? அடடா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Empty Re: கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11

Post by அருண் Sun Dec 23, 2012 11:05 am

அசுரன் wrote:
அருண் wrote:படிக்க இனிமையாய் இருந்தது.!
நன்றி முத்து!
முத்தா? அடடா

மன்னிக்கவும் அசுரரே! அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Empty Re: கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11

Post by பூவன் Sun Dec 23, 2012 11:08 am

அசுரன் wrote:
அருண் wrote:படிக்க இனிமையாய் இருந்தது.!
நன்றி முத்து!
முத்தா? அடடா

அவர் உங்கள் பதிவு முத்து என சொன்னார் அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Empty Re: கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11

Post by அசுரன் Sun Dec 23, 2012 12:57 pm

பூவன் wrote:
அசுரன் wrote:
அருண் wrote:படிக்க இனிமையாய் இருந்தது.!
நன்றி முத்து!
முத்தா? அடடா

அவர் உங்கள் பதிவு முத்து என சொன்னார் அண்ணா
உடுட்டுக்கட்டை அடி வ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11 Empty Re: கவுண்டமணி பற்றிய வாழ்க்கை குறிப்பு - குமுதம் 27.07.11

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum