புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_m10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10 
29 Posts - 67%
Dr.S.Soundarapandian
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_m10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10 
8 Posts - 19%
heezulia
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_m10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10 
5 Posts - 12%
mohamed nizamudeen
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_m10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_m10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10 
194 Posts - 75%
heezulia
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_m10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10 
32 Posts - 12%
mohamed nizamudeen
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_m10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_m10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10 
8 Posts - 3%
prajai
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_m10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_m10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_m10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10 
3 Posts - 1%
Barushree
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_m10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_m10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_m10நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 9:26 am

திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் தொலை பேசியில் பேசலாமா? பேசுவதை இஸ்லாம் தடுக்கிறதா?

பதில் : ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. எனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. - அல்குர்ஆன் (30 : 21)
எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும்.
ஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற் பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) - முஸ்லிம் 2611
தனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான்.
தனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்
தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி (6612)
நிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றது. இந்நேரங்களில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.
அதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.
எனவே இந்த பிரச்சனைகளில் எல்லாம் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா? என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.
நிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டால் என்ற விமர்சனம் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை. அதே நேரத்தில் திருமணத்துக்கு முன்பு ஆண் அப்பெண்ணுடன் ஒட்டி உறவாடினால் அவளுடன் உடலுறவு கொண்டால் அதைப் பாரதூரமான விஷயமாகக் கருதுகிறார்கள்.
சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும்.
வீட்டைக் கட்டிப்பார். திருமணத்தை நடத்திப்பார் என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணத்தை பாரதூரமான விஷயமாக சமுதாயம் ஆக்கிவிட்ட காரணத்தால் பெண் பேசப்பட்டு திருமணத்துக்காக பல வருடங்கள் ஆண்கள் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. இஸ்லாம் காட்டாத விதிமுறைகளை நம்மீது நாமே விதித்துக் கொள்வதால் தான் இவ்வாறு மார்க்க வரம்புகளை மீறக்கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படுகிறது.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம்.
இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது.
இதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது.

நன்றி சம்ஸ்(முகநூல்)

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Mநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Uநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Tநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Hநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Uநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Mநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Oநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Hநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Aநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Mநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Eநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Dec 19, 2012 1:20 pm

இந்த உரை அருமை . திருமணம் நிச்சயிக்க பட்டவர்கள் இதை கவனித்து பின்பற்றினால் நல்லது.

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Wed Dec 19, 2012 1:37 pm

பொதுவா கேட்டிருந்தா பதில் சொல்லலாம்..மதம் சார்ந்து மேற்கோள் காட்டி கேட்டதால் மௌனமாய்ப்படித்து மௌனமாய் செல்வதுதான் சரி...புன்னகை

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 19, 2012 1:44 pm

ஆணும் பெண்ணும் தனித்திருக்கையில் அவர்களை வழி கெடுக்க சைத்தானும் இருக்கிறான்

பகிர்வுக்கு நன்றி முஹம்மத் அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 19, 2012 1:56 pm

ஜாஹீதாபானு wrote:ஆணும் பெண்ணும் தனித்திருக்கையில் அவர்களை வழி கெடுக்க சைத்தானும் இருக்கிறான்

பகிர்வுக்கு நன்றி முஹம்மத் அருமையிருக்கு

புரியவில்லையே ஒன்னும் புரியல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 19, 2012 2:06 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:பொதுவா கேட்டிருந்தா பதில் சொல்லலாம்..மதம் சார்ந்து மேற்கோள் காட்டி கேட்டதால் மௌனமாய்ப்படித்து மௌனமாய் செல்வதுதான் சரி...புன்னகை

சியர்ஸ்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 2:24 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:ஆணும் பெண்ணும் தனித்திருக்கையில் அவர்களை வழி கெடுக்க சைத்தானும் இருக்கிறான்

பகிர்வுக்கு நன்றி முஹம்மத் அருமையிருக்கு

புரியவில்லையே ஒன்னும் புரியல

சாத்தானை தான் நாங்கள் ஷைத்தான் என்கிறோம்

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Mநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Uநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Tநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Hநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Uநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Mநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Oநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Hநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Aநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Mநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Eநிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 19, 2012 3:54 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:பொதுவா கேட்டிருந்தா பதில் சொல்லலாம்..மதம் சார்ந்து மேற்கோள் காட்டி கேட்டதால் மௌனமாய்ப்படித்து மௌனமாய் செல்வதுதான் சரி...புன்னகை

இது மதம் சம்பந்தப்பட்டதா எங்கே தெரிகிறது இது அனைவருக்கும் பொது தான் ...அனைத்து மத ஆண் பெண் இருவருக்கும் பாதுகாப்பை தானே சொல்கிறது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Dec 19, 2012 8:25 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:ஆணும் பெண்ணும் தனித்திருக்கையில் அவர்களை வழி கெடுக்க சைத்தானும் இருக்கிறான்

புரியவில்லையே ஒன்னும் புரியல

ஆணும் பெண்ணும் தனிமையில் இருக்கும்போது அங்கு மூன்றாவதாக சைத்தான் (சாத்தான்) இருக்கிறான்.

அவர்களிடத்தில் கேட்ட சிந்தனைகளை உருவாக்கி முறைகேடாக நடந்து கொள்வதற்கு முயற்சிக்கிறான்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Dec 20, 2012 8:59 am

பகிர்வுக்கு நன்றி நண்பா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?  Logo12
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக