ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது?

+10
acumenjury
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கரூர் கவியன்பன்
Ahanya
அகல்
யினியவன்
Muthumohamed
அசுரன்
கேசவன்
ராஜு சரவணன்
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Empty உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது?

Post by ராஜு சரவணன் Sat Dec 22, 2012 9:26 pm

First topic message reminder :

சமீபத்திய தொல்லியல் சான்றுகள் இந்திய துணை கண்டத்தில் பேசப்படும் தமிழ் சிந்து நாகரிகம் மற்றும் சுமேரியர்கள் பயன்படுத்தப்படும் மொழி இருந்திருக்க கூடும் என்று கூறுகிறார்.

10,000 ஆண்டுகளுக்கு முன்பு வறண்ட ஆறுகள் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன. உண்மையில், தமிழ் அனைத்து இந்திய ஐரோப்பிய மொழிகளுக்கும் சமஸ்கிருததிற்கும் அணிவேரக இருக்க வாய்ப்பு உள்ளது.

https://2img.net/r/ihimizer/img713/4320/questiontime.jpg

மேலே உள்ள கேள்வி அமெரிக்கர் ஒருவரால் செய்திதாளில் கேள்வி-பதில் பகுதியில் கேட்கப்பட்டது.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Empty Re: உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது?

Post by ராஜு சரவணன் Sun Dec 23, 2012 12:55 am

கேசவன் wrote:ஆனால் தமிழ் நாட்டில் தமிழில் பேசினாலேயே முட்டால் என்று நினைகிறார்களே ......

அது மட்டும் இல்லை நண்பரே ,

- தன் பிள்ளைக்கு தமிழ் வராது என பெருமையாக பக்கத்துக்கு வீட்டுகரர்களிடம் பீற்றிகொல்வது .

- குழந்தை பாசமாக "அம்மா , அப்பா " என்று அழைத்தல் , அம்மா குழந்தையை அடி பிரித்துவிடுவது (ஏன் என்றால் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வைத்துவிட்டார்கலம் )

- ஆங்கிலமே தெரியாத நபர் ATM -இல் இங்கிலீஷ் மெனு வழியாக பணம் எடுக்க படாதபாடு படுவது.

- தமிழ்நாட்டுக்காரனுக்கு கடைகளை வாடகைக்கு கொடுக்காமல் சேட்டனுக்கு மட்டும் கொடுப்பது.

- டீ கடையில் காவி வேட்டி கட்டி டீ போடுபவரை சேட்ட என்று அழைத்து மகிழ்வது(அவர் தமிழராக இருந்தாலும் சரி).

- தமிழே தெரியாத நடிகையிடம் தமிழில் பேட்டி எடுத்து தமிழ் வருடபிறப்பில் ஒளிபரப்புவது.

- தமிழனுக்கு ஒரு பிரச்னை என்றால்? என கூவும் தமிழ் பட இயக்குனர்கள் தனது படம் வெளி மாநிலத்திலும் ஓட வேண்டும் என பக்கத்துக்கு மாநில சேச்சிகளை வைத்து படம் பண்ணுவது.

- தமிழ் நாட்டு பொன்னுங்க கருப்பனவங்க என்று சொன்னால் அவரை வைத்து வியாபார விளம்பரம் செய்வது.

- தமிழில் நடிப்பதற்கு நடிப்பு அவசியமில்லை என்றால் அவரை கூப்பிட்டு மாமணி விருது கொடுப்பது.

- நகைசுவை நிகழ்ச்சி என்ற தலைப்பில் சொல்லுங்கண்ணே சொல்லுங்கே என்று தமிழை கேவலபடுத்தி சிரிப்பது.

- தமிழின் ஒரு சில சொற்களை பார்த்து எது எந்த மொழி என்று கேட்பது.

- தமிழ் நாட்டு உணவுவகைகளை தவிர்த்து பிசாவும் , பர்கரும் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கொள்வது.

- தமிழரை பயன்படுத்தி அரசியல் பண்ணுவது.

..............................
...............................

இப்படி நமது பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம் நண்பரே.

முடிந்தால் நீங்களும் நமது பெருமைகளை சொல்லலாம்.


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Empty Re: உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது?

Post by Muthumohamed Sun Dec 23, 2012 1:01 am

rashlak wrote:
கேசவன் wrote:ஆனால் தமிழ் நாட்டில் தமிழில் பேசினாலேயே முட்டால் என்று நினைகிறார்களே ......

அது மட்டும் இல்லை நண்பரே ,

- தன் பிள்ளைக்கு தமிழ் வராது என பெருமையாக பக்கத்துக்கு வீட்டுகரர்களிடம் பீற்றிகொல்வது .

- குழந்தை பாசமாக "அம்மா , அப்பா " என்று அழைத்தல் , அம்மா குழந்தையை அடி பிரித்துவிடுவது (ஏன் என்றால் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வைத்துவிட்டார்கலம் )

- ஆங்கிலமே தெரியாத நபர் ATM -இல் இங்கிலீஷ் மெனு வழியாக பணம் எடுக்க படாதபாடு படுவது.

- தமிழ்நாட்டுக்காரனுக்கு கடைகளை வாடகைக்கு கொடுக்காமல் சேட்டனுக்கு மட்டும் கொடுப்பது.

- தமிழே தெரியாத நடிகையிடம் தமிழில் பேட்டி எடுத்து தமிழ் வருடபிறப்பில் ஒளிபரப்புவது.

- தமிழனுக்கு ஒரு பிரச்னை என்றால்? என கூவும் தமிழ் பட இயக்குனர்கள் தனது படம் வெளி மாநிலத்திலும் ஓட வேண்டும் என பக்கத்துக்கு மாநில சேச்சிகளை வைத்து படம் பண்ணுவது.

- தமிழ் நாட்டு பொன்னுங்க கருப்பனவங்க என்று சொன்னால் அவரை வைத்து வியாபார விளம்பரம் செய்வது.

- தமிழில் நடிப்பதற்கு நடிப்பு அவசியமில்லை என்றால் அவரை கூப்பிட்டு மாமணி விருது கொடுப்பது.

- நகைசுவை நிகழ்ச்சி என்ற தலைப்பில் சொல்லுங்கண்ணே சொல்லுங்கே என்று தமிழை கேவலபடுத்தி சிரிப்பது.

- தமிழின் ஒரு சில சொற்களை பார்த்து எது எந்த மொழி என்று கேட்பது.

- தமிழ் நாட்டு உணவுவகைகளை தவிர்த்து பிசாவும் , பர்கரும் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கொள்வது.

- தமிழரை பயன்படுத்தி அரசியல் பண்ணுவது.

..............................
...............................

இப்படி நமது பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம் நண்பரே.

முடிந்தால் நீங்களும் நமது பெருமைகளை சொல்லலாம்.



சூப்பருங்க

தமிழின் நிலையை எண்ணி மிக வருத்தத்துடன் அநியாயம்



உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Mஉலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Uஉலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Tஉலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Hஉலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Uஉலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Mஉலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Oஉலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Hஉலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Aஉலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Mஉலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Eஉலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Empty Re: உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது?

Post by Ahanya Sun Dec 23, 2012 9:48 am

பதிவுக்கு நன்றி raslak அண்ணா.


உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Empty Re: உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது?

Post by கரூர் கவியன்பன் Sun Dec 23, 2012 1:21 pm

தகவலுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Empty Re: உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது?

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Dec 23, 2012 2:54 pm

யுக முடிவுக்கு முன்பு உலகம் முழுமையும் அமைதியை உண்டாக்கும் ஒரு வழிகாட்டி -- இமாம் வர உள்ளார் என முகமது நபி கூறியுள்ளதால் அவர் முஸ்லிமாக அரபியராக இருப்பார் என முஸ்லிம்கள் சொல்லிக்கொண்டு உள்ளனர் !

ஆனால் உலகின் முதல் மொழியான தமிழிலிருந்து அவர் வருவார் என்பதுவே சரியானது ! அவர் காலத்தில் தமிழ் மீண்டும் தனது மகத்துவத்தை அடையும் !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Empty Re: உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது?

Post by acumenjury Sun Dec 23, 2012 9:29 pm

இத்துடன் இன்னுமொரு விடயத்தினைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ஏதோ ஒரு இஸ்லாமிய புத்தகத்தில் பார்த்த ஞாபகம்... ஆதாம் அவர்கள் பேசிய மொழி தமிழ் என்று.

அது எந்த புத்தகம் என்பதை மறந்து விட்டேன். நிச்சயம் தேடித் தருகிறேன்.
acumenjury
acumenjury
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 22/12/2012

Back to top Go down

உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Empty Re: உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது?

Post by அசுரன் Sun Dec 23, 2012 9:46 pm

acumenjury wrote:இத்துடன் இன்னுமொரு விடயத்தினைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ஏதோ ஒரு இஸ்லாமிய புத்தகத்தில் பார்த்த ஞாபகம்... ஆதாம் அவர்கள் பேசிய மொழி தமிழ் என்று.

அது எந்த புத்தகம் என்பதை மறந்து விட்டேன். நிச்சயம் தேடித் தருகிறேன்.
பயம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Empty Re: உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது?

Post by முத்துராஜ் Mon Dec 24, 2012 8:23 am

acumenjury wrote:இத்துடன் இன்னுமொரு விடயத்தினைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ஏதோ ஒரு இஸ்லாமிய புத்தகத்தில் பார்த்த ஞாபகம்... ஆதாம் அவர்கள் பேசிய மொழி தமிழ் என்று.

அது எந்த புத்தகம் என்பதை மறந்து விட்டேன். நிச்சயம் தேடித் தருகிறேன்.
அறிய தகவல் அறிய தந்தமைக்கு நன்றி . :வணக்கம்:


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Empty Re: உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது?

Post by றினா Mon Dec 24, 2012 1:40 pm

acumenjury wrote:இத்துடன் இன்னுமொரு விடயத்தினைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ஏதோ ஒரு இஸ்லாமிய புத்தகத்தில் பார்த்த ஞாபகம்... ஆதாம் அவர்கள் பேசிய மொழி தமிழ் என்று.

அது எந்த புத்தகம் என்பதை மறந்து விட்டேன். நிச்சயம் தேடித் தருகிறேன்.

நல்லதொரு தகவல். அந்தப் புத்தகத்தைத் தேடித் தாருங்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Empty Re: உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது?

Post by balakarthik Mon Dec 24, 2012 1:44 pm

அசுரன் wrote:
acumenjury wrote:இத்துடன் இன்னுமொரு விடயத்தினைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஏதோ ஒரு இஸ்லாமிய புத்தகத்தில் பார்த்த ஞாபகம்... ஆதாம் அவர்கள் பேசிய மொழி தமிழ் என்று.
அது எந்த புத்தகம் என்பதை மறந்து விட்டேன். நிச்சயம் தேடித் தருகிறேன்.
பயம்
ஆதாமே இவ்வுளவு அதிர்ச்சி ஆகிருக்க மாட்டாரு


ஈகரை தமிழ் களஞ்சியம் உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது? - Page 2 Empty Re: உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum