Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல் by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கான இணையதளம்.
3 posters
Page 1 of 1
திரைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கான இணையதளம்.
‘டியூப்பிளஸ்.மீ’ இணையதளம் அதனை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு செய்தியை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.திரைப்படங்களுக்கான எதிர்காலம் இப்படி தான் இருக்கப்போகிறது என்பது தான் அந்த செய்தி.
:-
அதாவது திரைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கான பிரதான இடமாக இணையம் தான் இருக்கப்போகிறது என்று இதனை புரிந்து கொள்ளலாம்.
திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் அவை வந்து சேரும் இடம் என்னவோ இணையமாகதான் இருக்கும் என்பதை இந்ததளம் உணர்த்திக்கொண்டிருக்கிறது.
:-
அந்த அளவுக்கு இந்த தளம் திரைப்படங்களின் இருப்பிடமாக இருக்கிறது.இதுவரை வெளியான பெரும்பாலான படங்கள் இந்த தளத்தில் தொகுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றை இணையத்திலேயே கண்டு களிப்பதற்காக தான் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த தளத்தில் நுழைந்து விருப்பமான படத்தை தேர்வு செய்து இணையத்திலேயே அந்த படத்தை பார்த்து ரசிக்கலாம்.
:-
(படங்கள் என்னும் போது பெரும்பாலும் ஹாலிவுட் படங்கள் தான் என்றாலும் பாலிவுட் கோலிவுட் படங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன)
பார்க்க விரும்பும் படங்களைதேர்வு செய்வது சுலபம் தான்.மனதில் உள்ள படத்தின் பெயரை குறிப்பிட்டு தேடிப்பார்ப்பது ஒரு வழி.இல்லை என்றால் எந்த வகையான படம் தேவை என குறிப்பிட்டு(ஆக்ஷன்,காமெடி,திரில்லர்…) எந்த காலகட்டத்தை சேர்ந்த படமாக இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு படங்களின் பட்டியலை பார்த்து தேர்வு செய்து கொள்ளலாம்.திரைப்படங்களை அவற்றின் ரகத்திற்கு ஏற்ப தனித்தனி குறிச்சொற்கள் மூலமாகவும் தேர்வு செய்யலாம்.
:-
இல்லை என்றால் முகப்பு பக்கத்திலேயே கொடுக்கப்பட்டுள்ள டாப் டென் பட்டியலில் இருந்தும் தேர்வு செய்து கொள்ளலாம்.இந்த பட்டியல் அவப்போதைய முக்கிய நிகழ்வுக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கிறது.எனவே மிகுந்த உயிரோட்டமான பரிந்துரையாகவும் அமைந்திருக்கிறது.
ஒரு படத்தை தேர்வு செய்து கிளிக் செய்தால் அந்த படம் தொடர்பான தகவல்கள் கொடுக்கப்பட்டிருப்பதோடு அதனை இணையத்திலேயே பார்த்து ரசிப்பதற்கான இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.அந்த படம் இணையத்தில் எங்கெல்லாம் டவுண்லோடு செய்ய கிடைக்கிறதோ அந்த இடங்கள் எல்லாம் இணைப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளன.
:-
அந்த திரைப்படத்தின் முன்னோட்டத்திற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் தேடி அலையாமல் ஒரே இடத்தில் எல்லா படங்களுக்குமான இணைப்பை வழங்குவது தான் இந்த தளத்தின் சிறப்பு.(திரைப்படங்கள் மட்டும் அல்ல திவி நிகழ்ச்சிகளையும் இவ்வாறு பட்டியலிடுகிறது)
இணையத்தில் முழு நீள திரைப்படங்களையும் திரைப்பட கிளிப்களையும் பார்த்து ரசிக்க இணையதளங்களும் டோரண்ட்களும் நிறையவே இருக்கின்றன.
:-
ஆனால் ஒரே இடத்தில் அவற்றை தொகுத்தளிக்கிறது இந்த தளம்.
இந்த தன்மையே வியக்க வைக்கிறது.யோசித்து பார்த்தால் இது ஒரு பெரிய விஷயம் அல்ல.இணையத்தில் சிதறிக்கிடக்கும் திரைப்படவீடியோ கோப்புகளை எல்லாம் திரட்டி அழகாக தொகுத்தளிக்கும் பணியை மட்டும் தான் இந்த தளம் செய்கிறது.ஆனால் இது உருவாக்கும் விளைவு அற்புதமாக இருக்கிறது.
:-
இணையத்தில் பார்க்ககூடிய திரைப்படங்களையும் அவை சார்ந்த தகவல்களையும் ஒரே இடத்தில் விரம் நுனியில் பெற முடிவது திரைப்பட ரசிகர்களை கிரங்கிப்போகவே செய்யும்.
இப்படி ஒரே இடத்தில் படங்கள் குவிந்து கிடப்பதை பார்க்கும் போது எதிர்காலத்தில் வெளியாகும்படங்களும் இப்படி காணக்கிடைப்பது சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.ஏன் இப்போது வெளியாகும் படங்கள் கூட இதேபோல பட்டியலிடப்படலாம்.
ஆனால் ஏற்கனவே வெளியான படங்களை இணையத்தில் பார்ப்பது என்பது வேறு புதிதாக வெளியாகும் படங்களை இணையத்தில் பார்க்க முடிவது என்பது வேறு.புதிய படங்கள் இணையத்தில் வெளியாவதை தயாரிப்பாளர்களாலும் விநியோகிஸ்தர்களாலும் ஜீரணித்துக்கொள்ள முடியாது.
:-
இருப்பினும் தொழில்நுட்பம் வெளியீட்டு வாயில்களை அகல திறந்து வைத்திருக்கும் போது அதற்கு அனை போடுவதோ காவல் காப்பதோ கடினம் தான்.
இணையத்திலேயே படங்களை வெளியிடுவதற்கான நிர்பந்தத்தை அல்லது அவசியத்தை திரைத்துறையினர்உணர்வதற்கு காலமாகலாம் ஆனால் அதுவே எதிர்காலம் என்பதை டைம்பிளஸ்.மீ தளம் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறது.
நிற்க திரைப்படங்களை திரையரங்குகளோடு இணையத்திலும் வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் நோக்கில் உள்ள சிக்கல்கள் புரிந்துகொள்ளகூடியதே.ஆனால் அதனை ஒரு வழியாக ஏற்றுக்கொண்டால் திரையரங்கு போலவே இணைய வெளியீடு மூலமும் கட்டணம் வசூலிப்பதற்கான வழிகள் உருவாக்கப்படலாம்.
:-
டைம்பிளஸ் தளத்திலேயே எல்லாவீடியோக்களும் காப்புரிமை விதிகளின் கீழே வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.திரைப்பட உரிமையாளர்கள் தங்கள் அனுமதி இன்றி படங்கள் பட்டியலிடப்பட்டிருப்பதாக கருதினால் அதனை நீக்கி கொள்ளவும் வழி செய்யப்பட்டுள்ளது.
இதுவும் திரைப்படங்களுக்கான எதிர்காலம் தான்.
:-
இணையதள முகவரி; http://www.tubeplus.me/
:-
பி.கு;கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தை டிடிஎச் மூலம் வெளியிடும் முன்னோடி முயற்சியை புரிந்து கொள்ள முயலாமல் கண்மூடித்தனமாக எதிர்பவர்கள் இது போன்ற இணைய முயற்சிகளை அலசி ஆராய்ந்து நிதர்சனத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
:-நன்றி cybersimman.wordpress தளம்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: திரைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கான இணையதளம்.
நல்ல பகிர்வு பவுன்ராஜ்.
வரும் காலங்களில் இதுவே முக்கிய படம் காணும் ஊடகமாக இருக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை.

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Similar topics
» நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!
» படம் பார்த்து கதை சொல்க (கண்டிப்பாக பார்த்து யோசித்து கதை சொல்லவும் )
» ஹாலிவுட் திரைப்படங்களை தரவிறக்க....
» தமிழ் திரைப்படங்களை கண்டுபிடியுங்கள்
» movieplex: முழு நீள திரைப்படங்களை பார்வையிடுவதற்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum