புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_m10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10 
25 Posts - 69%
heezulia
உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_m10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_m10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_m10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10 
361 Posts - 78%
heezulia
உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_m10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_m10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_m10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10 
8 Posts - 2%
prajai
உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_m10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_m10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_m10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_m10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_m10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_m10உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!


   
   
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Wed Dec 05, 2012 10:04 am

உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Kamal02%25252Bweb

நடிகர் கமல்ஹாசன் 1954ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஸ்ரீனிவாசன். தாயார் பெயர் ராஜலட்சுமி. இவரது தந்தையார் ஒரு வழக்குரைஞர். கமல்ஹாசனின் அவருக்கு மூன்றவது மகன் ஆவார். சாருஹாசன், சந்திரஹாசன் ஆகியோர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர்கள். கமல்ஹாசன் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கமல்ஹாசன் தனது சிறுவயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்ற தமிழ் படத்தில் முதன் முதலாக நடித்து அதற்காக விருதும் பெற்றார்.


அது முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உலக நாயகனாக உருவெடுத்துள்ளார். கமல்ஹாசன் வாணி கணபதியை முதலில் மணந்தார். பின்னர் அவருடன் விவாகரத்து பெற்று, இந்தி நடிகை சரிகாவை மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் - ஸ்ருதி, அக்ஷரா. சிலகாலமாக சரிகாவும், கமல்ஹாசனும் பிரிந்து வாழ்கிறார்கள்.ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நாயகன், மூன்றாம் பிறை மற்றும் இந்தியன் ஆகிய படங்களுக்காக மூன்று முறை பெற்றுள்ளார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை தனது முதல் படமான 'களத்தூர் கண்ணாமா' படத்திற்காக பெற்றுள்ளார். 1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் ஆசிய திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதை முறையே 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' ஆகிய படங்களுக்காக பெற்றுள்ளார். கமல்ஹாசன் நடித்த 6 படங்கள் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ளன. கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை 18 முறை வென்றுள்ளார்.1990 ஆம் ஆண்டு இந்திய அரசு கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலை கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது.

அறிமுகம்

கமல்ஹாசன் இதுவரை 2011 ஆம் ஆண்டுவரை 257 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

* 1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
* 1962 - மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
* 1977 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1981 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்


கமல்ஹாசனின் தயாரிப்பில் வந்த திரைப்படங்கள்

* ராஜ பார்வை
* விக்ரம்
* அபூர்வ சகோதரர்கள்
* சத்யா
* கடமை கண்ணியம் கட்டுப்பாடு
* மைக்கேல் மதன காமராஜன்
* குணா
* தேவர் மகன்
* குருதிப்புனல்
* ஹே ராம்
* விருமாண்டி
* மகளிர் மட்டும்
* நளதமயந்தி
* மும்பை எக்ஸ்பிரஸ்
* உன்னை போல் ஒருவன்

கமல்ஹாசன் எழுதிய திரைக்கதைகள்

* 1999 - விவி நெ.1 (இந்தி)
* 1997 - விராசாத் (இந்தி)

கமல்ஹாசன் இயக்கிய திரைப்படங்கள்

* 1998 - Chachi 420
* 2000 - ஹே ராம்
* 2004 - விருமாண்டி

மேலும் பங்காற்றிய திரைத் துறைகள்

* 2011 - மன்மதன் அம்பு (பின்னணிப் பாடகர்)
* 2010 - உன்னை போல் ஒருவன் (பின்னணிப் பாடகர்)
* 2006 - புதுப்பேட்டை (பின்னணிப் பாடகர்)
* 2004 - மும்பை எக்ஸ்பிரஸ் (பின்னணிப் பாடகர்)
* 2004 - வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (பின்னணிப் பாடகர்)
* 2003 - அன்பே சிவம் (பின்னணிப் பாடகர்)
* 2003 - நள தமயந்தி (பின்னணிப் பாடகர்)
* 2000 - ஹே ராம் (சிகையலங்காரம்)
* 1998 - சாச்சி 420 (பின்னணிப் பாடகர்: "ஜாகொ கோரி") (கமலாகவே நடித்துள்ளார்)
* 1996 - உல்லாசம் (பின்னணிப் பாடகர்)
* 1996 - அவ்வை சண்முகி (பின்னணிப் பாடகர்)
* 1995 - சதி லீலாவதி (பின்னணிப் பாடகர்)
* 1992 - தேவர் மகன் (பின்னணிப் பாடகர்)
* 1987 - நாயகன் (பின்னணிப் பாடகர்)
* 1985 - ஒக்க ராதா இடரு கிருஷ்னுலு (பின்னணிப் பாடகர்)
* 1975 - அந்தரங்கம் (பின்னணிப் பாடகர்)
* 1974 - ஆய்னா (நடனங்கள்)
* 1985 - ஓ மானே மானே (பின்னணிப் பாடகர்)

கமல்ஹாசன் நடித்துள்ள படங்களின் பட்டியல்

1. களத்தூர் கண்ணம்மா - தமிழ் - 1960
2. பார்த்தால் பசி தீரும் - தமிழ் - 1962 - (முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)
3. பாத காணிக்கை - தமிழ் - 1962
4. கண்ணும் கரளும் - மலையாளம் - 1962
5. வானம்பாடி - தமிழ் - 1963
6. ஆனந்த ஜோதி - தமிழ் - 1963
7. நூற்றுக்கு நூறு - தமிழ் - 1971
8. அன்னை வேளாங்கன்னி - தமிழ் - 1971
9. மாணவன் - தமிழ் - 1970
10. குறத்தி மகன் - தமிழ் - 1972
11. கண்ணா நலமா - தமிழ் - 1972
12. அரங்கேற்றம் - தமிழ் - 1973
13. சொல்லத்தான் நினைக்கிறேன் - தமிழ் - 1973
14. பருவ காலம் - தமிழ் - 1974
15. குமாஸ்தாவின் மகள் - தமிழ் - 1974
16. நான் அவனில்லை - தமிழ் - 1974
17. கன்யாகுமாரி - மலையாளம் - 1974
18. அன்புத் தங்கை - தமிழ் - 1974
19. விஷ்ணு விஜயம் - மலையாளம் - 1974
20. அவள் ஒரு தொடர்கதை - தமிழ் - 1974
21. அவள் ஒரு துடர்கதா - மலையாளம் - 1974
22. அந்துலேனி கதா - தெலுங்கு - 1974
23. ஆயினா - ஹிந்தி - 1974
24. பணத்துக்காக - தமிழ் - 1974
25. சினிமா பைத்தியம் - தமிழ் - 1975
26. பட்டாம்பூச்சி - தமிழ் - 1975
27. ஆயிரத்தில் ஒருத்தி - தமிழ் - 1975
28. தேன் சிந்துதே வானம் - தமிழ் - 1975
29. மேல் நாட்டு மருமகள் - தமிழ் - 1975
30. தங்கத்திலே வைரம் - தமிழ் - 1975
31. பட்டிக்காட்டு ராஜா - தமிழ் - 1975
32. ஞனன் நினே பிரேமிக்கினு - மலையாளம் - 1975
33. மாலை சூட வா - தமிழ் - 1975
34. அபூர்வ ராகங்கள் - தமிழ் - 1975
35. திருவோணம் - மலையாளம் - 1975
36. மற்றொரு சீதா - மலையாளம் - 1975
37. ராசலீலா - மலையாளம் - 1975
38. அந்தரங்கம் - தமிழ் - 1975
39. அக்னி புஷ்பம் - மலையாளம் - 1976
40. அப்பூப்பான் - மலையாளம் - 1976
41. சமசியா - மலையாளம் - 1976
42. மன்மத லீலை - தமிழ் - 1976
43. ஸ்விமிங் பூல் - மலையாளம் - 1976
44. அருது - மலையாளம் - 1976 - (நட்புக்காக)
45. சத்தியம் - தமிழ் - 1976
46. ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது - தமிழ் - 1976
47. உணர்ச்சிகள் - மலையாளம் - 1976
48. குட்டவும் சிட்சாயும் - மலையாளம் - 1976
49. குமார விஜயம் - தமிழ் - 1976
50. இதய மலர் - தமிழ் - 1976
51. பொன்னி - மலையாளம் - 1976
52. நீ எந்தே லகாரி - மலையாளம் - 1976
53. மூன்று முடிச்சு - தமிழ் - 1976
54. மோகம் முப்பது வருஷம் - தமிழ் - 1976
55. லலிதா - தமிழ் - 1976 - (நட்புக்காக)
56. வேளாங்கன்னி மாதாவே - மலையாளம் - 1977
57. உயர்ந்தவர்கள் - தமிழ் - 1977
58. சிவதாண்டவம் - மலையாளம் - 1977
59. ஆசீர்வாதம் - மலையாளம் - 1977
60. அவர்கள் - தமிழ் - 1977 - (நட்புக்காக)
61. மதுர சொப்னம் - மலையாளம் - 1977
62. ஸ்ரீதேவி - மலையாளம் - 1977
63. உன்னை சுற்றும் உலகம் - தமிழ் - 1977
64. கபிதா - வங்காளம் - 1977
65. ஆஸ்த மாங்கல்யம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)
66. நிறைகுடம் - மலையாளம் - 1977
67. ஊர் மகள் மரிக்குமோ - மலையாளம் - 1977 - (நட்புக்காக)
68. 16 வயதினிலே - தமிழ் - 1977
69. ஆடு புலி ஆட்டம் - தமிழ் - 1977
70. ஆனந்தம் பரமானந்தம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)
71. நாம் பிறந்த மண் - தமிழ் - 1977
72. கோகிலா - கன்னடம் - 1977 - (முதல் கன்னட படம்)
73. சத்யவான் சாவித்ரி - மலையாளம் - 1977
74. ஆத்யப்பாதம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)
75. நிழல் நிஜமாகிறது - தமிழ் - 1978
76. மரோ சரித்திரா - தெலுங்கு - 1978
77. இளமை ஊஞ்சலாடுகிறது - தமிழ் - 1978
78. சட்டம் என் கையில் - தமிழ் - 1978 - (தமிழில் முதல் இரட்டை வேடம்)
79. வயசு பிலிச்சிந்தி - தெலுங்கு - 1978
80. அனுமோதனம் - மலையாளம் - 1978
81. வயனாதன் தம்பன் - மலையாளம் - 1978
82. சிகப்பு ரோஜாக்கள் - தமிழ் - 1978
83. மனிதரில் இத்தனை நிறங்களா - தமிழ் - 1978
84. அவள் அப்படித்தான் - தமிழ் - 1978
85. ஏட்டா - மலையாளம் - 1978
86. மதனோட்சவம் - மலையாளம் - 1978
87. தப்பிட தாளா - தெலுங்கு - 1978 - (நட்புக்காக)
88. தப்புத் தாளங்கள் - தமிழ் - 1978 - (நட்புக்காக)
89. சோமோகடித்தி சொக்கடித்தி - தெலுங்கு - 1979 - (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)
90. இரு நிலவுகள் - தமிழ் - 1979
91. சிகப்புக்கல் மூக்குத்தி - தமிழ் - 1979
92. நீயா - தமிழ் - 1979
93. அலாவுதீனும் அற்புத விளக்கும் - மலையாளம் - 1979
94. தாயில்லாமல் நான் இல்லை - தமிழ் - 1979
95. நினைத்தாலே இனிக்கும் - தமிழ் - 1979
96. அந்தமைனா அனுபவம் - தெலுங்கு - 1979
97. அலாவுதீனும் அற்புத விளக்கும் - தமிழ் - 1979
98. அலாவுதீனும் அத்புத விளக்கும் - தெலுங்கு - 1979
99. அலாவுதீன் அண்ட் வொண்டர்புல் லேம்ப் - இந்தி - 1979
100. இடிகாதா காது - தெலுங்கு - 1979
101. கல்யாணராமன் - தமிழ் - 1979
102. மங்கள வாத்தியம் - தமிழ் - 1979
103. நீல மலர்கள் - தமிழ் - 1979 - (நட்புக்காக)
104. எர்ர குலாபி - தெலுங்கு - 1979
105. அழியாத கோலங்கள் - தமிழ் - 1979 - (நட்புக்காக)
106. உல்லாசப் பறவைகள் - தமிழ் - 1980
107. குரு - தமிழ் - 1980
108. வறுமையின் நிறம் சிகப்பு - தமிழ் - 1980
109. மரியா மை டார்லிங் - கன்னடம் - 1980
110. மரியா மை டார்லிங் - தமிழ் - 1980
111. நட்சத்திரம் - தமிழ் - 1980 - (நட்புக்காக)
112. தில்லு முல்லு - தமிழ் - 1981 - (நட்புக்காக)
113. ஆகலி ராஜ்யம் - தெலுங்கு - 1981
114. மீண்டும் கோகிலா - தமிழ் - 1981
115. பிரேம பிச்சி - தெலுங்கு - 1981
116. ராம் லக்ஷ்மன் - தமிழ் - 1981
117. ராஜ பார்வை - தமிழ் - 1981
118. அமாவாஸ்யா சந்துருடு - தெலுங்கு - 1981
119. ஏக் துஜே கே லியே - இந்தி - 1981
120. கடல் மீன்கள் - தமிழ் - 1981
121. சவால் - தமிழ் - 1981
122. சங்கர்லால் - தமிழ் - 1981
123. டிக்! டிக்! டிக்! - தமிழ் - 1981
125. பாம்பே எக்ஸ்பிரஸ் - இந்தி - 1981
124. எல்லாம் இன்பமயம் - தமிழ் - 1981
125. தோ தில் தீவானே - இந்தி - 1981
126. வாழ்வே மாயம் - தமிழ் - 1982
127. வாழ்வே மாயம் - மலையாளம் - 1982
128. அந்தகடு - தெலுங்கு - 1982
129. அந்தி வெயிலிலே பொன்னு - மலையாளம் - 1982
130. நன்றி மீண்டும் வருக - தமிழ் - 1982 (நட்புக்காக)
131. மூன்றாம் பிறை - தமிழ் - 1982
132. வசந்த கோகிலா - தெலுங்கு - 1982
133. சிம்லா ஸ்பெஷல் - தமிழ் - 1982
134. சனம் தேரி கசம் - இந்தி - 1982
135. பாடகன் - தமிழ் - 1982
136. சகலகலா வல்லவன் - தமிழ் - 1982
137. அப்சனா தோ திலான் கா - இந்தி - 1982
138. தில் கா சாதி தில் - இந்தி - 1982
139. எழம் ராத்திரி - மலையாளம் - 1982
140. ராணி தேனி - தமிழ் - 1982 - (நட்புக்காக)
141. யே தோ கமால் ஹோ கயா - இந்தி - 1982 - (இந்தியில் முதல் இரட்டை வேடம்)
142. பகடை பன்னிரெண்டு - தமிழ் - 1982
143. பியாரா தரானா - இந்தி - 1982
144. அக்னி சாட்சி - தமிழ் - 1982 - (நட்புக்காக)
145. ஜரா சீ ஜிந்தகி - இந்தி - 1983
146. உருவங்கள் மாறலாம் - தமிழ் - 1983 - (நட்புக்காக)
147. சட்டம் - தமிழ் - 1983
148. சினேக பந்தம் - மலையாளம் - 1983
149. சாகர சங்கமம் - தெலுங்கு - 1983
150. சத்மா - இந்தி - 1983
151. பொய்க்கால் குதிரை - தமிழ் - 1983 - (நட்புக்காக)
152. பெங்கியலி அரலிட கூவு - கன்னடம் - 1983
153. தூங்காதே தம்பி தூங்காதே - தமிழ் - 1983
154. பியாசா சைத்தான் - இந்தி - 1984
154. யே தேஷ் - இந்தி - 1984
155. ஏக் நயி பகேலி - இந்தி - 1984
156. யாத்கார் - இந்தி - 1984
157. ராஜ் திலக் - இந்தி - 1984
158. எனக்குள் ஒருவன் - தமிழ் - 1984
159. கரிஷ்மா - இந்தி - 1984
160. ஆக்ரி சங்ராம் - இந்தி - 1984
161. ஒரு கைதியின் டைரி - தமிழ் - 1984
162 ஆக்ரி ராஸ்தா - இந்தி - 1985
163. காக்கிச் சட்டை - தமிழ் - 1985
164. அந்த ஒரு நிமிடம் - தமிழ் - 1985
165. உயர்ந்த உள்ளம் - தமிழ் - 1985
166. சாகர் - இந்தி - 1985
167. கிரப்தார் - இந்தி - 1985
168. மங்கம்மா சபதம் - தமிழ் - 1985
169. ஜப்பானில் கல்யாணராமன் - தமிழ் - 1985
170. தேக்கா பியார் துமாரா - இந்தி - 1985
171. மனக்கணக்கு - தமிழ் - 1986 (நட்புக்காக)
172. ஸ்வாதி முத்யம் - தெலுங்கு - 1986
173. சிப்பிக்குள் முத்து - தமிழ் - 1986
174. ஈஷ்வர் - இந்தி - 1986
175. நானும் ஒரு தொழிலாளி - தமிழ் - 1986
176. விக்ரம் - தமிழ் - 1986
177. ஒக்க ராதா இதாரு கிருஷ்ணுலு - தெலுங்கு - 1986
178. புன்னகை மன்னன் - தமிழ் - 1986
179. டான்ஸ் மாஸ்டர் - தெலுங்கு - 1986
180. டிசம்பர் பூக்கள் - தமிழ் - 1986 (நட்புக்காக)
181. காதல் பரிசு - தமிழ் - 1987
182. விரதம் - மலையாளம் - 1987
183. அந்த்தரிகந்தே கனுடு - தெலுங்கு - 1987
184. வெற்றி விழா - தமிழ் - 1987
185. பேர் சொல்லும் பிள்ளை - தமிழ் - 1987
186. நாயகன் - தமிழ் - 1987
187. வேலு நாயக்கன் - இந்தி - 1987
188. நாயக்குடு - தெலுங்கு - 1987
189. கடமை கண்ணியம் கட்டுப்பாடு - தமிழ் - 1987 - (நட்புக்காக)
189. புஷ்பக விமானா - கன்னடம் - 1988
190. புஷ்பக விமானம் - தெலுங்கு - 1988
191. புஷ்பக விமானம் - மலையாளம் - 1988
192. புஷ்பக் - இந்தி - 1988
193. பேசும் படம் - தமிழ் - 1988
194. தி லவ் சாரியட் - ஆங்கிலம் - 1988
195. சத்யா - தமிழ் - 1988
196. டெய்சி - மலையாளம் - 1988
197. சூர சம்ஹாரம் - தமிழ் - 1988
198. உன்னால் முடியும் தம்பி - தமிழ் - 1988
199. அபூர்வ சகோதரர்கள் - தமிழ் - 1989
200. அபூர்வ சகோதர்கா - தெலுங்கு - 1989
201. அப்பு ராஜா - இந்தி - 1989
202. சாணக்யன் - மலையாளம் - 1989
203. இந்துருடு சந்துருடு - தெலுங்கு - 1989
204. மேயர் சாப் - இந்தி - 1989
205. இந்திரன் சந்திரன் - தமிழ் 1989
207. மைக்கேல் மதன காம ராஜன் - தமிழ் - 1990
208. மைக்கேல் மதன காம ராஜு - தெலுங்கு - 1990
209. குணா - தமிழ் - 1991
210. சிங்காரவேலன் - தமிழ் - 1992
211. தேவர் மகன் - தமிழ் - 1992
212. க்ஷத்ரிய புத்துருடு - தெலுங்கு - 1992
213. மகராசன் - தமிழ் - 1993
214. கலைஞன் - தமிழ் - 1993
215. மகாநதி - தமிழ் - 1994
216. மகளிர் மட்டும் - தமிழ் - 1994 - (நட்புக்காக)
217. ஆடவளக்கு மாற்றம் - தெலுங்கு - 1994 - (நட்புக்காக)
218. லேடீஸ் ஒன்லி - மலையாளம் - 1994 - (நட்புக்காக)
219. நம்மவர் - தமிழ் - 1994
220. சதி லீலாவதி - தமிழ் - 1995
221. சுப சங்கல்பம் - தெலுங்கு - 1995
222. குருதிப்புனல் - தமிழ் - 1995
223. துரோகி - தெலுங்கு - 1995
224. இந்தியன் - தமிழ் - 1996
225. பாரதீயுடு - தெலுங்கு - 1996
226. இந்துஸ்தானி - இந்தி - 1996
227. அவ்வை சண்முகி - தமிழ் - 1996
228. பாமனெ சத்யபாமனெ - தெலுங்கு - 1996
229. சாச்சி 420 - இந்தி - 1998
230. காதலா காதலா - தமிழ் - 1998
231. ஹே ராம் - தமிழ் - 2000
232. ஹே ராம் - இந்தி - 2000
233. தெனாலி - தமிழ் - 2000
234. தெனாலி - தெலுங்கு - 2000
235. ஆளவந்தான் - தமிழ் - 2001
236. அபே - இந்தி - 2001
237. அபே - தெலுங்கு - 2001
238. பார்த்தாலே பரவசம் - தமிழ் - 2001 - (நட்புக்காக)
239. பரவசம் - தெலுங்கு - 2001 (நட்புக்காக)
240. பம்மல் கே. சம்பந்தம் - தமிழ் - 2002
241. பிரம்மச்சாரி - தெலுங்கு - 2002
242. பஞ்சதந்திரம் - தமிழ் - 2002
243. பஞ்சதந்திரம் - தெலுங்கு - 2002
244. அன்பே சிவம் - தமிழ் - 2003
245. சத்யமே சிவம் - தமிழ் - 2003
246. நள தமயந்தி - தமிழ் - 2003 - (நட்புக்காக)
247. விருமாண்டி - தமிழ் - 2004
248. பொதுராஜு - தெலுங்கு - 2004
249. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - தமிழ் - 2004
250. மும்பை எக்ஸ்பிரஸ் - தமிழ் - 2005
251. மும்பை எக்ஸ்பிரஸ் - இந்தி - 2005
252. மும்பை எக்ஸ்பிரஸ் - தெலுங்கு - 2005
253. ராமா சாமா பாமா - கன்னடம் - 2005
254 வேட்டையாடு விளையாடு தமிழ் - 2006
255. தசாவதாரம் - தமிழ் - 2008 - (பத்து வேடங்கள்)
256. உன்னைப்போல் ஒருவன்
257. மன்மத அம்பு

நன்றி : உலகம்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Knight
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 05, 2012 11:05 am

பகிர்வுக்கு நன்றி ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 12:33 pm

நல்ல பதிவு ராஜ்




உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Mஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Uஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Tஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Hஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Uஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Mஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Oஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Hஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Aஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Mஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Eஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 05, 2012 3:03 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 05, 2012 3:21 pm

தொடருங்கள்...நல்ல முயற்சி... சூப்பருங்க :வணக்கம்:



உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  224747944

உலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Rஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Aஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Emptyஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  Rஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Dec 05, 2012 5:21 pm

கமல் ரசிகர்களுக்கு நல்ல தகவல் நன்றி

avatar
gnsenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Postgnsenthil Sat Dec 22, 2012 2:45 pm

தகவலுக்கு மிக்க நன்றி....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக