ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!

4 posters

Go down

முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Empty முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!

Post by Powenraj Sat Dec 22, 2012 5:07 pm

குளிர்காலம் வரப்போகுது.(இந்த ஆண்டு மழையின் அளவு குறைவுங்கிறது வேற கதை. எப்பிடினாலும் மழை வரும், குளிரும் வரும்). இந்தமாதிரி சீதோஷ்ண நிலையில... தும்மல், மூக்கடைப்புல தொடங்கி தலைவலி, ஜலதோஷம், சளி எல்லாம் வந்து ஒருவழி பண்ணிரும். இதுல சிக்கி மீண்டு வர்றவங்க சிலபேரு. வேற சில பேர் என்னதான் சிகிச்சை எடுத்தாலும் விட்டேனா பாருனு அட்டை மாதிரி ஒட்டிக்கிடும். இதுக்கெல்லாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்குறதோட கைவைத்தியங்கள் செய்யுறதுனால பிரச்சினை இல்லாம வாழ்க்கையை ஓட்டலாம். இங்க நா சொல்லப்போற வைத்தியங்கள் சில பேருக்கு பரிச்சயமானதா இருக்கலாம். இருந்தாலும் சொல்றேன், கேட்டுக்கோங்க.
:-
மழையில நனைஞ்சாலும், நனையாட்டாலும் குளிர்ச்சியான சூழல் நிலவும்போது பலபேர் நச், நச்சுனு தும்மல் போடுவாங்க. சைனஸ் பிரச்சினை உள்ளவங்க, அலர்ஜி உள்ளவங்களுக்கு இந்தமாதிரி தொந்தரவுகள் அதிகமா இருக்கும். குறிப்பா காலையில கண் முழிச்சதும் அவங்க போடுற தும்மல் மத்தவங்களை எரிச்சல் படுத்தும். இப்பிடி தும்மல் வந்தா தேங்காய்நாரை தீயில எரிச்சு அதுல வரக்கூடிய புகையை மூக்கால சுவாசிச்சா தும்மல் நின்னுரும். இதை அடிக்கடி செய்யக்கூடாதுங்குறதையும்இங்கே ஞாபகப்படுத்துறேன்.
:-
நொச்சி இலையை தண்ணியில வேகவச்சி அதோட ஆவியலை மூக்கால சுவாசிக்கலாம். வேப்பிலையோட மஞ்சள்தூள் போட்டு கொதிக் க வச்சும் ஆவி பிடிக்கலாம். இதை வேது பிடிக்கிறதுனும் சொல்வாங்க. இந்தமாதிரி செய்றதால தும்மல் மட்டுமில்லாம மூக்கடைப்பும், தலைவலியும்கூட சரியாகும். நொச்சி இலை, வேப்பிலை வேதுபிடிக்கிறதையும் அடிக்கடி செய்யக்கூடாது.
:-
அடுத்ததா மூக்கடைப்பு உள்ளவங்க மிளகை தீயில சுட்டு அதோட புகையை சுவாசிக்கலாம். மஞ்சள்துண்டை நல்லெண்ணையில நனைச்சி அதை தீயில எரிச்சி வர்ற புகையைசுவாசிச்சா நல்ல நிவாரணம் கிடைக்கும். மூக்கு ஒழுகுனாலும் சட்டுனு நின்னுரும். இந்தமாதிரி வைத்தியம் ஆபத்தில்லாதது, ஆனா ஒரு அளவோட செய்யும். பச்சக்குழந்தைகளுக்கு மூக்கு ஒழுகுனா சாதிக்காயை தண்ணி விட்டு இழைச்சி ஒரு கரண்டியில போட்டு சூடாக்கி பொறுக்குற சூட்டுல மூக்கு மேல பத்து போட்டீங்கனா மூக்கொழுகல், மூக்கடைப்புநிக்கும்.
:-
அடுத்ததா ஜலதோஷம் ஆரம்பிக்கிற மாதிரி இருந்தா உடனே சூடா வெந்நீர் குடிச்சா நிவாரணம் கிடைக்கும். இல்லைனா மணத்தக்காளி சூப் போட்டு குடிச்சீங்கனா வந்த வழியை பார்த்து போயிரும். ஜலதோஷம் இருக்குறவங்களுக்கு தலையெல்லாம் வலிக்கும். அந்தமாதிரி நேரங்கள்ல சுக்கை தண்ணி விட்டு உரசி நெத்தியில பத்து போட்டு வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும். காலையில இஞ்சிசாறு, டீயோட இஞ்சி சேர்த்து குடிக்கிறது, இஞ்சி துவையல், மத்தியான வேளையில சுக்கு குழம்பு, சுக்கு மல்லி காபி குடிக்கிறதுனாலயும் நிவாரணம் கிடைக்கும். தூதுவேளை துவையல், தூதுவேளை ரசம் நல்லது. கல்யாணமுருங்கை சாறு குடிக்கிறது, கல்யாணமுருங்கை வடை, ஓமவள்ளி & கற்பூரவள்ளி பஜ்ஜி சாப்பிடுறதுனாலயும்நிவாரணம் கிடைக்கும்.
:-
மத்தியான சாப்பாட்டுல சின்ன வெங்காயம் - பூண்டு குழம்பு, பச்சையா உரிச்ச சின்ன வெங்காயத்தை சாப்பிடுறது, மிளகுப்பொடியை சுடுசோத்துல முதல் கவளத்தோட சேர்த்து சாப்பிடுறதெல்லாம் நல்லது.ஜலதோஷம் மட்டுமில்லாம சளி தொந்தரவுகளுக்கும் இதெல்லாம் நல்லது. இந்தமாதிரி நேரங்கள்ல சுடுதண்ணியில குளிக்கிறது, அதோட யூகலிப்டஸ் இலைகளைப்போட்டு குளிக்கிறது. நொச்சி இலைகளை கொதிக்க வச்சி குளிக்கிறதெல்லாம் நல்ல நிவாரணி. சளி பிடிச்சா தலைக்கு குளிக்கக்கூடாதுனு சொல்வாங்க. பிரச்சினை அதிகமா இருந்தா தவிர்க்கலாம். ஆனா இந்த இலைக்குளியல்ல நல்ல நிவாரணம் கிடைக்கும். இப்பிடி குளிச்சி முடிச்ச கையோட சாம்பிராணி புகை போடுங்க. இதை மற்ற சில மருத்துவத்தில் கூடாதுனு சொல்வாங்க. மூக்கால சாம்பிராணி புகையை உள்ளே இழுக்கக்கூடாது. தலை, காதுபகுதியில சாம்பிராணி புகை காட்டணும். சாம்பிராணியோட ஓமம், மஞ்சள்தூள் சேர்த்துக்கலாம். குளிச்சிமுடிச்ச கையோட மிளகை பொடியாக்கி மெல்லிசான துணியில போட்டு உச்சந்தலையில சூடு பறக்க தேச்சா ஜலதோஷம், சளி பிரச்சினையெல்லாம் சரியாகும்.
:-
ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி மிளகு - பூண்டுப்பால் சாப்பிடுறதுரொம்ப நல்லது. முழு வெள்ளைப்பூண்டை உரிச்சி பால்ல வேக வச்சி அதோட மஞ்சள்தூள், மிளகு, பனங்கல்கண்டு சேர்த்து நல்ல கடைஞ்சி சாப்பிட்டீங்கனா சளியை விரட்டும். குழந்தைங்க, பெரியவங்க யாரானாலும் தேங்காய் எண்ணெய்ல சூடத்தை (கற்பூரம்) போட்டு சூடு பண்ணி நெஞ்சு பகுதியில தேய்க்கிறது, அரிசி, கோதுமைத் தவிடை வறுத்து துணியில முடிஞ்சு நெஞ்சு, விலா பகுதியில ஒத்தடம் போடுறதெல்லாம் சளி, ஜலதோஷத்துக்கு நல்ல சிகிச்சை.
:-
தமிழ்குமரன், மூலிகை ஆராய்ச்சியாளர் (9551486617)
:-
நன்றி வெப்துனியா
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Empty Re: முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!

Post by Muthumohamed Fri Feb 08, 2013 8:28 am

குண்டானவர்கள் ஒல்லியாக...

01. விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.

02. இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.



முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Mமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Uமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Tமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Hமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Uமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Mமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Oமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Hமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Aமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Mமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Eமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Empty Re: முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!

Post by யினியவன் Fri Feb 08, 2013 8:58 am

நல்ல பகிர்வு பவுன்ராஜ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Empty Re: முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!

Post by Muthumohamed Fri Feb 08, 2013 9:10 am

யினியவன் wrote:நல்ல பகிர்வு பவுன்ராஜ்

பகிர்ந்தது நான் ஒன்னும் புரியல மப்பு ஏறிப்போச்சு



முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Mமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Uமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Tமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Hமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Uமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Mமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Oமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Hமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Aமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Mமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Eமுன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Empty Re: முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!

Post by ஜாஹீதாபானு Fri Feb 08, 2013 12:57 pm

பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Empty Re: முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!

Post by ஜாஹீதாபானு Fri Feb 08, 2013 12:58 pm

Muthumohamed wrote:
யினியவன் wrote:நல்ல பகிர்வு பவுன்ராஜ்

பகிர்ந்தது நான் ஒன்னும் புரியல மப்பு ஏறிப்போச்சு

அவர் பதிவுல நீங்க ஏன் பதிஞ்சிங்க அதனால முதல் உரிமை அவருக்குத் தான் சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்! Empty Re: முன்னெச்சரிக்கை கைவைத்தியங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum