புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_lcapகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_voting_barகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_lcapகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_voting_barகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_lcapகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_voting_barகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_lcapகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_voting_barகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_lcapகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_voting_barகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_lcapகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_voting_barகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_lcapகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_voting_barகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_lcapகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_voting_barகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_lcapகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_voting_barகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_lcapகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_voting_barகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_lcapகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_voting_barகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_lcapகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_voting_barகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_lcapகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_voting_barகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_lcapகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_voting_barகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_lcapகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_voting_barகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_lcapகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_voting_barகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_lcapகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_voting_barகுழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை எடை குறைவாக ஏன் பிறக்கிறது?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 22, 2012 4:21 pm

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது வைட்டமின் டி சத்து குறைவாக இருக்குமேயானால் பிறக்கும் குழந்தை எடை குறைவாக பிறப்பதாக மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது.
:-
கருத்தரித்து 26 வாரங்களில் வைட்டமின் டி அளவு தாயாரின் உடலில் எந்தஅளவு உள்ளது என்பதைப் பொறுத்து பிறக்கும் குழந்தையின் உடல் எடை தீர்மானமாகிறது.
:-
மிகவும் இயற்கையான வைட்டமின் டி, சூரிய ஒளியில் உள்ளது. உணவு என்று எடுத்துக் கொண்டால் வைட்டமின் டி அதிகம் இருக்கும் உணவு என்று எதையும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை.
எனவே வைட்டமின் டி குறைபாடு சூரிய ஒளி போதாமையினால் ஏற்படுவது என்பது தெளிவாகிறது. இதனால் கால்சியம், பாஸ்பரஸ், ஆகிய சத்துக்களும் பாதிக்கப்படுகிறது மேலும்எலும்பு வளர்சிதை மாற்றங்களும் பாதிப்படைகிறது.
:-
ஏற்கனவே வைட்டமின் டி குறைபாடு கருவின் அளவைத் தீர்மானிப்பதாக ஆய்வுகள் எடுத்தியம்பியுள்ளன.
கர்ப்பகாலத்தின் முதல் 3 மாதஙக்ள் மற்றும் 2ஆம் மூன்று மாதங்கள் காலக்கட்டத்தில் வைட்டமின் டி சத்தைப் பொறுத்து குழந்தையின் எடை தீர்மானிக்கப்படுகிறது.
:-
வைட்டமின் டி மட்டும் குறைபாடாக இருந்து மற்றபடி ஆரோக்கியமாக இருக்கும் கர்ப்பஸ்த்ரீகளில் வைட்டமின் டி குறைபாட்டினால் பிறக்கும்குழந்தை எடை வழக்கத்தை விட46கிராம் எடை குறைவாக பிறப்பதாக ஆய்வில் ஈடுபட்ட ஆலிசன் ஜெர்னான்ட் என்ற மருத்துவ ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
:-
இதே முதல் 3 மாதத்தில் போதிய வைட்டமின் டி தாயார்உடம்பில் இல்லையெனில் கருவிலேயே குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்புகள்ஏற்படலாம் என்கிறார் அவர்.
:-
இந்த ஆய்வின் முடிவுகள் மருத்துவ நிபுணர்களால் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது எனவே கர்ப்பமாக உள்ள பெண்கள் வெளியிலேயே தலைகாட்டாமல் வீட்டினுள் முடங்கும் பழக்கத்தை கைவிடுங்கள் உங்கள் குழந்தையின் எதிர்காலம் உங்கள் கையில் என்பதை மறந்து விடாதீர்கள்!
:-
:-
:-
கருவை பா‌தி‌க்கு‌ம் ப‌ணி‌யிட‌ங்க‌ள்....
:-
:-
சில தொ‌ழி‌ற்சாலைக‌ள் அ‌ல்லது தொ‌ழி‌ற் கூட‌ங்க‌ள், கருவை பா‌தி‌க்க‌க் கூடிய அபாய‌‌த்தை ஏ‌ற்படு‌த்தலா‌ம். அதாவது பணியிடங்களிலுள்ள சில சூழல்களும் வளரும் கருவைப் பாதிக்கின்றன.
:-
குறிப்பாக அணு உலைக் கூடங்கள், ரசாயனத் தொழிற்சாலைகள், இரைச்சலும் அதிர்வும் கூடிய கனரக இயந்திரங்கள், அறுவைச் சிகிச்சையறை சூழல்கள், கதிர்வீச்சு சார்ந்த தொழில்கள் மற்றும் கதிரியக்கச் சிகிச்சைத் துறைகள் ஆகிய இடங்களில் பணிபுரியும் பெண்கள் கருத்தரிக்கும் சூழலில் அவை கருவைப் பாதிக்கின்றன;
:-
இதுபோ‌ன்ற ப‌ணி‌யிட‌ங்க‌ளி‌ல் வேலை செ‌ய்யு‌ம் ஆண்களுக்கு உயிர் அணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, குறைபாடான அணுக்கள், ஆண்மையிழப்பு போன்ற பிரச்சனைகளு‌ம் ஏ‌ற்படு‌கி‌ன்றன.
:-
குறிப்பாக, கதிர்வீச்சுக்கள், பாதசரம், பென்சீன், காரீயம் போன்ற சில ரசாயனங்கள் உள்ள இடங்களில் வேலை செய்வோருக்கும், மிகுந்த சிரமும், களைப்பும் ஏற்படுத்தும் வேலைகளைச் செய்வோருக்கும் இந்தப் பாதிப்புக்கள் அதிகம்.
எனவே, இதுபோ‌ன்ற ப‌ணி‌யிட‌ங்க‌ளி‌ல் வேலை செ‌ய்யு‌ம் பெ‌‌ண்க‌ள், கரு‌த்த‌ரி‌த்தது‌ம் உடனடியாக த‌ங்களது ப‌ணி‌ச் சூழலை மா‌ற்‌றி‌க் கொ‌ள்வது அவ‌சியமா‌கிறது.
:-
கரு பாதிக்கப்படக்கூடும் என சந்தேகித்ததால் உரிய முறையில் பரிசோதனைகள் மேற்கொள்வதோடு, தங்கள் மேலதிகாரிகளிடம் இதைப்பற்றி எடுத்துக்கூறி, பாதுகாப்பான வேறு பிரிவுகளுக்கு மாற்றல் வாங்கிக்கொள்ளலாம்.
ப‌ணி‌யை மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள இயலாது எ‌ன்றா‌ல்,‌பிரசவ கால‌ம் வரை விடுப்பு எடுத்துக் கொள்ளலா‌ம். எ‌ந்த வகை‌யிலு‌ம், ஆப‌த்தான ப‌ணி‌ச் சூழ‌லி‌ல் கரு‌த்த‌ரி‌த்த‌ ‌பிறகு வேலை செ‌ய்வதை தொடர வே‌ண்டா‌ம். அது உ‌ங்களு‌க்கு‌ம், உ‌ங்களது கரு‌வி‌ற்கு‌ம் ‌பிர‌ச்‌சினையை ஏ‌ற்படு‌த்து‌ம்.
:-
மேலு‌ம், எ‌க்‌ஸ்-ரே எடு‌க்கு‌ம் வேலையையு‌ம், எ‌க்‌ஸ்ரே அறை‌க்கு‌ள் அடி‌க்கடி செ‌ன்று வருவதையு‌ம் கருவு‌ற்ற‌ப்பெ‌ண்க‌ள் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். கருவு‌ற்ற சமய‌த்‌தி‌ல் ஏதேனு‌ம் உட‌ல் உபாதை‌க்காக எ‌க்‌ஸ்ரே எடு‌க்க வே‌ண்டி வ‌ந்தா‌ல், வ‌யி‌ற்று‌ப் பகு‌தியை ‌மிகவு‌ம் பாதுகா‌ப்பான முறை‌யி‌ல் மறை‌த்து‌வி‌ட்டு ‌பிறகுதா‌ன் எ‌க்‌ஸ்ரே எடு‌க்க வே‌ண்டு‌ம்.
:-
கருவு‌ற்ற பெ‌ண்க‌ள் பலவ‌ற்றையு‌ம் கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு ப‌ணியா‌ற்ற வே‌ண்டு‌ம்.
சாப்ட்வேர்துறை ஊழியர்களுக்கு பெருமளவில்குழந்தைப் பேறு பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
:-
நன்றி வெப்துனியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக